புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_m10கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...!

Page 2 of 2 Previous  1, 2

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 9:35 pm

First topic message reminder :

காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக அசைந்து கொண்டே இருக்கும். இது சில வேளைகளில் நல்ல ஆரோக்கியமான கண்பார்வை இருந்தும் இமைகளைத் திறக்க இயலாத வகையில் பார்வையை மறைக்கும் மோசமான நோயாகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு குவளை காஃபி தொடர்ச்சியாகக் குடிப்பதன் மூலம் கண்ணிருந்தும் குருடாக்கும் (functionally blind) இந்நோயை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம் என இத்தாலிய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நரம்பு மண்டலத்தில் உண்டாகும் கோளாறுகள் மூலம் ஏற்படும் இந்த ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) நோய், 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதினரை அதிகமாக தாக்கும். காஃபியில் அடங்கியுள்ள கஃபைன் (caffeine) என்ற வேதிப்பொருள் தான் இந்நோயை கட்டுப்படுத்த உதவுகிறது எனக் கருதப்படுகின்றது. இத்துறையில் மேலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது என இத்தாலியில் உள்ள நரம்பியல் மற்றும் மனவியல் (Neurolgical and psychiatric Sciences) பல்கலைக்கழகப் பேராசிரியர் டி பாஸியோ கூறியுள்ளார்.
அதேபோல மூளையின் கட்டுப்பாடு இழந்து இயக்கு தசைகள் (Voluntary muscles) தன்னிச்சையாக (குறிப்பாக முகத்தசைகள்) இயங்கும் நோய்க்குறியீடான பார்க்கின்சன் நோய் (Parkinson's disease) ஏற்படுவதையும் கஃபைன் தடுக்க வல்லது என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துக்கள்

காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை! தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அணு ஆய்வு மையத்தின், பயோ மெடிக்கல் பிரிவின் முன்னாள் இயக்குநரும், பிரபல கதிரியிக்க ஆய்வாளருமான பி.சி.கேசவன் இதைத் தெரிவித்துள்ளார். தற்போது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் கேசவன் இதுகுறித்துக் கூறுகையில், காஃபியில் உள்ள காஃபின், புற்று நோய், சர்க்கரை வியாதி2, இதய நோய், பர்கின்ஸன் நோய், வயிற்றில் கல் ஏற்படுவது ஆகியவற்றை அறவே குறைப்பதாக கூறுகிறார். இதுதொடர்பாக கடந்த 6 முதல் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். காஃபின் தவிர பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், குளோரோஜெனிக் அணிலம் மற்றும் பினோலிக் கூட்டுப் பொருள் ஆகியவை நமது உடம்பில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலினை அதிகரிக்க உதவுகிறதாம். தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் படு சாதாரணமான விஷயமாகி விட்டது. இந்த நிலையில் அடிக்கடி காஃபி சாப்பிடுவது சகஜமாகி விட்டது. ஆனால் இது நல்ல பழக்கம்தான், நல்ல சுத்தமான காஃபியை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சி மட்டுமல்ல, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார் கேசவன்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 07, 2010 10:00 am

நல்ல தகவல் நன்றி அஸ்லி. கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 154550 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 154550 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 07, 2010 10:03 am

கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 677196 கண் நோய்க்கு மருந்தாகும் காஃபி...! - Page 2 677196

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக