புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_m10ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 11:43 am

First topic message reminder :

ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 07, 2023 6:59 pm

சிறு வயதில் வெந்தயம் தேய்த்து குளித்த அனுபவம் உண்டு.

இப்போதும் கருமை நிறைந்த முடிதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 08, 2023 7:50 pm

பாசிப் பயறு

பயறு வகைகள் அதிகமாக ஊட்டச்சத்துகளை கொண்டது பாசிப் பயறு. அன்றாடம் உணவில் பாசிப் பயறு சேர்த்துக் கொள்வது பல உடல்நல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது.

பாசிப் பயறில் விட்டமின் பி9, பி1, விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

பாசிப் பயறில் உள்ள எளிதில் கரையக்கூடிய பேக்டின் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.

பாசிப் பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

பாசிப் பயறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து இதய பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஹெர்லின் செயல்பாட்டை நிறுத்துவதால் உடல் எடை குறைக்க சரியான உணவாக உள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கும், சிசு ஆரோக்கியத்திற்கும் தேவையான ஃபாலேட்டுகள் பாசிப் பயறில் அதிகமாக உள்ளது.

பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 09, 2023 12:00 pm

ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 1571444738 ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat May 13, 2023 7:55 pm

ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 3838410834 ஆடாதொடை - பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 9 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:15 pm

கருப்பு பூண்டு

வெள்ளை பூண்டை சரியான வெப்பநிலை, ஈரப்பதத்தில் வைத்து கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் குறைந்த அளவிலேயே இந்த கருப்பு பூண்டுகள் புழக்கத்தில் உள்ளன. அரிதாக கிடைக்கும் இந்த கருப்பு பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

கருப்பு பூண்டில் இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, கே, செலினியம், கால்சியம் ஆகிய பல சத்துக்கள் உள்ளன.

இதில் தனித்துவமாக உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.

தினம் காலை கருப்பு பூண்டை பாலில் கலந்து குடித்தால் எடையை குறைக்க உதவும்.

வெதுவெதுப்பான பாலில் கருப்பு பூண்டு, தேன் கலந்து சாப்பிட்டு வர நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

கருப்பு பூண்டை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

கருப்பு பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் நீங்கி பொலிவடையும்.

கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் சரியாக கருப்பு பூண்டு நல்ல மருந்தாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 22, 2023 9:10 pm

அரை கீரை

கீரை வகைகளில் குட்டையானதும் தடித்த தண்டுகளை உடையதுமான அரை கீரை பல வகை நன்மைகளுக்கு உடலுக்கு தரக்கூடியது. அதன் பயன்கள் குறித்து காண்போம்.

அரை கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

அரை கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பலம் பெறும், எடை கூடும்.

அரை கீரை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாயு தொல்லை நீங்குவதுடன் வயிறு பொறுமலும் சரியாகும்.

பிரசவமான பெண்களுக்கு உடல் பலத்திற்கும், தாய் பால் அதிகம் சுரக்கவும் அரை கீரை நல்ல உணவாகும்.

கண் பார்வை மங்குதல், கண் குத்தல் உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சினைகள் அரை கீரை சாப்பிடுவதால் குணமாகும்.

அரை கீரை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் தேங்கும் கற்களை கரைத்து நன்மை பயக்கும்.

மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள் பத்திய உணவில் மஞ்சள் சேர்க்காத அரை கீரை உணவை எடுத்துக் கொள்ளலாம்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 22, 2023 9:22 pm

* அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.

* நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.

* மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நல்ல தூக்கம் வரும்.

* அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள, தலைநோய், கண் புகைதல் ஒழியும்.

* அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி, சிரங்கு, படர் தாமரை சரியாகும்.

* அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.

* ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈறுப்புண் குணமாகும்.

* ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.

* இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.

* உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை, தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

* உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும் உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.

* கடுக்காயைப் பொடி செய்து, பல் துலக்க, ஈறுவலி, ஈறிலிருந்து வடியும் ரத்தம் நிற்கும். வீக்கம் ஆறும். பல்லிறுகும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்து, தேய்த்துக் குளிக்க, கரப்பான், புண் இவை போகும்.

* கம்பு மாவின் கூழ் உடம்பினைத் தூய்மையாக்கும்.

* கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் நிற்கும்.

* மஞ்சள் மெழுகும் சர்க்கரையும் சேர்த்து குழப்பிப் பருக்களுக்குப் போடலாம்.

* காளானை அரைத்து மார்பில் பற்றிட, முலைப்பால் சுரப்பைக் முறைப்படுத்தும்.

* பருப்புக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கைகால் எரிச்சலுக்குப் போடலாம்.

* கொத்துமல்லி இலை யை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம் கட்டிகளுக்குக் கட்ட, சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுக்கும்.

* மல்லி விதையை வாயிலிட்டு மெல்ல, வாய் நாற்றம் நீங்கும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

* சூடான கொள்ளுச் சாற்றை உட்கொள்ள இளைத்த உடல் பருத்து உரமடையும். wrote:

உடல் இளைக்க தானே கொள்ளு சாப்பிட சொல்வாங்க????? என்ன? என்ன? என்ன?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 30, 2023 12:21 pm

பரம்பரை வைத்தியத்துக்கு அறிவியல் அந்தஸ்து தரவேண்டும்! இதற்கான முயற்சி குறைவு! குறைவு ! ஓட்டுவங்கியில் இது சேராது என்பதால் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை கொள்வதில்லை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 30, 2023 8:38 pm

ஜாஹீதாபானு wrote:
* சூடான கொள்ளுச் சாற்றை உட்கொள்ள இளைத்த உடல் பருத்து உரமடையும். wrote:

உடல் இளைக்க தானே கொள்ளு சாப்பிட சொல்வாங்க????? என்ன? என்ன? என்ன?

ஒருவேளை சூடாக சாப்பிட்டால் உடல் பருத்து உரமடையுமோ?

இல்லையெனில் இந்த தவறான தகவலை நீக்கி விடுகிறேன்.

அறியத்தந்தமைக்கு நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக