புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:58 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
142 Posts - 78%
heezulia
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
3 Posts - 2%
E KUMARAN
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Pampu
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
307 Posts - 78%
heezulia
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 8:34 am

First topic message reminder :

படித்ததில் பிடித்தது

வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.

தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.

சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.

உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.

ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.

-அவ்வையார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 12:06 pm

ரிபாசுக்கு என்ன குறைச்சல் செந்தி என்ன 4 பல்லு கம்மியா இருக்கும் அப்பறம் கண்ணு கோணலா இருக்கும் அப்பறம் கைல 7 விரல் இருக்கும் அவ்ளோதான் மத்தபடி கை நிறைய சம்பாதிக்கிறான் தெரியுமா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 12:08 pm

படித்ததில் பிடித்தது - Page 4 Vadivelu_o20080923-1_1222179609_large

ஷ்..........ஷ் ஹப்பா இப்பவே கண்ணா கட்டுதே!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 12:10 pm

Manik wrote:ரிபாசுக்கு என்ன குறைச்சல் செந்தி என்ன 4 பல்லு கம்மியா இருக்கும் அப்பறம் கண்ணு கோணலா இருக்கும் அப்பறம் கைல 7 விரல் இருக்கும் அவ்ளோதான் மத்தபடி கை நிறைய சம்பாதிக்கிறான் தெரியுமா

எப்படி மணி இப்படியா ?

படித்ததில் பிடித்தது - Page 4 Rupees-404_686077c

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 8:41 am

படித்ததில் பிடித்தது - 11-03-2010

வாழ்வில் லட்சியத்தை அடைய நான்கு நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டும். அவை தலைவனை (குரு) பின்பற்று, தீமையை எதிர்கொள், வாழ்வின் இறுதிவரை தளராது போராடு, தவறாமல் விளையாட்டை முடித்திடு.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனே மனசாட்சியாக இருக்கிறார். அவரே நம் தலைவர். மனசாட்சியின் குரலுக்கு செவி சாய்த்து நடந்தால் பின்பற்ற முடியும்.

மனதில் எத்தனையோ தீயவுணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. பொறாமை உணர்வால் நாம் மனம் பாழ்பட்டுவிட்டது. எனவே, அன்பினால் மனதை நிரப்புங்கள். எத்தகைய தீய எண்ணத்தையும் மனதில் நுழையவிடாமல் கவனமாக இருங்கள்.

நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். எத்தனை தடைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அதைக் கண்டு மலைக்காமல் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.

வாழ்க்கை ஒரு விளையாட்டு. விதிகளுக்கு உட்பட்டு விளையாடப் பழகுங்கள். தர்மம் என்னும் விதியைப் பின்பற்றி பிறவிப்பயனை அடைவதே நம் வாழ்க்கை விளையாட்டின் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.

-சாய்பாபா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 8:39 am

mdkhan wrote:வாழ்த்துக்கள் செந்தில்..... படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 154550

படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 154550

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 8:41 am

படித்ததில் பிடித்தது 13-03-2010

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.

சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே.

மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.

பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.

இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

- சின்மயானந்தர்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 8:53 am

படித்ததில் பிடித்தது 21-03-2010

பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.

- வாரியார்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 8:56 am

படித்ததில் பிடித்தது 21-03-2010

பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கைஉலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கைஆன்மிக சம்பந்தமானது.

நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன.

- வியாசர்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 9:19 am

செந்தில் wrote:படித்ததில் பிடித்தது 21-03-2010

பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கைஉலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கைஆன்மிக சம்பந்தமானது.

நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன.

- வியாசர்
எல்லோருக்கும் உபயோகமான அறிவுரை நன்றிகள் பல
வழங்கிய செந்தில் அவர்களுக்கு.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

படித்ததில் பிடித்தது - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 9:23 am

செந்தில் wrote:படித்ததில் பிடித்தது 13-03-2010

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.

சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே.

மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.

பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.

இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

- சின்மயானந்தர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

படித்ததில் பிடித்தது - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக