புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
31 Posts - 44%
jairam
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_m10காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:48 pm

First topic message reminder :

கத்தரிக்காய்
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
இதில் தசைக்கும் இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வுஇ பித்தம்இ கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 12:18 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Eggplant
எஸ்.அஸ்லி wrote:கத்தரிக்காய்
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
இதில் தசைக்கும் இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வுஇ பித்தம்இ கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 07, 2010 12:28 am

]காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Eggplant

பின்றீங்க அஸ்லி நடக்கட்டும் உங்கள் தொண்டு வாழ்க வழமுடன் நன்றி
அப்புகுட்டி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 12:32 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Okra_Lady_Finger_
எஸ்.அஸ்லி wrote:வெண்டைக்காய்
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்; இதில் வைட்டமின் ‘சி’ இ ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால்இ மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 12:36 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 100_4807_banana_tree

எஸ்.அஸ்லி wrote:வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம்இ உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும்இ கபத்தை நீக்கும்.
இதை உண்டால்இ குடலில் சிக்கிய மயிர்இ தோல்இ நஞ்சு இவற்றை நீக்கும்.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Mar 07, 2010 12:39 am

சம்ஸ் wrote:காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 100_4807_banana_tree

எஸ்.அஸ்லி wrote:வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம்இ உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும்இ கபத்தை நீக்கும்.
இதை உண்டால்இ குடலில் சிக்கிய மயிர்இ தோல்இ நஞ்சு இவற்றை நீக்கும்.

வாழை தண்டு ஆண்களுக்கு மிகவும் நல்லது .கல் உண்டாவதை தடுக்கும்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 12:45 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 Coconut
எஸ்.அஸ்லி wrote:தேங்காய்
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’இ ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.
தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
சுரைக்காய்
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும்இ பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 12:51 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 P1010023
எஸ்.அஸ்லி wrote:அவரைக்காய்
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதைச் சமைத்து உண்டால் உடலை உரமாக்கும்; உணர்ச்சியைப் பெருக்கும். இது உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 12:53 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 P1010023
எஸ்.அஸ்லி wrote:கொத்தவரங்காய்
இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால்இ இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்புஇ கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய்இ பருப்புஇ இஞ்சிஇ சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 1:02 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 IMG_7187
எஸ்.அஸ்லி wrote:புடலங்காய்
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூடு உடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும்; தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதஇ பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல்இ வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் உணர்ச்சி பெருகும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 07, 2010 1:16 am

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 677196 காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 677196 காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 677196 காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்! - Page 2 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக