புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
prajai
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_m10அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்காய் ஏங்குகின்றேன்

Page 2 of 2 Previous  1, 2

Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Fri Mar 05, 2010 4:50 pm

First topic message reminder :

அன்பிற்காய் ஏங்குகின்றேன்
அரவணத்திட ..........
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின்
வேதனையால் தவிக்கிறேன்
தடவிவிட ..........
நீயில்லை அருகில்

தூக்கத்தைத் தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கின்றேன்
ஏனென்று கேட்க......................
நீயில்லை அருகில்

மனசின் வலிகளை
கொட்டிட என்ணுகிறேன்.......
நீயில்லை அருகில்

சந்தோசத்தைச் சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்........
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே-இப்போ
எனக்குச் சொந்தம்
யாருக்குமே தெரியாமல்
துடைத்துக்கொள்கிறேன் -என்
மௌன அழுகை-உன்
இதயத்தை பிழியும்..........
நான் அறிவேன்

இப்படியே ...........
வலிகளையே வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே உன்
அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே...........

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 05, 2010 11:57 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமையான மனதை
தொட்ட வரிகள்
குதூகலம் குதூகலம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 06, 2010 1:07 am

க்ண்ணில் நீரை வரவைத்த கவிதை...

சற்றே எழுத்துப்பிழை தவிர்த்தால் மிக அழகான கவிஞராக பிரகாசிக்க வாய்ப்புண்டு... வாழ்த்துகள் நிலவு அவர்களே...! அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Sat Mar 06, 2010 5:49 pm

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி...சில எழுத்துக்கள் உனிக்கோர்டில் கிடைக்காததால் எழுததுப்பிழைகள் இருக்கும் மன்னிக்கவும் .....

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 06, 2010 5:52 pm

ஐயோ அருமையான வரிகள் அல்லவா.....சூப்பர்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 07, 2010 11:16 am

அன்னையை நினைத்து எழுதியதா கவிதை ரொம்ப அழகா இருக்கு அழகிய வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Mar 07, 2010 1:13 pm

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Sun Mar 07, 2010 1:17 pm

🐰 🐰 🐰

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 07, 2010 1:29 pm

அருமையான கவிதை நிலவு.வாழ்த்துகள் பல.

அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Uஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Dஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Aஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Yஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Aஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Sஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Uஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Dஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Hஅன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 07, 2010 1:42 pm

அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 677196

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 07, 2010 6:17 pm

அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 677196 அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 677196

ஆயிரம் உறவுகள்
அருகில் இருந்த்தும்
அம்மா ...
உன் மடி சாய...
துடிக்கிறதே என் மனம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பிற்காய் ஏங்குகின்றேன் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக