புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
6 Posts - 23%
heezulia
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
5 Posts - 19%
i6appar
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
3 Posts - 12%
Jenila
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
88 Posts - 37%
i6appar
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
2 Posts - 1%
prajai
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_m10சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 1:03 am

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Trisha

சிம்பு திரிஷா முத்தக்காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்த மிட்டேன். அதில் தவறல்ல.

இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் நடிக்கிறேன்.

திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் தகுதி குறைவாக ஆகிவிடும்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை பாராட்டி மெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை.“ஜெஸ்சி” போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது.

ரவிதேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் அதற்கு மொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் கேட்டனர். வேறு படங்களில் நடிக்க வேண்டி இருப்பது பற்றி சுட்டி காட்டினேன். பிறகு அப்படத்தில் இருந்து விலகி விட்டேன். எனக்கு பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருப்பது பற்றி எனக்கு தெரியாது.

கமல் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக்க சொல்வார்.



சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 1:09 am

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Trisha300909195

இன்னும் யாரையோ அளைக்கிற மாதிரி இருக்கு யார் தயார் சிவா அண்ணா என்ன சொல்றீங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 1:10 am

அய்யோ நடிகைகளைப் பற்றிப் பேசக்கூடாது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 230655



சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 1:12 am

சிவா wrote:அய்யோ நடிகைகளைப் பற்றிப் பேசக்கூடாது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 230655

ஏண்ணா இப்படி ஒரு மாற்றம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 1:13 am

முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்த மிட்டேன். அதில் தவறல்ல.?

இதுக்கு என்ன பதில் கூறுவது ?
தவறை சரியா செய்தால் தவறல்ல.சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 56667 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 56667 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 56667



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 1:15 am

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Trisha051009013

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 1:18 am

Appukutty wrote:சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Trisha051009013

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

அழைத்தால் நலம்.
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 211781 அணைத்தால் ??????????



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 1:19 am

Appukutty wrote:
சிவா wrote:அய்யோ நடிகைகளைப் பற்றிப் பேசக்கூடாது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 230655

ஏண்ணா இப்படி ஒரு மாற்றம்

நித்தியானந்தா போல் மேலும் ஒரு சிவானந்தா வரவேண்டுமா? சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 56667



சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 1:20 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:

மீண்டும் யாரையோ அழைக்கிற மாதிரி தெரிகிறது மாஸ்டர் அது நீங்கள் இல்லையே

அழைத்தால் நலம்.
சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 67637 சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 211781 அணைத்தால் ??????????

அதுக்கு ஏன் திரிஷாவை அடிக்கிறீங்க கலை! எனக்கல்லவா வலிக்கிறது! சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா 755837



சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 1:20 am

தயாராகத்தான் இருக்கிறீர்களா மாஸ்டர் உங்கள் திறமைக்கு மத்தியில் இதெல்லாம் வெறும் தூசி மாஸ்டர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக