புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 5%
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 5%
Barushree
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 11:43 am

First topic message reminder :

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2015 7:17 pm

வீட்டு வைத்திய முறைகளில் மருந்து
உடலில் ஊறி, பின்னர்தான் முழு பலனைக்
கொடுக்கும்....
-
அது வரை காத்திருக்க பொறுமையில்லாதவர்களுக்கு
ஆங்கில மருத்துவமே சிறந்ததாக தோன்றுகிறது...!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 11, 2015 8:20 pm

நல்லபதிவு விரும்பியவர்களுக்கு.........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 1:26 am

இந்த கல்லீரல் நோய் உள்ளவர்கள் திராட்ஷைப்பழம், முந்திரி வற்றல், திராட்சை ரசம் போன்றவற்றை தினம் பாவித்தால் கல்லீரல் பலப்பட்டு நோய் நீங்கிவிடும்.

சிலருக்கு உதட்டில் வெண்மை ஏற்படுவதுண்டு இது வெண்குஷ்டம் அல்ல இதை~லூக்கோடேமா| (Leucoderm) என்பர். இதற்கு வில்வம் ஓட்டை இடித்து அரைத்து தாய்ப்பாலில் உரைத்து பூசிவந்தால் குணமாகிவிடும்.

வாடாத கொத்தமல்லி இலைச்சாற்றை இரவு படுக்கப்போகுமுன் பூசிவந்தால் சில நாட்களில் உதடு சிவந்து அழகாக இருக்கும். கிளிசறினினால் பல்லை இரவில் துலக்கவும். காய்கறி அதிகம் உண்ணவும்.

இப்படி உள்நாக்கு வளர்ந்து இருமல் ஏற்படின் வெள்ளைப்பூண்டை (உள்ளியை) நசுக்கி சாறு எடுத்து அந்தச்சாற்றை உள்நாக்கில் தினம் பூசி வந்தால் இரண்டு மூன்று நாட்களில் உள்நாக்கு சுருங்கி இருமலும் குணமாகும். மூன்று அவுன்ஸ் வில்வம் சாறும், மூன்று அவுன்ஸ் துளசிச் சாறும் எடுத்து அத்துடன் ஒரு போத்தல் நல்லெண்ணை விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அப்பொழுது மணல்போல் அடியில் சிவப்பாக வண்டல் வரும, இந்தப் பதத்தில் எடுத்து ஆறவிட்டு ஒரு புட்டியில் வைத்துக்கொண்டு இந்த எண்ணையை உள்நாக்கில் தினம் தடவவும். இந்த எண்ணையை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படி செய்தால் உள்நாக்கு மறையும்.

எலுமிச்சம் சாற்றில் தேன்கலந்து உண்டு வந்தால் இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் முதலிய உறுப்புக்கள் பலப்படும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 1:33 am

நமது வாழ்க்கையில் உடம்பை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. இந்த உடற்பயிற்சி முற்காலத்தில் மனிதர்கள் அன்றாடம் செய்யும் தோட்டவேலை, விவசாயம் போன்றவற்றால் கிடைத்தது, ஆனால் இன்று எல்லாம் இயந்திரமயமாகி அனைத்து வேலைகளும் கணினியின் முன் அமர்ந்து செய்து முடிக்ககூடியதாக இருக்கையில் உடல் உழைப்பே இல்லாது இருப்பதனால் இந்தக்காரணங்களால் உடம்புக்குள் இருக்கும் அத்தனை உறுப்புக்களும் நன்கு செயற்படாது நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன.

பற்பல நோய்களும் தோன்றுவதற்கு காரணியாகி விடுகின்றது. உடம்பிலுள்ள தசைகள் நன்கு ஆடி அசைவதால் அந்த உறுப்பு பலப்படுகிறது. பலநாட்கள் நடக்காது ஒரிடத்தில் இருந்தால் கால்களின் தசைகள் சுருங்கி சிலநாட்களில் நடக்கமுடியாது போய்விடுவதை கண்டிருப்பீர்கள். இதுபோலவே சகல உறுப்புக்களும். அன்றாடம் நன்கு அசையாவிட்டால் செயலிழந்துவிடும்.

முற்காலத்தில் மூளையால் வேலைசெய்த சித்தர்களும் யோகிகளும் தினம் யோகாசனம் பயின்று தமது உடம்பை நல்ல நிலையில் வைத்திருந்தார்கள்..

இன்றைய விஞ்ஞான உலகில் நடப்பதற்கே நேரமிருப்பதில்லை, எனவே தினம் ஏதாவது உடற்பயிற்சி செய்து உடம்பையும் அதன் உறுப்புக்களையும் நல்ல நிலையில் வைத்திருந்தால் நோயின்றி வாழலாம். எந்தவித உடற்பயிற்சியும் செய்யாவிடினும் தினம் நிற்காது குறைந்தது அரைமணி நேரம் நடக்க வேண்டும் வெளியே நடப்பதற்கு சீதோஷ்ண நிலை சரியில்லாவிடில் நாம் இருக்கும் வீட்டினுள்ளேயே நடக்கலாம். நடக்கும்பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது வாயை நன்கு மூடியவண்ணம் மூக்கால் மூச்சை இழுத்து விட்டவண்ணம் நடக்கவேண்டும். அதிக கஷ்டமில்லாது ஆனால் அரைமணி நேரம் நிற்காது நடக்கவேண்டும்.

இதைத்தவிர ஓரிடத்தில் நிமிரந்து இருந்து வாயையும் கண்ணையும் மூடியபடி மூச்சை உள் இழுத்து சில விநாடிகள் உள்ளே வைத்துப் பின் மூச்சை வெளிவிடவேண்மும். இப்படி குறைந்தது 15 முறை செய்யலாம். இதனால் எமது உடம்பிற்கு அத்தியாவசியமான பிராணவாயு உடம்பிற்டுகு கிடைத்து மூச்சும் பலப்பட்டு பலவியாதிகளும் நீங்கும் மற்றும் அவை வராது தடுக்கலாம்.

நமது மனம் ஒரு குரங்கு போன்றது அது பலவித யோசனைகளிலும் ஈடுபடும்போது உடம்பிலுள்ள தசைகள் இறுக்கமடைந்து அதேநிலையில் இருந்து அந்த இறுக்கத்தால் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன இதைத் தவிற்பதற்கு இந்த சுவாசப்பயிற்சி பெரிதும் உதவும். எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடம்பைத் தளர்த்துவதற்கு இந்த சுவாசப்பயிற்சி அவசியம். எனவே இதை பலரும் தினமும் செய்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 1:40 am

உடல் எடை குறைய:

ஒரு பிடி கொள்ளு போட்டு இரசம் வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவுடன் சாப்பிட்டால் உடம்பு மெலியும்.

கற்றாழையை மோரில் அரைத்து தினம் காலையில் குடித்துவந்தால் சில நாட்களில் உடம்பு பருமன் குறையும்.

வாழைத்தண்டு சாறு, பூசணிக்காய் சாறு, அறுகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் சில நாட்கள் குடித்துவந்தால் உடம்பு மெலியும்.

கீரை, பொன்னாங்கண்ணி, துவரம்பருப்பு, மிளகு இவற்றைசேர்த்து தினம் சமைத்து உண்டு வந்தால் உடம்பு பருமன் விரைவில் குறையும்.

உண்ணும் பொழுது வானொலி, தொலைக்காட்சி, இப்படியானவற்றில் சிந்தனையைச் செலுத்தாது உணவை நன்கு ருசித்து உண்டால் அதிக உணவு சாபபிட முடியாது. உடம்பு பருமனும் குறையும்.

சாப்பிடும் பொழுது வெந்நீரை வைத்துக்கொண்டு அடிக்கடி குடித்துக் கொண்டே உணவு உண்பதும் உடல்பருமனைக் குறைப்பதற்கு உதவும். உணவு உண்ட பின்பும் அதிக சூட்டுடன் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதும் உடல் எடையைக்குறைக்க உதவும்.

சாப்பிடுவதற்கு சற்று முன் ஆலிவ் எண்ணை ஒரு மேசைக்கரண்டி குடித்துவிட்டு அரைமணிநேரம் கழித்து உண்பதும் எடையைக்குறைக்கும்.

வெள்ளைப்பூண்டுச் சாற்றுடன் தண்ணீர் கலந்து சாப்பிட்டு பின் உணவு அருந்துவதும் எடையைக் குறைக்க சிலர் கையாளும் முறை..

வில்வம் இலைக்கஷாயம் உடல்பருமனைக் குறைக்கும். வாழைத்தண்டுச் சாறு உடம்பை மெலியச் செய்வதுடன் சிறுநீரகத்திற்கும் நல்லது.

பொதுவாக உப்பையும், உணவில் சீனியையும் குறைத்தால் உடம்பு மெலிய பெரிதும் உதவும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 1:44 am

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களே !
நாட்டுக்கார வேலா ! - உன்
இயற்கை வைத்தியத்தைப் பாத்துக்கய்யா !
ஆட்டம்போட்டு ஆங்கில மருத்துவம்
நாட்ட மேயப் பாக்குதய்யா !
மேற்கோள் செய்த பதிவு: 1129878

ஆங்கில மருத்துவம் நாட்டை மேய்ந்து நாசமாக்கிவிட்டது, பணத்தாசை கொண்ட மருத்துவர்கள் தரமற்ற மருத்துகளை அளித்து மக்களைக் கொல்கின்றனர்.

இயற்கை மருத்துவம் செய்வது ஏதோ குற்றமான செயல் என்று மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 15, 2018 12:34 pm

அருமையான தொகுப்பு தல 
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 7:55 pm

SK wrote:அருமையான தொகுப்பு தல 
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1277740

2010 -ல் துவங்கப்பட்ட திரி இது, இன்னும் முடிவடையவில்லை... இந்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும்.

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 15, 2018 8:10 pm

சிவா wrote:
SK wrote:அருமையான தொகுப்பு தல 
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1277740

2010 -ல் துவங்கப்பட்ட திரி இது, இன்னும் முடிவடையவில்லை... இந்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1277781

பயனுள்ள திரி,ஏன் முடிக்கவேண்டும் ?கன்னி தீவு போல் வளரட்டும்.
உடல் உபாதைகளுக்கா பஞ்சம்!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 8:11 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
SK wrote:அருமையான தொகுப்பு தல 
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1277740

2010 -ல் துவங்கப்பட்ட திரி இது, இன்னும் முடிவடையவில்லை... இந்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1277781

பயனுள்ள திரி,ஏன் முடிக்கவேண்டும் ?கன்னி தீவு போல் வளரட்டும்.
உடல் உபாதைகளுக்கா பஞ்சம்!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277790

தங்களின் விருப்பம் போலவே செய்கிறேன்! நன்றி

பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக