புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
6 Posts - 18%
i6appar
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
3 Posts - 9%
Jenila
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
88 Posts - 35%
i6appar
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_m10வானிலிருந்து மீன் மழை! - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானிலிருந்து மீன் மழை!


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 3:33 am

First topic message reminder :

வானிலிருந்து மீன் மழை! - Page 4 3
Great catch ... The fish that reportedly fell from the sky at Lajamanu in the Northern Territory. Picture: Christine Balmer

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழைநீருடன் ஏராளமான மீன்களும் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் லஜாமானு (Lajamanu) நகரம் உள்ளது. இது அங்குள்ள ஆற்றில் இருந்து 326 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 2 நாட்களாகக் கடுமையான மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து மழைநீருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்களும் விழுந்துள்ளன.
வானிலிருந்து மீன் மழை! - Page 4 1

அந்த மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. அவை இன்னும் உயிருடன் இருக்கின்றன. மீன்மழை பெய்ததை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இங்கு இதுவரை 3 தடவை மீன்மழை பெய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1974 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதுபோன்று மழை பெய்ததாகக் கூறுகின்றனர்.


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Mar 06, 2010 2:01 pm

சிவா wrote:
sureshdogtrainer wrote:வானிலிருந்து மீன் மழை! - Page 4 2088481070103830173s600


காற்றில் ஏற்படும் சுழற்சி காரணமாக (TORNADO), ஏரி மற்றும் குளங்களில் உள்ள சிறு சிறு மீன்கள் தூக்கி செல்லப்படிகிறது. மீண்டும் சுழற்சியின் வேகம் குறைந்து மழை பொழியும் போது மீன் மழையாக பொழிகிறது.
- எங்கேயோ படித்தது.

மிகவும் சரியான கருத்து!


இதைதான் நான் சாதரன வார்தைகளில் சொன்னென்.

by

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 2:19 pm

rarara wrote:
சிவா wrote:
sureshdogtrainer wrote:வானிலிருந்து மீன் மழை! - Page 4 2088481070103830173s600


காற்றில் ஏற்படும் சுழற்சி காரணமாக (TORNADO), ஏரி மற்றும் குளங்களில் உள்ள சிறு சிறு மீன்கள் தூக்கி செல்லப்படிகிறது. மீண்டும் சுழற்சியின் வேகம் குறைந்து மழை பொழியும் போது மீன் மழையாக பொழிகிறது.
- எங்கேயோ படித்தது.

மிகவும் சரியான கருத்து!


இதைதான் நான் சாதரன வார்தைகளில் சொன்னென்.

by

ராம்

வானிலிருந்து மீன் மழை! - Page 4 678642 வானிலிருந்து மீன் மழை! - Page 4 678642 வானிலிருந்து மீன் மழை! - Page 4 678642 வானிலிருந்து மீன் மழை! - Page 4 678642



வானிலிருந்து மீன் மழை! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 06, 2010 2:21 pm

வானிலிருந்து மீன் மழை! - Page 4 677196 வானிலிருந்து மீன் மழை! - Page 4 677196

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 06, 2010 2:54 pm

rarara wrote:
சிவா wrote:
sureshdogtrainer wrote:வானிலிருந்து மீன் மழை! - Page 4 2088481070103830173s600


காற்றில் ஏற்படும் சுழற்சி காரணமாக (TORNADO), ஏரி மற்றும் குளங்களில் உள்ள சிறு சிறு மீன்கள் தூக்கி செல்லப்படிகிறது. மீண்டும் சுழற்சியின் வேகம் குறைந்து மழை பொழியும் போது மீன் மழையாக பொழிகிறது.
- எங்கேயோ படித்தது.

மிகவும் சரியான கருத்து!


இதைதான் நான் சாதரன வார்தைகளில் சொன்னென்.

by

ராம்


மன்னிக்கவும் தோழரே! நீர் ஆவியாதல் என்பது, சூரிய வெப்பத்தால் நீர் நிலைகளில் உள்ள நீர் ஆவிஆகிறது., இதில் மீனும் சேர்ந்து ஆவியாவது சாத்தியமே இல்லை, ஆவியதலின் போது நீரும், காற்றும் தவிர வேறு எந்த பொருளும் மேலே செல்வதற்கு சாத்தியகூறு இல்லை.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Mar 06, 2010 3:22 pm

மீன்கள் காற்றின் வேகத்தில் இழூத்து செல்லபடுகின்றன

by
ராம்

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 06, 2010 3:28 pm

rarara wrote:மீன்கள் காற்றின் வேகத்தில் இழூத்து செல்லபடுகின்றன

by
ராம்


மீன்கள் காற்றின் வேகத்தில் இழுத்து செல்லப்படுவதால் இந்த மீன் மழை வருகிறது., நீங்கள் குறிப்பிட்டது ஆவியாதல் போது மீன்கள் மேலே எடுத்து செல்லபடுகிறது என்று., அந்த கருத்தை நான் மறுக்கிறேன்.,
ஆவியாதல் நடை பெரும் போது மீன்கள் மேலே செல்ல முடியாது.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Mar 06, 2010 3:46 pm

முதலில் நீர் ஆவியாதல் நடக்கிறது.அப்போது மேகங்களிடம் காற்று அழுத்தம் குறைவாக இருக்கும்.எனவே நீர் ஆவியாதல் மிக வேகமாக இருக்கும்.அப்போது காற்றின் வேகத்தில் மீனும் தண்ணீரும் மேகங்களிடம் செருகின்றன.ஆனால் முதல் காரனம் நீர் ஆவியாதல்தான்.

நீர் ஆவியாதலின் advanced version தான் tornado

by

ராம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 06, 2010 4:19 pm

நன்றாக போய்க்கொண்டிருக்கிறது விவாதம்
ஆகட்டும்
முடிவில் வருகிறேன்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 06, 2010 4:26 pm

அதிசயமான தகவல் அப்புக்குட்டி ஆனால் இப்படிப் பட்ட கதை
சிறு வயதில் எங்கல் பாட்டி சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 06, 2010 4:27 pm

ஹனி wrote:அதிசயமான தகவல் அப்புக்குட்டி ஆனால் இப்படிப் பட்ட கதை
சிறு வயதில் எங்கல் பாட்டி சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அவங்க இப்ப இருக்காங்களா இல்லை போயிட்டாங்களா?
இல்லை இருந்தால் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக