புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Poll_c10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Poll_m10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Poll_c10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Poll_m10இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 1:56 am

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Indo1
இந்தோனேசியத் தீவான ஜாவாவில் 1100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் இரண்டு புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜாவாவில் யோக்யகார்த்தா நகரில் இந் தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதியருகில் நூலக மொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நூலக கட்டிடத்துக்கான அத்திவாரத்துக்காக நிலத்தை தோண்டியபோது கல்சுவர் ஒன்று வெளிப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்படி பிரதேசத்திலான அகழ்வாராய்ச்சியை தொடர்ந்தனர்.

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Indo

35 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ் வாராய்ச்சியில் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கோவில்கள் வெளிப்பட்டன.

6 மீற்றர் நீளம் மற்றும் உயரத்தைக் கொண் டுள்ள முதல் கோவிலில் விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு சக்தி வழிபாட்டைக் குறிக்கும் யோனி பீடம் என்பன இருந்தன.

இந்தக் கோவிலுக்கு அண்மையில் 6 மீற்றர் நீளத்தையும் 4 மீற்றர் உயரத்தையும் கொண்ட பிறிதொரு கோவில் கண்டுபிடிக்கப்பட் டது.

அக்கோவிலில் ஒரு லிங்கம், யோனி பீடம், இரு பலி பீடங்கள், இரு நந்திகள் என்பன கண்டெடுக்கப்பட் டுள்ளன.

இந்நிலையில் மேற்படி கோவில்களிலிருந்து பெறப்பட்ட சிலைகள் அனைத்தும் தொல் பொருள் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அதேசமயம் கண் டுபிடிக்கப்பட்ட கோவில்களைச் சுற்றி வேலி போட ப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கோவில்கள் விரைவில் பொது மக்களின் பார் வைக்கு விடப்படவுள்ளதாக மேற்படி பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த சுவர் சோனோ முஹம்மது தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசியாவின் தீவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மதமும் பௌத்த மதமும் நிலைபெற்று விளங்கியதாக வரலாறு கூறுகிறது.

இந்திய இராஜராஜ சோழ மன்னரின் மகனான இராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று "கடாரம் கொண்டான்' என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார். இந்நிலையில் அவர் மலேசி யாவிலிருந்து மேலும் முன்னேறி இந்தோனேசியத் தீவுகளையும் வென்றதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

இந்தோனேசியாவில் புத்த மதம் பரவ ஆரம்பித்து 300 ஆண்டு களுக்குப் பின், கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே அங்கு இந்து மதம் பரவியது. இந்நிலையில், அக்காலகட்டத்தில் ஆட்சி செய்த இந்தோனேசிய மன்னர்கள் இரு மதங்களையும் தழுவினர். தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் இந்தோ னேசியாவில் பரவ ஆரம்பித்தது.

தற்போது இந்தோனேசியாவில் முஸ்லிம் கள் 90 சதவீத·ம், பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் 10 சதவீதமும் உள்ளனர்.

தற்போது ஜாவா தீவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்துக் கோவிலுக்கு அருகில் நதி யொன்றும் வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் மெரபி என்ற எரிமலையும் உள்ளன. இந்நிலையில் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து கோவிலை மூடியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Temple

இது தொடர்பில் மேற்படி ஆய்வில் பங்கேற்ற தொல்பொருள் ஆய்வாளரான இன் டுங் பஞ்ச புத்ரா, இந்தக் கோவிலில் வேறெந்த அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்காத அளவு அதிக தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

கதீஜா மாதா பல்கலைக்கழகத்தின் தொல் பொருளியியல் துறை பேராசிரியரும் தெற்காசிய இந்து மத ஆய்வு நிபுணர்களில் ஒருவருமான திம்புல் ஹார்யோனா விபரிக்கையில், ""இந்தோனேசியா 3 மதங்களும் கலந்த கலவையாக இதுவரை உள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் பாதி இந்துக் கோவில் அமைப்பிலும் பாதி பௌத்த கோவில் அமைப்பிலும் உள்ளன. சில நூற்றாண்டுகள் பழைமை யான மசூதிகளின் கலசங்கள் இந்துக் கோவில்களை பிரதிபலிப்பனவாக உள்ளன.

அவை மெக்காவை நோக்கி அமைக்கப்படாமல் இந்துக் கோவில்கள் போன்று கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உணவு, சடங்குகள் என்ப வற்றில் இந்து மற்றும் பௌத்த மத செல்வாக்கை அவதானிக்க முடியும்'' என்று கூறி னார்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:27 am

:idea:

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 12:31 am

நன்றி...

புதைந்து பூனை கோவிலை புதுப்பித்து பாதுகாக்க முனைகின்றனர் இந்தோனேஷியாவில்-வாழ்த்துகள்

ஆனால் நம் ஊரிலோ கலைநயத்துடன் உள்ள எத்தனையோ கோவில்கள் பராமரிப்பின்றி பாழாகி கொண்டிருக்கிறது..

இந்த மன வேதனை மரண வேதனையாக உள்ளது.

இதுபோன்ற பொக்கிஷங்களை பாதுகாக்குமா அரசு?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:33 am

சரவணன் wrote:நன்றி...

சரவணா என்னா டயடா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 09, 2010 12:37 am

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் 677196 இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 12:45 am

இளமாறன் wrote:இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் 677196 இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் 677196
நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:03 am

Appukutty wrote:
சரவணன் wrote:நன்றி...

சரவணா என்னா டயடா

சாப்ட போயிட்டு வந்தேன்
அதான்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 1:04 am

சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:நன்றி...

சரவணா என்னா டயடா

சாப்ட போயிட்டு வந்தேன்
அதான்

நான் இன்னும் சாப்பிடல
இதுவும் கொடுமைதான் சரவணா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 09, 2010 1:07 am

வியக்கின்றேன் தொலைந்திருக்கும் தொன்மையை

பகிர்விற்கு நன்றிகள்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில் Avatar15523pf0
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 1:10 am

Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:நன்றி...
சரவணா என்னா டயடா
சாப்ட போயிட்டு வந்தேன்
அதான்
நான் இன்னும் சாப்பிடல
இதுவும் கொடுமைதான் சரவணா

சீக்ரம் சாப்புடுங்க..
நீங்க ரூம்லே குக்கிங்கா?

நான் ஹோட்டல்: நாலஞ்சி சப்பாத்தி, ரெண்டுமூணு பரோட்டா, சாம்பார், ரசம், வெஜிடபிள் சாப்ட்டேன்.
குருமா, வருமா வருமான்னு பாத்தேன் வரல, அதோட எழுந்து வந்துட்டேன்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக