புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
8 Posts - 3%
prajai
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_m10அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 1:34 pm

அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Im0806-12_cuckoo

முன்னொரு காலத்தில் உலகில் உள்ள பறவையினங்கள், விலங்குகள் எதற்கும் நிறம் என்று கிடையாது. எல்லாப் பறவைகளும் ஒன்று போலவே இருந்தன. அதனதன் குரலை வைத்தே அது என்ன இனத்தைச் சேர்ந்தது என அடையாளம் காண வேண்டியிருந்தது. சில பறவைகளின் குரல்கள் ஒன்று போல இருந்ததால் கடவுளுக்கு குழப்பமானது.

இதனால் ஒரு நாள் கடவுள் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், தனித்தனியான நிறங்கள் வழங்கிடத் தன்னை வந்து பார்க்கும்படி சேதி சொல்லி அனுப்பினார். பறவைகள் தங்களுக்கென தனியாக ஒரு நிறம் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் வேகமாகப் பறந்து போயின. பறவைகள் கடவுளைப் பார்க்கப் போகும்போது பாடிக் கொண்டிருந்த குயிலைக் கண்டு தங்களுடன் வரும்படி கூப்பிட்டன. குயிலோ தனக்கு அவசரமில்லை என பாடிக் கொண்டேயிருந்தது.

கடவுளிடம் முதலில் மயில் போனது. அதற்கு நீல நிறமும், குருவிக்கு சாம்பல் நிறமும், சிட்டுக்குத் தேன் நிறமும் தந்தார். இப்படியே தன்னிடம் வந்த பறவைகள் விலங்குகள் அனைத்துக்கும் கடவுள் நிறம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். சூரியன் மறையும் வேளை வந்தது. பறவைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறங்களை வாங்கி கொண்டு திரும்பியிருந்தன.

அப்போதுதான் குயில் புறப்பட்டுக் கடவுளைப் பார்க்கக் கடைசி ஆளாகப் போனது. அவரிடம் இருந்த வர்ணங்களெல்லாம் தீர்ந்து போய்விடவே, அவர் குயிலைக் கோபித்துக் கொண்டார். அப்போது இருட்டத் துவங்கியது. எங்கும் இருள் பரவியது. கடவுள் கொஞ்சம் இருளின் கருப்பைக் கைகளில் எடுத்து, எடுத்துக் குயில் மேல் தடவி, "இனிமேல் உன் நிறம் இதுதான் போ" என அனுப்பினார்.மற்ற பறவைகளைப் போல தனக்கு அழகான வர்ணம் கிடைக்காத குயில் அன்று முதல் கவலையாகத் தனிமையில் பாடிக் கொண்டேயிருக்கிறது.

- கரிசல் வட்டாரக் கதை



அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 09, 2010 1:42 pm

அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Icon_question அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? 300136

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 1:45 pm

அப்புறம் ஏன் காகத்துக்கும் கறுப்பு நிறம் தந்தார் கடவுள்ன்னு சொல்லவே இல்லையே



அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Uஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Dஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Aஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Yஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Aஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Sஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Uஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Dஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Hஅழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 1:48 pm

உதயசுதா wrote:அப்புறம் ஏன் காகத்துக்கும் கறுப்பு நிறம் தந்தார் கடவுள்ன்னு சொல்லவே இல்லையே

இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன் சுதா!



அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Mar 09, 2010 1:49 pm

அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? 677196கருப்பு தான் உலகத்தில் மேன்மையானது

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 09, 2010 1:50 pm

இதுதானா குயில் கறுப்பா இருக்கிறதின் ரகசியம் அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? 440806 அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 2:08 pm

சிவா wrote:
உதயசுதா wrote:அப்புறம் ஏன் காகத்துக்கும் கறுப்பு நிறம் தந்தார் கடவுள்ன்னு சொல்லவே இல்லையே

இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன் சுதா!

நடக்கட்டும் நடக்கட்டும் அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Icon_eek



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 2:08 pm

சிவா wrote:அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Im0806-12_cuckoo


அழகாகப் பாடும் குயில் ஏன் கருப்பாகயிருக்கிறது ? Kannaiya

குயில் தங்கச்சி , நீங்க சரோஜா தேவி மாதிரி நல்ல கலரா இருக்கீங்க .
சும்மா தக தக தக தகன்னு மின்ரீங்க.....




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக