புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
62 Posts - 41%
heezulia
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
prajai
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mruthun
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
21 Posts - 5%
prajai
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 5 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானிலிருந்து மீன் மழை!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 3:33 am

First topic message reminder :

வானிலிருந்து மீன் மழை! - Page 5 3
Great catch ... The fish that reportedly fell from the sky at Lajamanu in the Northern Territory. Picture: Christine Balmer

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழைநீருடன் ஏராளமான மீன்களும் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் லஜாமானு (Lajamanu) நகரம் உள்ளது. இது அங்குள்ள ஆற்றில் இருந்து 326 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 2 நாட்களாகக் கடுமையான மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து மழைநீருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்களும் விழுந்துள்ளன.
வானிலிருந்து மீன் மழை! - Page 5 1

அந்த மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. அவை இன்னும் உயிருடன் இருக்கின்றன. மீன்மழை பெய்ததை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இங்கு இதுவரை 3 தடவை மீன்மழை பெய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1974 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதுபோன்று மழை பெய்ததாகக் கூறுகின்றனர்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Mar 06, 2010 4:30 pm

வானிலிருந்து மீன் மழை! - Page 5 677196 வானிலிருந்து மீன் மழை! - Page 5 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 06, 2010 4:39 pm

[quote="Appukutty"]
ஹனி wrote:அதிசயமான தகவல் அப்புக்குட்டி ஆனால் இப்படிப் பட்ட கதை
சிறு வயதில் எங்கல் பாட்டி சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அவங்க இப்ப இருக்காங்களா இல்லை போயிட்டாங்களா?
இல்லை இருந்தால் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ[/quote
இருக்காங்க அப்பு ] கோபம் கோபம் கோபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 5:16 pm

sureshdogtrainer wrote:
rarara wrote:மீன்கள் காற்றின் வேகத்தில் இழூத்து செல்லபடுகின்றன

by
ராம்

மீன்கள் காற்றின் வேகத்தில் இழுத்து செல்லப்படுவதால் இந்த மீன் மழை வருகிறது., நீங்கள் குறிப்பிட்டது ஆவியாதல் போது மீன்கள் மேலே எடுத்து செல்லபடுகிறது என்று., அந்த கருத்தை நான் மறுக்கிறேன்.,
ஆவியாதல் நடை பெரும் போது மீன்கள் மேலே செல்ல முடியாது.

இங்கு உள்ள படங்களைப் பாருங்கள், கடலில் ஏற்படும் இருவித சூறாவளியால் தண்ணீர் மேகம் வரை சுழன்று செல்கிறது, அப்பொழுது கடலில் உள்ள மீன்கள் தண்ணீருடன் மேலே சென்று, காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டு கீழே விழுகிறது! இதைத்தான் மீன் மழை என்று கூறுகிறார்கள்!

வானிலிருந்து மீன் மழை! - Page 5 Singapore_waterspout_tornado_sea

வானிலிருந்து மீன் மழை! - Page 5 450_tornado2_0805242

வானிலிருந்து மீன் மழை! - Page 5 080821-tornado

வானிலிருந்து மீன் மழை! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 06, 2010 5:17 pm

[quote="ஹனி"]
Appukutty wrote:
ஹனி wrote:அதிசயமான தகவல் அப்புக்குட்டி ஆனால் இப்படிப் பட்ட கதை
சிறு வயதில் எங்கல் பாட்டி சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அவங்க இப்ப இருக்காங்களா இல்லை போயிட்டாங்களா?
இல்லை இருந்தால் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ[/quote
இருக்காங்க அப்பு ] கோபம் கோபம் கோபம்

சரி விடுங்கள் பெண்கள் கோபப்பட்டால் உலகம் தாங்காது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 5:40 pm

மீன் மழை பற்றிய பிபிசியின் ஆவணப்படம்

வானிலிருந்து மீன் மழை! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Mar 06, 2010 5:56 pm

சூப்பர்

by
ராம்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 06, 2010 5:58 pm

இதல்லாம் உண்மையா...! என்னப்பா இதல்லாம்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 6:45 pm

sureshdogtrainer wrote:
rarara wrote:
சிவா wrote:
sureshdogtrainer wrote:
காற்றில் ஏற்படும் சுழற்சி காரணமாக (TORNADO), ஏரி மற்றும் குளங்களில் உள்ள சிறு சிறு மீன்கள் தூக்கி செல்லப்படிகிறது. மீண்டும் சுழற்சியின் வேகம் குறைந்து மழை பொழியும் போது மீன் மழையாக பொழிகிறது.- எங்கேயோ படித்தது.
மிகவும் சரியான கருத்து!
இதைதான் நான் சாதரன வார்தைகளில் சொன்னென்.
byராம்
மன்னிக்கவும் தோழரே! நீர் ஆவியாதல் என்பது, சூரிய வெப்பத்தால் நீர் நிலைகளில் உள்ள நீர் ஆவிஆகிறது., இதில் மீனும் சேர்ந்து ஆவியாவது சாத்தியமே இல்லை, ஆவியதலின் போது நீரும், காற்றும் தவிர வேறு எந்த பொருளும் மேலே செல்வதற்கு சாத்தியகூறு இல்லை.

வானிலிருந்து மீன் மழை! - Page 5 678642 மிகசரியான விளக்கம் சுரேஷ். வானிலிருந்து மீன் மழை! - Page 5 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 06, 2010 6:49 pm

நான் டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன்

http://en.wikipedia.org/wiki/Raining_animals

"Waterspouts are capable of capturing objects and animals and lifting
them into the air"

இது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா வானிலிருந்து மீன் மழை! - Page 5 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 7:10 pm

நிலாசகி wrote:நான் டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன்

http://en.wikipedia.org/wiki/Raining_animals

"Waterspouts are capable of capturing objects and animals and lifting
them into the air"

இது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

நன்றி நிலாசகி! பகிர்ந்தமைக்கு நன்றி!

வானிலிருந்து மீன் மழை! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக