புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துமையில் காது கோளாறு
Page 1 of 1 •
“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு,செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது” என தமிழ் மூதாட்டி ஔவையார்பாடியுள்ளார்.
ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவைகளின் செயல்பாடு சீராகஇருந்தால் தான் ஆரோக்கிய மனிதனாக வாழமுடியும். இவற்றில் ஏதேனும் ஒன்றுபாதித்தாலும் ஆரோக்கியம் சீர்கெடும். இளம் பருவத்தில் நன்கு செயல்படும்இவை முதுமை பருவத்தில் இதன் செயல்பாடுகள் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும்.இந்தக் குறையை தவிர்க்க சித்தர்கள் பல அற்புத வழிமுறைகளை கண்டறிந்துகூறியுள்ளனர். கடந்த இதழில் முதுமையில் பார்வைக் கோளாறுகளால் ஏற்படும்பாதிப்புகளையும் அதன் தீர்வுகளையும் அறிந்து கொண்டோம்.
இந்த இதழில் முதுமையில் உண்டாகும் காது கோளாறுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
இந்த உலகத்தில் இன்பங்களை முழுமையாக அனுபவிப்பதற்கு நமக்கு ஐம்புலன்களும்நன்கு செயல்பட வேண்டும். இனிய இசையையும், பாடல்களையும் நம் காதுகள் கேட்டுமனதிற்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. எனவே தான் கற்றலில் கேட்டல் நன்குஎன்றும்
செவிக்குண வில்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
என்றார்கள் பெரியோர்கள்.
உலக மக்கள் தொகையில் 20 சதவிகித மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.அவர்களில் 75 சதவிகிதத்தினர் காது கேட்கும் திறன் குறைந்தவர்களாக உள்ளனர்.
பொதுவாக முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளில் 3வது இடத்தில் இருப்பது காதுகேளாத் தன்மைøதான். முதல் இரண்டு இடங்களில் மூட்டு வலி மற்றும் அதிக இரத்தஅழுத்தமும் இருக்கிறது. இந்த மூன்று நிலைகளுமே வயது அதிகரிக்க அதிகரிக்கபிரச்சனைகளின் தீவிரமும் அதிகரிக்கும்.
காதின் கேட்கும் திறன் குறைவது திடீரென ஏற்படுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாககேட்கும் திறன் குறைந்துகொண்டே வருவதால் முதுமையில் இதன் பாதிப்புஅதிகமாக இருக்கும். இந்த பாதிப்பு 30-40 வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது.
மனித காது மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை புறக்காது, நடு காது,உள்காது வெளிப்புறத்தில் இருந்து வரும் ஒலியானது புற நடு காது பகுதிக்குள்நுழைந்து உள்ளே உள்ள நிணநீரை அடைந்து அங்கிருந்து கேட்கும் திறனுக்கானநரம்பு வழியாக மூளைக்கு அனுப்பப்பட்டு அதன் பொருள் உணரப்படுகிறது.
பொதுவாக காது கேளாத் தன்மை மூன்று வகைகளில் ஏற்படுகிறது.
ஒலியை காது உள்வாங்கும் போது ஏற்படும் பாதிப்பு. இது வெளிக்காது மற்றும் நடுக்காது பகுதியில் உண்டாகும் பாதிப்பாகும்.
காதில் மெழுகு போன்ற பொருள் அல்லது திரவம் அடைத்துக் கொள்வதால் ஒலியைவெளிப்புறத்தில் தடுத்துவிடுகிறது. இதனால் உள் காதிற்கு பாதிப்பில்லை. இதைமருத்துவத்தின் மூலம் அடைப்பை நீக்கி சரி செய்து கொள்ளலாம்.
உணர் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள்
இது பெரும்பாலும் முதுமை நிலையில் உள்ளவர்களுக்கே தோன்றும். வயதுமுதிர்ந்தவர்களின் நரம்புகள் செயல்திறன் குறைந்தே காணப்படும். சிறு வயதுமுதல் அதிக சப்தம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் முதுமைக் காலத்தில்இந்த உணர் நரம்புகள் செயலிழந்துகொண்டே யிருக்கும். ஒரு சிலருக்குபரம்பரையாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம்.
மேலும் சிறுவயதில் சளியின் ஆதிக்கம் அதிகம் இருக்குமானால் காதுகளின்செவிப்பறைகள் பாதிப்படைந்து உணர் நரம்புகளை செயலிழக்க செய்யும்.
மூளை பாதிப்பால் உண்டாவது
நரம்பு, உடலின் செயல்களை கட்டுப்படுத்தும் தன்மை மூளைக்கு மட்டும்தான்உண்டு. மூளையில் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் கட்டுப்படுத்தும் பகுதிகள்உள்ளன. அதுபோல் காதின் உட்பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் காதுசெவிடாகிவிடும். எத்தகைய ஒலியின் சப்தத்தைக் கேட்டாலும் அதனை உணரும் சக்திஇல்லாமல் போய்விடும்.
சிறுவயதில் உண்டான சில காய்ச்சல் போன்றவற்றால் காது கேட்கும் தன்மையை இழக்கும்.
காதுகளில் குச்சியோ, பறவையின் இறகையோ கொண்டு குடைபவர்களின் காது முதுமையில் அறவே கேட்காமல் போகும்.
அடிக்கடி காதில் தண்ணீர் புகுந்தால் அதன் பாதிப்பு முதுமையில் காது கேளாத்தன்மையை ஏற்படுத்தி விடும். காதுகளில் எந்நேரமும் பாடல்களை ஏர்போன் மூலம்கேட்டு வந்தால் முதுமையில் காது கேட்கும் திறனை சிறிது சிறிதாக இழக்கஆரம்பிக்கும்.
காதில் சீழ் வடிதல், புண் உண்டானால் கூட செவி கேட்கும் தன்மையை இழக்கும்.
புகை, மது போன்ற பழக்கங்கள் வெகு நாட்கள் இருந்தால் முதுமையில் காது கேளாத் தன்மையை அடையக்கூடும்.
அதிக சப்தமுள்ள சுற்றுப்புறத்தால் எளிதில் காதின் செவிப்பறைகள்பாதிப்படைந்து காது கேளாத் தன்மையடையும். அடுத்தவர்கள் பேசும் போது கூடநாம் சரியாக புரிந்து கொள்ள முடியாது.
காதினை பாதுகாக்கும் முறை
· இயல்பாக முதுமையில் கேட்கும் திறன் குறைவதைத் தடுக்க அதிக சப்தமுள்ள பகுதிகளில் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.
· காதுகளை குச்சி கொண்டு குடையக் கூடாது.
· அதிக குளிர்ந்த காற்று காதிற்குள் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
· புகை, மது, போதை பழக்கங்களை விட்டொழிப்பது நல்லது.
· காய்ச்சல், உடல்வலி, மற்ற நோய்களுக்கு மருந்தாக எடுக்கப்படும்மாத்திரைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடியதா என்பதை அறிந்து பின்சாப்பிடவேண்டும்.
· மருத்துவரின் ஆலோசனையல்லாமல் காதில் மருந்தினை ஊற்றக் கூடாது.
· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
இத்தகைய நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்து வந்தால் முதுமையில் காதுகேளாத் தன்மை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
www.nakkheeran.in

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1