புதிய பதிவுகள்
» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
1 Post - 8%
Guna.D
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
175 Posts - 76%
heezulia
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
10 Posts - 4%
prajai
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
2 Posts - 1%
Barushree
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உனைத்தேடு Poll_c10உனைத்தேடு Poll_m10உனைத்தேடு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனைத்தேடு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 7 Mar 2010 - 18:33

உனைத்தேடு


விழிதிறந்து
பார்
இக்காலையில் உன்
தூக்கம் கலைத்த குற்றம்
எனதாகட்டும்

இருந்தும்
விழி திற
நீ நேசிக்கும் முகம் மற
அதைமறந்தாலே
இவ்வுலகம் உனதாகும்


நீ வீடுவிட்டு
கதவடைக்க ஓருயிர் விழிக்கும்
அதே நீ
தெருவிலானால்
எதிர்
கட்டிடத்தின் யன்னல்கள்
விழிக்கோலம்கொண்டாலும்
அதற்குள் ஏதோவோர்விழி
நீ
விழிக்குமுன்பே உனக்காய்
காத்திருக்கும்

அதையும் நீ
தொலைத்து
நீ தினமும்பயணிக்கும்
அந்த பஸ்சிலோ அன்றி
ராமிலோ
ஏதோவோர்விழி
உனக்காய் காத்திருக்கும்

அதையும் நீ
தொலைத்தாலும்
நீ
பணிபுரியுமிடத்திலும்
ஓரிரு விழிகள்
உனக்காய்
உன் வருகைக்காய்
காத்திருக்கும்


இதையும் நீ
புரியவில்லையாயின் உனது
நேசிப்புத்தான் மிஞ்சும்
அந்தநேசிப்பில்
நீ
உனையழிப்பாய்

ஆதலால்

உன் எதிர் வீட்டுக்கதவுபார்
இல்லையேல்
எதிர்க்கட்டிடத்தின்
ஜன்னல்பார்
அதுகும் தோற்றால்
நீ பயனிக்கும்
வாகனத்தின்
விழிகளுக்குள் உனைத்தேடு

இப்படி உனது நேசிப்பை நீ
மறந்தாலே
நீ
உனைநேசிப்பதாய்
நான் உணர்வேன்.



avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun 7 Mar 2010 - 19:26

அருமை உனைத்தேடு 677196 உனைத்தேடு 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 7 Mar 2010 - 19:37

நல்ல கருத்துள்ள கவிதை றிபாஸ் வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 7 Mar 2010 - 20:28

ரொம்ப அழகா இருக்குடா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 8 Mar 2010 - 1:41

Manik wrote:ரொம்ப அழகா இருக்குடா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon 8 Mar 2010 - 1:42

உனைத்தேடு 677196 உனைத்தேடு 677196 உனைத்தேடு 677196
Appukutty wrote:
Manik wrote:ரொம்ப அழகா இருக்குடா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல்


ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Mon 8 Mar 2010 - 2:12

நல்ல கவிதை வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உனைத்தேடு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக