புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:08

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
106 Posts - 74%
heezulia
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
271 Posts - 76%
heezulia
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_lcapகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_voting_barகொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை)

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat 6 Mar 2010 - 20:53

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) Waterpumpபாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 6 Mar 2010 - 20:58

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196

நீங்க அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள், மனசை தொட்டு சொல்லுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 6 Mar 2010 - 20:59

கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 677196 கொடுங்கள்.. பெறுவீர்கள்!.. (நற்சிந்தனை) 678642 அருமையான பதிவு அஸ்லி , நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக