புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
1 Post - 2%
prajai
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
383 Posts - 49%
heezulia
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
26 Posts - 3%
prajai
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_m10இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 05, 2010 12:51 pm

இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!

பெற்ற பிள்ளைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட முதியவரை பற்றி.....!

இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Beggard

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 1:07 pm

பார்த்து பார்த்து வளர்த்தேன் ,
தேனும் பால்சோறும் கொடுத்தேன்,
உள்உணர்வோடு இதை
பருவத்தில் மறக்கமாட்டேன் என்றான்
மனைவி பேச்சில் மயங்கி இப்படி
பல்வழி சாலையில் விட்டுவிட்டானே
என் பாலகன் இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! 56667

இதை என் உணர்வாக கூட எடுத்து கொள்ளலாம்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:11 pm

பெற்ற பிள்ளைகளால் இந்த நிலைக்கு
தள்ளப்பட்டாரா
அல்லது பிள்ளைகள்
பெறாததால் இந்த நிலைக்கு
தள்ளப்பட்டாரா
நினைக்கவே கொடுமையாக இருக்கு
மன்னிக்கவும் கண்ணீர் மட்டும்தான் வருகிறது
கவிதை வரல அழுகை அழுகை

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 2:04 pm

sureshdogtrainer wrote:இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!

பெற்ற பிள்ளைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட முதியவரை பற்றி.....!

இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Beggard

சொன்னதை சொல்லும்

கிளிப்பிள்ளைகள்!

செய்கின்ற லீலைகள்

இந்தக் கைதிகள்!

சில

பெற்றோர்கள்!

வீட்டின் அகதிகள்!

இன்று

இன்றைய முதியவர்கள்!

நாளை

நாமும்

இந்த இடத்துக்கு வருபவர்கள்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 05, 2010 2:12 pm

Appukutty wrote:பெற்ற பிள்ளைகளால் இந்த நிலைக்கு
தள்ளப்பட்டாரா
அல்லது பிள்ளைகள்
பெறாததால் இந்த நிலைக்கு
தள்ளப்பட்டாரா
நினைக்கவே கொடுமையாக இருக்கு
மன்னிக்கவும் கண்ணீர் மட்டும்தான் வருகிறது
கவிதை வரல அழுகை அழுகை
இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! 359383

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 05, 2010 2:35 pm

sureshdogtrainer wrote:இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...!

பெற்ற பிள்ளைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட முதியவரை பற்றி.....!

இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Beggard

உயிர் கொடுத்து உயிர் தந்தேன் என் உயிர் ஒடித்து போனவனே.,

தோள் தாங்கி உன்னை வளர்த்தேன், என் தோள் தாங்க மறந்தாயோ?
முகம் பார்த்து உன்னை ரசித்தேன்., என் முதுமை தாங்க ஏன் மறந்தாய்?

உன் கை பிடித்து நடை பழக்கினேன்., என் ஊன்று கோலாய் நீ எங்கே?
உன் கண்ணீர் துடைத்து அரவணைத்தேன்., என் கண்மணியே நீ எங்கே?

மணிபோல மணம் முடித்துவைத்தேன்., அவள் மயக்கத்தில் எனை மறந்தாயோ?,

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 05, 2010 2:35 pm

இன்று இந்த படத்தை பார்த்து கவிதை படைப்போம்...! Beggard

தோளின் துண்டும்
காலணி இரண்டும்
கால்வயிற்று கஞ்சிக்கு
உறுதுணையாயின!
அந்தோ !
கண்டும் காணாது
பெற்ற பிள்ளை
சாலையை கடக்கும்
செய்கையை நினைத்து
வெட்கித் தலைகுனியும்
மூப்பின் கொடுமைக்கு
அகராதி தேவையில்லை!
புதிய தலைமுறைக்கு
இது ஒரு பாடமாகட்டும்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 05, 2010 2:48 pm

அனைவரின் கவிதையும் அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 3:49 pm

Manik wrote:அனைவரின் கவிதையும் அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மாணிக் நீங்களும் ஏதாச்சும் கிறுக்கிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக