புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்"
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
விமலாகிய நானும், விக்கி மற்றும் ராசு இணை பிரியா நட்புடன் இருந்தோம். அவர்கள் இருவரும்
ஒழுங்காக பள்ளி சென்றதன் பலனை நன்றாக அனுபவித்தார்கள், விக்கி அண்டை மாநிலத்தில் அரசு உத்தியோகத்தில் சேர்ந்தான். ராசு ஒரு தனியார் வானொலியில் சேர்ந்தான்.
நான் எங்கள் ஊர் கோவிலே கதி என்று இருந்ததன் பலனை தேங்காயும், சுண்டலுமாய் தின்று அனுபவித்தேன். நம்மை பற்றி ஊரே பேச வேண்டும், என்ன செய்யலாம் என தலையை சொறிந்து கொண்டே யோசிக்கும்பொழுது, நல்ல யோசனை கிட்டியது.
தலை முடியை ஒரு வருடமாகியும் வெட்டாமல் விட்டதன் பலன் என் பிட்டம் வரை வளர்ந்தது, அப்படியே எங்கள் ஊர் கோவில் அருகே அமர, அங்கு வந்த வெளியூர் மக்களில் ஒருவர் என் தலையை சுற்றி ஒளி வட்டம் தெரிவதாக கூற, அவர் பையன் அப்பா என் "பென் டோர்ச்ச" காணோம் என அழ ஆரபிக்க அவர் கவலைப்படாமல் என்னை வணங்க, இன்று எனக்கு லட்சம் பால்லோவேர்ஸ்.
என் "கம்பெனி" பேரு சுவாமி விமலானந்தா, எனக்கான கேப்சன்
"வாயைதிற வயிறு பெருகட்டும்"
எனது கொள்கை பரப்பு செயலராக என் நண்பன் ராசு பதவி ஏற்று அவர்கள் வானொலியில் தினமும் எனது அருளுரையை
"வாயைதிற வயிறு பெருகட்டும்" என்ற நிகழ்ச்சி மூலம் ஒலி பரப்ப என் புகழ் அண்டை மாநிலம் வரை பரவியது.
அங்கு உள்ள என் நண்பன் விக்கி மூலம் கொஞ்சம் "புறம்போக்கு" நிலத்தை வளைத்து எனக்கு ஆசிரமம் அமைத்தேன்.
என் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது, வேலை கேட்டு வந்தவர்களிடம், "உண்டியலில்" பணம் செலுத்த சொல்லி பின்பு விக்கியின் செல்வாக்கை பயன்படுத்தி
அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தேன்.
அவ்வாறு என் மூலம் "பயன் அடைந்தவர்கள்" அவர்கள் பங்குக்கு இலவசமாக என் "புகழ்" பரப்பினர்.
ராசுவின் நண்பன் வாசு அவன் பங்குக்கு நான் குச்சியால்
குத்தியே அவனுக்கு இருந்த கான்செர் குனமானதாக புருடா விட
அதை நம்பி நிறய மருத்துவர்கள் என்னிடம் அந்த "மருத்துவ
குறிப்பு" வேண்டும் என அடம் பிடிக்க அது "தேவ ரகசியம்" அதை
நான் கூறினால் உங்கள் தலை வெடித்து விடும் என பக்குவமாக
விளக்க அனைவரும் வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப்.
"தொழில்" சற்றே சூடு பிடிக்க சொந்தமாக கல்வி நிலையம்,
மருத்துவமனை எல்லாம் கட்டி "சேவை" புரிந்தேன்.
சாமி, "துறவி" என்றால் அனைத்தையும் துறக்க வேண்டுமே, நீங்கள் நிறைய சேர்க்கிறீர்களே என விவரமாக கேட்ட, சிஷ்யன் ஒருவனை
மகனே, "துறவியாக இருக்க உனக்கு தகுதி இல்லை" என வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.
இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தேன்,
ஒரு முறை திருமண வரம் கேட்ட பக்தைக்கு இலவச இணைப்பாக "குழந்தை வரம்" கொடுத்தேன்,
இது ஒரு தவறா?
பாருங்க என்னை கொண்டு வந்து "உள்ளே" வச்சிட்டாங்க, என் ஆசிரமத்தை விட இங்க வசதி குறைவு, என் கிட்ட 40" டி.வி. இருக்கு, இங்கு 21"- தானப்பா இருக்கு.
ஆமா சிஷ்யா, யாரு இவுங்க ரொம்ப நேரமா மானிட்டரையே
முறைச்சி பாத்துகிட்டு இருக்காங்க...
இவுங்க வலைப்பூல பதிவு போடுறவுங்க குரு....
அப்படியா, உங்களுக்கு ஒரே நாள்ல ஒரு லட்சம் ஹிட்ஸ் வேணுமா...
ப்லோக்காலோ ஜிம்கானான்னு ஒரு மந்திரம்..........
ஹலோ........ஹலோ......எங்க ஓடுறீங்க........
சிஷ்யா ஓடுறாங்க பாரு........... அவுங்க என்டர் பட்டனை புடுங்கு.............

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
ஹா...ஹா.....சாமிக்குற்றம் உங்களைச் சும்மா விடாது...
பரிகாரம் செய்தால் தப்பிப்பீர்கள் என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா...? ![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
valippokkan wrote:ஹா...ஹா.....சாமிக்குற்றம் உங்களைச் சும்மா விடாது...பரிகாரம் செய்தால் தப்பிப்பீர்கள் என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா...?
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 705463](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/705463.gif)
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 705463](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/705463.gif)
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 740322](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/740322.gif)
![இது ஒரு கற்பனையே...வாயைதிற வயிறு பெருகட்டும்" 514396](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|