புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
88 Posts - 38%
i6appar
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_m10நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் என்னை மறந்து பறந்தேன்! விமானத்தை போல!

Page 3 of 3 Previous  1, 2, 3

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 2:52 am

First topic message reminder :

திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Mar 07, 2010 6:02 pm

அனுபவ கவிதை அருமை நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 8:21 pm

கலை wrote:அருமையான் முதல் அனுபவம் ... நான் அதை அனுபவித்ததில்லை எனினும் உம்முடன் சேர்ந்து பயணித்த உணர்வு.. பாராட்டுக்கள் கவிமன்னா...!

தாலாட்டு உங்கள் உங்கள் பாராட்டு! நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 154550 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 8:22 pm

jayakumari wrote:அனுபவ கவிதை அருமை நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 677196 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 677196

நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 678642 நானும் என்னை மறந்து பறந்தேன்!   விமானத்தை  போல! - Page 3 678642நன்றி தோழி !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 07, 2010 9:08 pm

உருக்கமான வரிகள் தோழா....வாழ்த்துக்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக