புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
25 Posts - 39%
heezulia
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
1 Post - 2%
Barushree
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
7 Posts - 2%
prajai
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_m10நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 06, 2010 12:23 pm

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 1235495_f520



எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Hi_link கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Hi_link வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Hi_link கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களே?

கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் நான் நடித்தேன்.

படத்தில் சிலம்பரசனைவிட, வயதில் மூத்த பெண்ணாக நடித்திருக்கிறீர்களே?

அதற்காக நான் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் சண்டை போட்டேன். அவர், என்னை சமாதானப்படுத்தினார்.
அப்படி ஒரு காம்பினேஷன் நல்ல க்யூட்டாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

கேரள கிறிஸ்தவப் பெண்கள் நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Hi_link யாரையாவது பார்த்து அவர்கள் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டீர்களா?

இல்லை. கௌதம் மேனன் சொன்னதைக் கேட்டு நடித்தேன். அவர் சொன்ன சில விஷயங்களில் எனக்கு முதலில் சம்மதமில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னதுதான் ஜெயித்தது, என்றார் த்ரிஷா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 12:28 pm

செந்தில் wrote:நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

என்ன காரணமாம் . ????? நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 182891



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 06, 2010 12:29 pm

ராஜா wrote:
செந்தில் wrote:நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

என்ன காரணமாம் . ????? நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 182891



கொஞ்ச நாள் போனா எல்லாம் தெரியும் அண்ணா நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 12:49 pm

ராஜா wrote:
செந்தில் wrote:நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

என்ன காரணமாம் . ????? நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 182891


அதாவது உண்மையான சாமியார்களை நம்புவதில்லை, ஆனால் நித்யானந்தா போன்ற போலிச் சாமிகளை நிறையவே பிடிக்குமாம்!



நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 12:53 pm

சிவா wrote:
ராஜா wrote:
செந்தில் wrote:நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

என்ன காரணமாம் . ????? நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 182891

அதாவது உண்மையான சாமியார்களை நம்புவதில்லை, ஆனால் நித்யானந்தா போன்ற போலிச் சாமிகளை நிறையவே பிடிக்குமாம்!
எதுக்காம் ???

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 12:55 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
செந்தில் wrote:நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

என்ன காரணமாம் . ????? நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 182891

அதாவது உண்மையான சாமியார்களை நம்புவதில்லை, ஆனால் நித்யானந்தா போன்ற போலிச் சாமிகளை நிறையவே பிடிக்குமாம்!
எதுக்காம் ???

உண்மைச் சாமிகள் இவர்களின் அழகில் மயங்குவதில்லையாம், ஆனால் நித்தி போன்றவர்களின் வரவேற்பும், ஆராதனையும் மிகவும் சிறப்பாகவே உள்ளதாம்!



நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 1:01 pm

[quote="சிவா"][quote="ராஜா"][quote="சிவா"][quote="ராஜா"]
செந்தில் wrote:நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா
உண்மைச் சாமிகள் இவர்களின் அழகில் மயங்குவதில்லையாம், ஆனால் நித்தி போன்றவர்களின் வரவேற்பும், ஆராதனையும் மிகவும் சிறப்பாகவே உள்ளதாம்!

அதானே பார்த்தேன் ....... நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 678642 நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா 678642 சரியா சொன்னீங்க தல.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக