புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆமைவடை - Page 2 Poll_c10ஆமைவடை - Page 2 Poll_m10ஆமைவடை - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமைவடை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 2:36 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு 1/2 ஆழாக்கு
கடலைப் பருப்பு 1/2 ஆழாக்கு
துவரம் பருப்பு 1/2 ஆழாக்கு
ரீபைண்ட் ஆயில் 400 கிராம்
வற்றல் மிளகாய் 4
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு 1 டீஸ்பூன்

செய்முறை

மூன்று பருப்புகளையும் கழுவிக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பருப்புகளை நீரை வடித்து விட்டு மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விட்டுக் அடுப்பிலேற்றவும். வடைமாவை உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

ஓர் உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் இலேசாக அழுத்தி விட்டு, எண்ணெயில் போட்டுச் சிவந்தவுடன் புரட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

இது சாப்பிடுவதற்கு முறுமுறுவென்று சுவையாக இருக்கும்.



ஆமைவடை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 3:21 pm

VIJAY wrote:
சிவா wrote:
VIJAY wrote:இது சைவமா?? அசைவமா??

சைவம்!

இல்ல இது அசைவம்... இதுல ஆமை இருக்கு...


மாமா இதுக்கு ஏன் ஆமை வடைன்னு பேரு வந்துச்சு தெரியுமா ஆமைவடை - Page 2 102564

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Mar 09, 2010 3:22 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:
இல்ல இது அசைவம்... இதுல ஆமை இருக்கு...

ஆமாம் விஜய் சொல்றதுதான் சரி எதுக்கு சின்ன பையனா ஏமாத்திரிங்க...?? ஆமைவடை - Page 2 838572

பாருங்க அண்ணா சின்ன பையன எப்படி ஏமாத்துறாருன்னு.....



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 09, 2010 3:24 pm

VIJAY wrote:
பாருங்க அண்ணா சின்ன பையன எப்படி ஏமாத்துறாருன்னு.....

ஆமாம் இங்கே இருந்தனா உன்ன வச்சு விளையாடுவாங்க சன் டிவியில வீராசாமி படம் ஓடுது போய் பாரு..! ஆமைவடை - Page 2 Icon_lol



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 09, 2010 3:28 pm

ஆமைவடை - Page 2 95051




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Mar 09, 2010 3:33 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:
பாருங்க அண்ணா சின்ன பையன எப்படி ஏமாத்துறாருன்னு.....

ஆமாம் இங்கே இருந்தனா உன்ன வச்சு விளையாடுவாங்க சன் டிவியில வீராசாமி படம் ஓடுது போய் பாரு..! ஆமைவடை - Page 2 Icon_lol

சோகம்



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 09, 2010 3:36 pm

ஏன் என்னாச்சு விஜய் நல்ல படம்தானே....? ஆமைவடை - Page 2 838572



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Mar 09, 2010 3:42 pm

Tamilzhan wrote:ஏன் என்னாச்சு விஜய் நல்ல படம்தானே....? ஆமைவடை - Page 2 838572

வேணாம் வெறுப்பேத்தாதீங்க......



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 3:54 pm

ஆமைவடை - Page 2 Icon_lol
VIJAY wrote:
Tamilzhan wrote:ஏன் என்னாச்சு விஜய் நல்ல படம்தானே....? ஆமைவடை - Page 2 838572

வேணாம் வெறுப்பேத்தாதீங்க......


இல்லைன்னா தமிழ் படம் போயி பாருங்க விஜி ஆமைவடை - Page 2 Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 09, 2010 3:58 pm

செந்தில் wrote:
இல்லைன்னா தமிழ் படம் போயி பாருங்க விஜி ஆமைவடை - Page 2 Icon_lol
ஏன் உங்களுக்கு ராஜேந்தர் மேலே இவ்வளவு காண்டு அவரும் தமிழ் படம்தானே எடுத்தாரூ..? ஆமைவடை - Page 2 838572



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 3:59 pm

Tamilzhan wrote:
செந்தில் wrote:
இல்லைன்னா தமிழ் படம் போயி பாருங்க விஜி ஆமைவடை - Page 2 Icon_lol
ஏன் உங்களுக்கு ராஜேந்தர் மேலே இவ்வளவு காண்டு அவரும் தமிழ் படம்தானே எடுத்தாரூ..? ஆமைவடை - Page 2 838572

அய்யோ அண்ணா நான் தமிழ் படம் அத சொன்னேன் ஆமைவடை - Page 2 56667

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக