புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
69 Posts - 58%
heezulia
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
111 Posts - 59%
heezulia
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
jeganmaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 25/01/2009

Postjeganmaya Tue Mar 09, 2010 4:33 pm

First topic message reminder :

Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 09, 2010 6:33 pm

செரி விடுங்க இப்படிலாம் சிரிக்காதீங்க ரிபாஸ் அழுதுருவான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:34 pm

சிவா wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா

உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667

உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463

சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!

ஏன் அடக்க முடிய வில்லை சிவா அண்ணா
இதுக்கா உதவி தேவை - Page 5 Matafeiyan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:36 pm

அதற்காகத்தான்!!!! உதவி தேவை - Page 5 705463



உதவி தேவை - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:39 pm

சிவா wrote:அதற்காகத்தான்!!!! உதவி தேவை - Page 5 705463
சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 6:44 pm

Aathira wrote:
இதற்கு ஊமத்தங்காய் என்று பெயர். இதன் மலர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.”மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் “ என்று விநாயகரை அருணகிரி நாதர் பாடுவார். ஊமத்தம் மலர். சிவபெருமான் சூடும் மலர். ஊமத்தங்காய் கடுமையான் விஷம் நிறைந்தது. இதனைத் தின்றால் மயக்கம், ஃபிட்ஸ் வரும் என்பார்கள். இதனை (மயங்க வைக்க)மந்திரவாதிகள் பயன் படுத்துவதாகவும் கூறுவர். இதனுள் உள்ள சிவப்பு நிற கொட்டையை உலர்த்தி பொடி செய்து அப்பொடியை திருநீறில் கலந்து விடுவார்களாம். பெரும்பாலும் விபூதி இட்டுக்கொள்பவர்கள் முதலில் வாயில் சிறிதளவு போட்டுக்கொள்வது வழக்கமாக இருப்பதால், மந்திரவாதிகள் இதனைப் பயன்படுத்டுவதாகக் கூறுகின்றனர்.
பசு மாட்டிற்கு இது மருந்தாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.பசு மாடு சோளத்தட்டையை சில நேரங்களில் மேய்ந்துவிட்டு, அது குடலில் மாட்டிக்கொண்டு ஜீரணமாகாமல் திண்டாடுமாம். அப்போது இந்த விதையை அரைத்துக் கொடுப்பார்களாம்.
அடுத்து முக்கியமாக ரசமணி (Mercury Beats) செய்ய இதனைப் பயன் படுத்துவார்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது. கள்ளை நேரடியாக மரத்தில் இருந்து இறக்கிக் குடிப்பதால் அதிக போதை இராது.அதனால் இறக்கிய கள்ளை மண்ணில் புதைத்து வைத்து ஓரிரு நாட்கள் கழித்து குடித்தால் போதை தலைக்கு சுள்ளென்று ஏறுமாம். (நம்ம தல சிவாவுக்கு இல்ல) பொதுவாய் தலைக்கு. கள்ளை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கும் போது மண்ணில் இதனைப் பரப்பி விடுவார்களாம். மண்பாணையில் உள்ள துளைகள் (கண்ணுக்குத்தெரியாத் சிறு சிறு துளைகள்-porous) வழியாக இதன் போதை கள்ளுக்குள் ஏறிவிடுமாம்.
இது எல்லாம் செவிவழிச் செய்தி. தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன் உதவி தேவை - Page 5 154550
ஆதிரா

"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால் சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?

அதற்காக கூறப்படும் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

(மன்னிப்பு தமிழ்ல எங்களுக்கு புடிக்காத ஒரே வார்த்த)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 09, 2010 6:48 pm

Manik wrote:செரி விடுங்க இப்படிலாம் சிரிக்காதீங்க ரிபாஸ் அழுதுருவான்

வாங்க மாணிக் சொல்லுங்க எங்க போநீங்க ஆல காணோம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 6:57 pm

"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?


அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655

சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 7:01 pm

Aathira wrote:"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?


அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers

நீங்கள் சொல்றது சரிதான்...
கதை: Just wait for few minutes...Coming on the way.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 7:04 pm

சரவணன் சொல்லுங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்து படிக்கிறேன். இல்ல இல்ல கேக்கறேன்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 7:22 pm

கதை:
உதவி தேவை - Page 5 Picture+040
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)

பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.

சிவா சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன உருவத்தை பெரிது
படுத்தினாராம்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.

பிரம்மா பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான் சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம், சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும் அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.

கோபம் கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்) அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும் இல்லையாம்..

இதுதான் கதை.

குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக