புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
2 Posts - 4%
heezulia
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_m10ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Poll_c10 
4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 2:25 am

ஒவ்வொரு இணையதள முகவரியின் பின்னாலும் நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு இலக்கத் தொகுதி மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதனை ஐபி முகவரி (IP Address) எனப்படும். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியைக் கொண்டு அந்த இணைய தளம் குறித்த பல தகவல்களைப் பெறலாம். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியை அறிந்திருந்தால் அதனைக் கொண்டே அந்த இணைய தளத்தை அடையலாம். ஆனால் இந்த ஐபி முகவரியை வெப் பிரவுஸரில் காண்பிப்பதில்லை.

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன. இதனையே ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol என்பதைக் குறிக்கிறது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப்பட மாட்டாது. இதனை ஆங்கிலத்தில் : uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும். ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படு வது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்துகொள்கிறது.

ஒரு டொமேன் பெயரை ஐபி முகவரியாக மாற்றும் செயற்பாடானது இணையத்தில் இணையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் கணினியிலேயே நடைபெறுகிறது. ஐபி முகவரியைக் கண்டறிவதற்கான வழி முறைகள் ஏராளம் உள்ளன. அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு இணைய தள முகவரியின் பகுதிகள் எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம்.

இணைய தளமொன்றின் ஒரு பக்கத்தைக் குறிக்கும் முகவரியை Uniform Resource Locater (URL) எனப்படுகிறது. ஒரு URL ஆனது http://www.pgsedu.com/center.html எனும் வடிவில் இருக்கும். இங்கு http என்பது என்ன ப்ரொட்டோகோல் (Protocol) என்பதையும் pgsedu.com என்பது டொமேன் பெயரையும் (Domain Name) center.html என்பது அந்த இணைய பக்கத்தின் அமைவிடத்தையும் (location) குறிக்கிறது.

ப்ரொட்டோக்கோல் என்பது இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு விதி முறையாகும். http (Hypertext Transfer Protocol) என்பது சேர்வர் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கான விதி முறைகளைக் கொண்டுள்ளது.

ஒரு இணைய தள முகவரியில் டொமேன் பெயரைக் கொண்ட பகுதியே ஐபி முகவரியைக் கொண்டுள்ளது. இங்கு ping எனும் கட்டளையைப் பயன்படுத்தி ஐபி முகவரியை அறிந்து கொள்வதற்கான வழி முறையை விளக்கலாம் என நினைக்கிறேன். ping எனும் கட்டளை வேறு பல தேவைகளு க்காகப் பயன்பட்டாலும் ஐபி முகவரியையும் அதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் அறிந்து கொள்ளலாம். அதற்கு இணையத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

முதலில் ஸ்டார்ட் பட்டனில் run தெரிவு செய்யுங்கள். ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுழையுங்கள். அங்கு ping pgsedu.com என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது அந்த இணைய தளத்துக்குரிய ஐபி முகவரியை அறிந்து கொள்ளலாம். இங்கு Pinging pgsedu.com (172.43.133.152) with 32 bytes of data: எனும் முதல் வரியிலேயே pgsedu.com எனும் டொமேன் பெயருக்குரிய ஐபி முகவரியைக் (172.43.133.152) கொண்டுள்ளது.

ஒரு டொமேன் பெயருக்குரிய மேலதிக தகவல்களை அறிய வேண்டுமானால் அதற்கான கருவிகளும் இணையத்தில் ஏராளம் உள்ளன.

அவற்றில் samspade.org எனும் இணைய தளம் இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Mon Mar 08, 2010 8:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Mon Mar 08, 2010 9:43 am

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 08, 2010 9:51 am

ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 678642 ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 08, 2010 10:02 am

ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 677196 ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 677196 ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 08, 2010 10:48 am

நல்ல பதிவு , வாழ்த்துக்கள் அப்புக்குட்டி . ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Mar 08, 2010 10:51 am

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் அப்பு ! ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 678642

ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Eegaraitkmkhan
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 4:47 pm

ராஜா wrote:நல்ல பதிவு , வாழ்த்துக்கள் அப்புக்குட்டி . ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 678642
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 08, 2010 4:47 pm

mdkhan wrote:பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் அப்பு ! ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி? 678642
நன்றி நன்றி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் நலம் எப்படி காண் ஜீ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக