புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_vote_lcapஇந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_voting_barஇந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_vote_lcapஇந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_voting_barஇந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_vote_lcapஇந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_voting_barஇந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த படங்கள் பேசுகின்றன.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 2:06 pm

First topic message reminder :

இலங்கை இதழியல் கல்லூரியில் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியினை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (04.03.2010) அன்று இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இது பற்றி தனியாக ஒரு பதிவிடவுள்ளதால் நிகழ்வில் பட்டம் பெற்ற மாணவர்கள், சிறப்பு அதிதிகள், மற்றும் விரிவுரையாளர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்.


இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 College
கமுகு (பாக்கு) மரத்தின் ஓலை தொடங்கும் இடத்தில் தோன்றிய பிள்ளையார் முகத்தை ஒத்த அமைப்பு. பக்தர்கள் சிங்காரித்து வழிபட்டனர்.

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Image001

200 என்ற ஓட்ட சாதனையை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய பின்னர் ரசிகர் ஒருவர் முற்றுமுழுதாக சச்சினின் படங்களை கொண்டு உருவாக்கிய அவரின் முக அமைப்பு…

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Sachin+%281%29
இதுவும் சச்சினின் சாதனையை கௌரவித்து பாடசாலை மாணவர்கள் 200 என்ற இலக்க வடிவத்தில் அணி வகுத்து நிற்கும் காட்சி

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Sachin

அண்மையில் சூடான தமிழ் நடிகைகள் போட்ட ஆட்டத்தின் படங்கள் வெளியாகின. முன்னணி நடிகைகளான ரீமாசென், ஸ்ரேயா உட்பட சிலர் கிழக்கு கடற்கரைச்சாலை அமைந்துள்ள இடத்தின் களியாட்ட விடுதியொன்றில் ஆண் நண்பர்களுடன் குடித்து கூத்தடித்து தம் நிலை மறந்த காட்சி, இவர்களும் ரஞ்சிதாக்களாக மாற வாய்ப்பு மிக அருகில்…

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Party+%283%29
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Party+%282%29
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Party+%281%29
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Party

ஆபத்தான தருணங்களில் என்று சொல்லுவார்களே அதற்கு இது நல்ல உதாரணம். மலையேறும் ஒருவர் கழுகுகளிடம் வசமாக மாண்டிக் கொண்டார். முடிவு என்ன என்பது தெரியவில்லை.

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Kaluku




அஜித் - ஜாக்குவார் விவகாரம் பெரிதாகப் போய்க்கொண்டிருந்த போது. அஜித்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்… செம காமடி

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Aji+%282%29[/url]
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Aji+%281%29
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Aji

த்ரிஷா ரசிகர்கள் த்ரிஷாவின் பிறந்த நாளுக்காக வைத்த விளம்பரப் பலகை இது. உற்று வாசித்தீர்களானால் நீங்களே சிரிப்பீர்கள்.

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Thirisha

சுறா படத்தின் புதிய ஸ்டில்கள் அண்மையில் வெளியாகின. நம்ம படம் தானே! ஸோ… பாருங்க…

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Vijay+%282%29
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Vijay+%281%29
இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Vijay

இவரைத் தெரியுதா? ஹி ஹி… இவரை பற்றி ஒன்னுமே சொல்ல இல்லை! இன்றைய தினக்குரலில் ஒரு தலையங்கம் “நடிகை செய்தது – விபசாரம், சாமியார் செய்தது – அபசாரம், ஊடகங்கள் செய்தது – வியாபாரம்..

இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 Nithyananda

இந்திய ஊடகங்களை போல கேவலமான ஊடகங்கள் உலகத்தில் இருக்க முடியாது. ஊடக சுதந்திரம் அங்கு தாராளமாக இருந்த படியால் தான், இப்படி தாறுமாறாக ஆடுகிறார்கள். எங்களுக்கு போதிய ஊடக சுதந்திரம் இருந்தால் ஊடகத்தில் புது வழியையே இலங்கை ஊடகவியலாளர்கள் செய்து காட்டுவார்கள்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 12, 2011 10:09 pm

மதன்கார்த்திக் wrote:
சாதனை தாஸ் wrote:இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 56667 இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 56667

அண்ணே நான் உங்கள எங்கேயோ பார்த்து இருக்கன் ...
தம்பி உன்னைப்போல் ஒருவன் இந்த படங்கள் பேசுகின்றன. - Page 3 224747944



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக