புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
புத்திசாலியான விலங்குகள்! Poll_c10புத்திசாலியான விலங்குகள்! Poll_m10புத்திசாலியான விலங்குகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலியான விலங்குகள்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:49 am

உலகில் மனிதன்தான் மிகபுத்திசாலியான உயிரினம் என்று எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்டாலும் மாற்ற விலங்கினகளும் நம்மைபோன்று புத்திசாலிகள் தான் என்று பல விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது . நம்மால் கற்றுக்கொள்ளமுடியும், பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியும் , சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்திக்க முடியும், சுக துக்க உணர்வுகளை வெளிபடுதமுடியும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும் ஆகவே மனித இனம்தான் புத்திசாலிகள் என்று நினைத்துகொண்டிருகிறோம் ஆனால் விலங்கினகளும் மிகசிறந்த புத்திசாலிகள்தான் என்பது இன்றைய பதிவில் காணலாம்.

Squid and octopus:கடலில் வாழும் உயிரினங்களில் புத்திசாலியான விலங்குகளில் இவை முக்கிய பங்குவகிக்கிறது. ஆக்டோபஸ்கள் தங்களுக்கு தேவையான கூடுகளை கடலில் கிடைக்கும் கழிவு பொருள்களை கொண்டு கட்டும் அதுவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறத்தை தேர்ந்துஎடுக்கும். தன் உடலில் உள்ள நிறத்தினை மிகவேகமாக மாற்றும் தன்மையுடையது.புத்திசாலியான விலங்குகள்! Squidபுத்திசாலியான விலங்குகள்! OctopusSheep: பலவருட ஆராய்ச்சிக்கு பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆடுகள் சிறந்த புத்திசாலிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆடுகளால் பழகிய மனிதர்களின் முகம் விலங்குகளின் முகத்தினை எத்தனை நாட்கள் கழித்து பார்த்தாலும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும். மனிதர்களே போல் சிந்திக்கும் தன்மையும் உடையது. (நானும் புத்திசாலியாக்கும்....ஆமா)
புத்திசாலியான விலங்குகள்! Sheep_1Crows: உலகில் உள்ள பறவையினிலே காகங்கள்தான் புத்திசாலியானவை. நம்முடைய வட்டரகதைகளில் வருவதை போன்று புத்திசாலிதனமாக உணவு மற்றும் தண்ணீரை உண்ணும் திறன்னுடயது. (எப்படிங்க... உட்க்கார்ந்து யோசிப்பாங்களோ?) புத்திசாலியான விலங்குகள்! 610xMonkeys: கண்ணாடின் முன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் தன்மையுடையது. மாற்ற பெரும்பான்மையான விலங்கினங்களால் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ளமுடியாது , நம்ம பூனைகளால் கூட முடியாது. (அழகா இருக்கேனா?)புத்திசாலியான விலங்குகள்! 347152621_2ed8b0195cDolphins: நமக்கெல்லாம் தெரியும் டால்பின்கள் மிகவும் புத்திசாலிகள் என்று. இதன் மூளை எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும். கடலுக்கடியில் உணவு தேடிசெல்லும்போது அதன் மூக்கை பாதுகாக்கும் பொருட்டு பஞ்சு போன்ற பொருளை தனது மூக்கின் மீத வைத்துக்கொண்டு செல்லும், அதனால் அதன் மூக்கின் மீது காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து கொள்ளும் . இந்த குணநலன்களை அதன் சந்ததிகளும் பின்பற்றும். (ரெம்ப புத்திசாலிதனே....) புத்திசாலியான விலங்குகள்! Dolphin+tool+useElephants: யானைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை இதற்கு மிக அபாரமான நியாபக சக்தியுண்டு. யானைக்கு யாரேனும் தீங்கு செய்தால் அவை சாகும் வரை நினைவில் வைக்கும் தன்மையுள்ளது. யானைக்கும் தன்னை கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் உண்டு. (யானைக்கு கண்ணாடி எங்க செய்வாங்க?)புத்திசாலியான விலங்குகள்! Elephants300,0Chimpanzees and Gorillas: பூலோகில் உள்ள விலங்கினத்திலே இவைதான் மிகவும் புத்திசாலியானவை. (படத்தை பார்த்தாலே தெரியுமே?) புத்திசாலியான விலங்குகள்! Onion_imagearticle2881



by Dr. சாரதி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 5:55 am

புத்திசாலியான விலங்குகள்! 677196 புத்திசாலியான விலங்குகள்! 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 06, 2010 10:01 am

உங்கள் பதிவு அருமையான பதிவு அண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக