புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 4:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
418 Posts - 48%
heezulia
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_m10மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசை நரைக்கும் முன்னே....

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 08, 2010 11:30 am

First topic message reminder :

மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!

மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!

காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!

யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!

சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!

இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆதிரா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 11:28 pm

Aathira wrote:
நிலாசகி wrote:எனது பாரதி பற்றி செந்தமிழில் கவிதை பாடிய ஆதிரா அவர்களுக்கும் நண்பர்
கலைக்கும் எனது நன்றிகள் !!!

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

மிக்க நன்றி சகி மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 09, 2010 11:42 pm

Aathira wrote:மீசை நரைக்கும் முன்னே....

தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!

மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!

காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!

யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!

சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!

இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆதிரா

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

ஆஹா ,மிசையில் ,பாரதியின் மீசையை
அலங்காரம் செய்யும் அதி அற்புதமான ,
அர்த்தமுள்ள கற்பனை. வாழ்க /வளர்க உம்
கற்பனை.
ரமணீயன்
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 10, 2010 12:10 am

T.N.Balasubramanian wrote:

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 11, 2010 5:21 am

அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி

இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 4:44 pm

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி

இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...

அச்சமென்னும் சிறுமையினை அறவே நீக்கி
துச்ச்மென உடைமைகளை உயிரை போக்கி
உச்சமெனும் மெய்யறிவுப் பார்வை நோக்கி
உயர்ந்தவனை எண்ணும் போது கவிதை பூக்கும்
இதில் நீ என்ன நான் என்ன நண்பா யார்க்கும்.

தங்கள் கவிதை அருமை. நன்றி வாசன்
. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu Mar 11, 2010 6:16 pm

மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!

காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!

மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 677196 அருமை அருமை

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 11, 2010 6:43 pm

Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

பாரதியின் பெருமையை நினைவு கூர்ந்த உங்களுகளை என்னவென்று பாராட்ட முடியாமல்...

இதோ என் பார்வையில் நான்கு வரிகள் பாரதியை பற்றி...
பாரதி

இந்த பாருக்கு தீ(சுகந்திரம்) வைத்தவன் நீ...

பாரதத்தில் மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Bharathi
ரத்தமின்றி
திலகமிட்டவன் நீ...

பாமரனையும்
ரசிக்கவைத்து
திறம்பட செய்தவன் நீ...

அச்சமென்னும் சிறுமையினை அறவே நீக்கி
துச்ச்மென உடைமைகளை உயிரை போக்கி
உச்சமெனும் மெய்யறிவுப் பார்வை நோக்கி
உயர்ந்தவனை எண்ணும் போது கவிதை பூக்கும்
இதில் நீ என்ன நான் என்ன நண்பா யார்க்கும்.

தங்கள் கவிதை அருமை. நன்றி வாசன்
. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 678642 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 11, 2010 6:49 pm

ஆத்திரா மற்றும் கலை இருவரது கவிதைகளும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 7:21 pm

பிச்ச wrote:ஆத்திரா மற்றும் கலை இருவரது கவிதைகளும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.
மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550 மிக்க நன்றி சரண்.. மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 154550

மீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Tமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Hமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Iமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Rமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Aமீசை நரைக்கும் முன்னே.... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக