புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_m10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_m10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_m10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_m10ஒற்றை நோக்கு.... - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை நோக்கு....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 12:30 pm

First topic message reminder :

ஒற்றை நோக்கு.... - Page 2 Noname4
ஒற்றை நோக்கு....

உன்
ஒற்றை நோக்கு
உடலுள்
இன்பக கங்கையாய்
பிராவாகிக்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
திசுக்களையெல்லாம்
திராவக குழம்பாய்
மாற்றி விடுகிறது!!

உன்
ஒற்றை நோக்கு
அணுக்களை வண்ண
உயித்திரள் பூக்களாய்
மலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
உயிரோடு உறவான
ஆவியைக் கூட
உலரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
ஆனந்த மணிகளை
கண்களின் ஓரம்
துளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கு
புறியாத புதிர்களை
இன்ப இலக்கியமாய்
ஒளிரச் செய்கிறது!!

உன்
ஒற்றை நோக்கை
நோக்கியதால்........
இன்று
சுரத்துடன் இணைந்து
சுருதியாகி
இசைக்கின்றேன்!!

உன்
நோக்கு அனைத்திற்கும்
இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!


ஆதிரா




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 1:01 am

nandri appu ungal rasippu, paaraattu ellamthaan ennai kavithai elutha vaikkirathu. meendum nandri appu. ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:20 am

Aathira wrote:nandri appu ungal rasippu, paaraattu ellamthaan ennai kavithai elutha vaikkirathu. meendum nandri appu. ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550

தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 7:42 am

[quote="kalaimoon70"]உன்
நோக்கு அனைத்திற்கும்
இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!


வார்த்தைகளில் காதலை
விதைத்து,
நோக்கின் விடையை
தடையின்றி
சொன்ன அழகு
ஆதிராவுக்கு மட்டுமே உறவு
கவிதை ஓர் அழகு.
வாழ்த்துக்கள் தோழியே!
அதிரட்டும் ஈகரையே !
கவிதையின் வழியே !

நண்பரே உம் உள்மன வாழ்த்துக்களால் ஆதிராவின் கவிதை இன்னும் பொலிவு பெறும். நெஞ்சார்ந்த நன்றி.என்றும் உரியது.
ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550

அன்புடன்
ஆதிரா



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 8:02 am

[quote="Aathira"]
kalaimoon70 wrote:உன்
நோக்கு அனைத்திற்கும்
இன்பமாய்
இசைகின்றேன்!!!!!!!


வார்த்தைகளில் காதலை
விதைத்து,
நோக்கின் விடையை
தடையின்றி
சொன்ன அழகு
ஆதிராவுக்கு மட்டுமே உறவு
கவிதை ஓர் அழகு.
வாழ்த்துக்கள் தோழியே!
அதிரட்டும் ஈகரையே !
கவிதையின் வழியே !

நண்பரே உம் உள்மன வாழ்த்துக்களால் ஆதிராவின் கவிதை இன்னும் பொலிவு பெறும். நெஞ்சார்ந்த நன்றி.என்றும் உரியது.
ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550

அன்புடன்
ஆதிரா


நன்றி தோழியே!உங்கள் ஆக்கம் வெள்ளோட்டமா
ஈகரையில் வலம் வரட்டும்,
ஒற்றை நோக்கு.... - Page 2 678642 ஒற்றை நோக்கு.... - Page 2 678642 ஒற்றை நோக்கு.... - Page 2 678642 ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 06, 2010 8:17 pm

[/quote]

கம்பர் எழுதி இருப்பார்:

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்....

வள்ளுவர் எழுதி இருப்பார்:

ஒருநோக்கு நோயூட்டும் மறு நோக்கு அதை தீர்க்கும்..

அப்படி பெருங்கவிஞர்கள் எல்லோருமே இந்த நோக்கு பற்றி எழுதி இருக்காங்க நிறைய..

அந்த வரிசையில் இங்கே நம் அருமைக்கவிதாயினி ஆதிரா எழுதிய நோக்கு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை...

எந்த வரிகளைச் சொல்வது எதைவிடுவது...?

எல்லா வரிகளுமே உணர்வில் புகுந்து உயிரை வருடுகிறது...

மிகவும் உணர்ந்து ரசித்தேன்... ருசித்தேன்...

பாராட்டுக்கள் ஆதிரா...! ஒற்றை நோக்கு.... - Page 2 678642 ஒற்றை நோக்கு.... - Page 2 154550[/quote]


காக்கைக்கும் தன் குஞ்சுபொன்குஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப என் இந்த் உழரலையும் ஒரு பெரிய கவிதையாக, தமிழுக்குக் ’கதி’ என்று அழைக்கப்பெற்ற கம்பன், திருவள்ளுவர் வரிசையில்(அந்த வரிசையில் நிற்க தகுதி இல்லை என்பது எனக்கும் தெரியும் தன்களுக்கும் தெரியும்) வைத்துப் ஒரு தாயுள்ளத்துடன் பாராட்டிய அன்பு கலை அவர்களே தஙக்ள் அன்புக்கும் பாராட்டுக்கும் என் நெஞசார்ந்த நன்றி. ஒற்றை நோக்கு.... - Page 2 154550 ஒற்றை நோக்கு.... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா

பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Sat Mar 06, 2010 8:26 pm

ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 678642

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Mar 06, 2010 8:58 pm

ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 06, 2010 9:05 pm

ஒற்றை நோக்கு.... - Page 2 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 06, 2010 9:42 pm

பார்வதி wrote:ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 678642

நன்றி பார்வதி ஒற்றை நோக்கு.... - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 06, 2010 9:43 pm

jayakumari wrote:ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196 ஒற்றை நோக்கு.... - Page 2 677196

நன்றி ஜெய குமாரி ஒற்றை நோக்கு.... - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக