புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழை! - Page 2 Poll_c10மழை! - Page 2 Poll_m10மழை! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 12:57 am

First topic message reminder :

மழை!
இறைவன் தந்த
இயற்கைக் குளியல் இது
நம்மோடு உறவாடும்
உறவு இது!

மழையில்
நனைந்து நடந்துச் சென்றால்
அதன்
அழகை அறிந்துக்கொள்வாய்.
மேகம் தரும்
குளியலை சுகம் என ஏதுவாய்
பூமிக் கொள்ளும்
மகிழ்வினை பார்த்துக்கொள்வாய்.

குடை பிடித்து
நீயும் மழையை மறைக்கவேண்டாம்
பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.
இறைவன் தரும் பரிசு
இனி நீயும் ஒதுங்க வேண்டாம்.
மழையை போலவே
ஒரு அழகுயில்லையே
இன்னும் நான்
சொல்வதருக்கு வார்த்தையில்லையே!









இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Mar 05, 2010 8:29 pm

மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 8:30 pm

jayakumari wrote:மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196


மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 154550 மழை! - Page 2 154550 மழை! - Page 2 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 05, 2010 8:32 pm

எனக்கும் மழை என்றால் றொம்ப பிடிக்கும் மழை! - Page 2 154550 மழை! - Page 2 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 8:51 pm

சம்ஸ் wrote:எனக்கும் மழை என்றால் றொம்ப பிடிக்கும் மழை! - Page 2 154550 மழை! - Page 2 678642

உங்கள் அன்பு மழை எனக்கு பிடிக்கும்! மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 154550 மழை! - Page 2 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 11:18 pm

எஸ்.அஸ்லி wrote:அருமை அருமை.ஐயோ மழை வந்தால் ஒதுங்கவே மாட்டன்பா மழை! - Page 2 Affraid மழை! - Page 2 Icon_cheers

மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 05, 2010 11:28 pm

மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196

இப்படியாப்பட்ட இயற்கையின் வரத்தை மனிதன் விட்டுவைக்கவில்லை பாழ்படுத்திவிட்டான்.

மழையை அமில மழை ஆக்கிவிட்டான்

--
அமில மழை
என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும்.
இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை
உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக்
கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன்
தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 11:28 pm

செந்தில் wrote:குடை பிடித்து மழை! - Page 2 677196
நீயும் மழையை மறைக்கவேண்டாம்
பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.


மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 11:37 pm

சரவணன் wrote:மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196 மழை! - Page 2 677196

இப்படியாப்பட்ட இயற்கையின் வரத்தை மனிதன் விட்டுவைக்கவில்லை பாழ்படுத்திவிட்டான்.

மழையை அமில மழை ஆக்கிவிட்டான்

--
அமில மழை
என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும்.
இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை
உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக்
கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன்
தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன.

உண்மையே!
இயற்கை ,சேர்க்கை தரும் மாற்றத்தால்
மாறுப்பட்டு ,மழை வர மறுக்குது




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 11:38 pm

Aathira wrote:
செந்தில் wrote:குடை பிடித்து மழை! - Page 2 677196
நீயும் மழையை மறைக்கவேண்டாம்
பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.


மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642 மழை! - Page 2 678642


நன்றி தோழியே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 05, 2010 11:44 pm

அண்ணா உங்கள் கவிதையை படித்ததும்
பழைய ஞாபகமெல்லாம் வந்து விட்டது
அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக