ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by சக்தி18 Today at 1:21 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by ayyasamy ram Today at 7:49 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 8:40 pm

Admins Online

சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by அப்புகுட்டி Fri Aug 13, 2010 4:56 am

இட்லி, சட்னியில் உள்ள ‘க்ளைசேமிக்’ சமாச்சாரங் களை விட, பொங்கல், சாம் பாரில் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ‘க்ளைசேமிக்’ ரசாயனம் தான், சர்க் கரை வியாதிக்கு அடிப் படையான காரணி. சர்க்கரை அளவு, வழக்கத்தை விட, அதிகரித்து வந்தால், இட்லி, சட்னி மட்டுமல்ல, ‘க்ளைசேமிக்’ அதிகமுள்ள உணவுகளை, நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்வது தான் நல்லது.

அதென்ன ‘க்ளைசேமிக்?’ உணவுகளில் இருந்து ரத்தத் தில் சேரும் கார் போஹைட்ரேட் மூலம் உருவாகும் ரசாயன விளைவு தான் ‘க்ளைசேமிக் இன்டெக்ஸ்’ என்பது. சில வகை உணவுகளில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாக உள்ளது. சிலவற்றில் குறைவாக உள்ளது. உணவுகள் மூலம் உடலில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சேரும் போது, செரிமானம் அதிவேகத்தில் நடக்கும்.

அப்போது கார்போஹைட்ரேட் சிதைந்து ‘க்ளைசேமிக்’ அதிக அள வில் க்ளூகோசாக மாறும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. மிதமான கார்போஹைட்ரேட் இருக்கும் போது, செரிமானமும் மிதமாக நடக்கும்; கார்போ சிதைந்து க்ளூகோஸ் ஏற்படும் போது, அது நிதானமாக வெளியேறி விடும். அதனால், க்ளைசேமிக் உருவாகி, சர்க்கரை அளவை அதிகரிக்காது.

மிதமான அளவில் கார்போ ஜீரணிப்பதால், சர்க்கரை அளவும் குறைந்து, அதை கரைக்க, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கும் தேவையும் குறைந்து விடுகிறது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எப்படி கண்டு பிடிப்பது? கார்போஹைட்ரேட் மற்றும் க்ளூகோஸ் சத்து கொண்ட 100 கிராம் உணவை சாப் பிட்ட 2 மணி நேரத்துக்கு பின் உடலில் ரத்தப்பரிசோதனை செய்தால், ‘க்ளைசேமிக்’ அளவு தெரிந்துவிடும்.

அது அதிகமாக இருந்தால், ‘க்ளைசேமிக்’ அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனித உடலில் இப்படிசெய்யும் பரிசோதனையில் பத்து வகையான அம்சங்களின் அடிப்படையில் ‘க்ளைசேமிக்’ அளவு கண்டுபிடிக்கப்படும். எது பாதுகாப்பானது? ‘க்ளைசேமிக்’ அளவில் பாதுகாப்பான அளவு என்பது வரையறுக்கப் பட்டுள்ளது; இதை நாமாக கண்டுபிடிக்க முடியாது;

சர்க்கரை அளவை கண்டறிந்தால் தான், அதில் உள்ள ‘க்ளைசேமிக்’ அளவு கண்டறியப்பட்டு, டாக்டர் சில உணவு வகைகள் மட்டும் தவிர்க்க யோசனை சொல்வார். டிபன், சாப்பாடு மட்டுமின்றி, பாக்கெட் உணவுகள், நொறுக் குத்தீனிகள் வரை எல் லாவற்றிலும் ‘க்ளைசேமிக்’ அளவு உண்டு. அது மீறாமல் இருக்க டாக்டர் களை தான் ஆலோசிக்க வேண்டும்.

சர்க்கரை நோய் வரும் என்று நினைப் பவர்கள், வந்து விட்டவர்கள், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது தான் மிக நல்லது. 70ஐ தாண்டக் கூடாது * ‘க்ளைசேமிக் இன் டெக்ஸ்’ உணவுகள் சாப்பிடும் போது, 55 பாயின்ட் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * 55ல் இருந்து 70 வரை போனால், உஷாராகி விட வேண் டும் என்று பொருள். * எழுபதை தாண்டி விட்டால், கண்டிப்பாக சர்க்கரை கோளாறு அதிகரிக்கலாம்.

சர்க்கரை நோய் வரலாம் என்பதற்கான அறிகுறி தான். உணவு வகைகள் எவை கேக் வகைகள், ரொட்டி வகைகளில் இந்த ‘க்ளைசேமிக்’ உள்ளது. சாதாரண கேக்குகளில் 54 முதல் 62 பாயின்ட் வரை இந்த ரசாயனம் உள்ளது. சில வகை கேக்குகளில் அதிகபட்சமாக 80 தொடக்கூடிய அளவில் இது உள்ளது.

சோயா மில்க், ஆப்பிள் ஜூஸ், கேரட் ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், திராட்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றில் 41 முதல் 52 வரை தான் ‘க்ளைசேமிக்’ உள்ளது. ரொட்டிகளில், கோதுமை உட்பட தானிய வகை பிரட்களில் 48 பாயின்ட் அளவில் தான் ‘க்ளைசேமிக்’ உள்ளது.

மற்ற பிரட் களில் அதிக பாயின்ட் தான் உள்ளது. அரிசி, பார்லி கஞ்சி போன்றவற்றில் மிகக் குறைவாகத்தான் இந்த ரசாயனம் உள்ளது. அதிலும், இனிப்பு தயிரில் குறைவு தான்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by சபீர் Mon Aug 16, 2010 11:12 am

தகவலுக்கு நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 12:00 pm

அருமை.. தகவலுக்கு நன்றி  சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... 678642 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by megastar Mon Aug 16, 2010 12:05 pm

மிகவும் பயனுள்ள தகவல். மகிழ்ச்சி மகிழ்ச்சி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 6

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 5:16 am

@சபீர் wrote:தகவலுக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 5:16 am

@பிளேடு பக்கிரி wrote:அருமை.. தகவலுக்கு நன்றி  சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... 678642
நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 5:17 am

@megastar wrote:மிகவும் பயனுள்ள தகவல். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

 சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க... Empty Re: சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum