புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
mruthun
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_lcapநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_voting_barநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 2:12 am

First topic message reminder :

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Sivaji_parasakthi66

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....

கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்

ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

****************************************************

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 AmmaBhagavan-Oneness-Temple-Consecration

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Bhagavan4

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 DSC_3473

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 DSC_3858

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Swami%20on%20rock%20%203

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 12:07 pm

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Uநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Dநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Aநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Yநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Aநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Sநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Uநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Dநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Hநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 12:58 pm

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 09, 2010 1:52 pm

ஆஹா அருமையாக தொகுத்து உள்ளார்கள் சூப்பர்
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 1:25 am

தமிழனின் திறமையே தனி திறமை நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 1:27 am

கலை wrote:சபாஷ் அப்புக்குட்டி.... சரியான போட்டி...! நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196

நடக்கட்டும் போட்டி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 1:28 am

இளமாறன் wrote:தமிழனின் திறமையே தனி திறமை நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196
ஆமோதித்தல் ஆமோதித்தல்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 1:28 am

kalaimoon70 wrote:நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 677196
நன்றி நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 1:50 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 362913

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால்
என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து
இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில்
சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் (
அரசியல் வாதியாக கூட மாறி இருக்கலாம் )என்று காலத்தை
ஓட்டி இருக்கலாம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 10, 2010 8:27 am

நிலாசகி wrote:நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் - Page 2 362913

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால்
என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து
இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில்
சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் (
அரசியல் வாதியாக கூட மாறி இருக்கலாம் )என்று காலத்தை
ஓட்டி இருக்கலாம்.

சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக