புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
5 Posts - 63%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
2 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
2 Posts - 3%
Shivanya
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 42 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 42 of 50 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 46 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 02, 2011 10:20 pm

kirikasan wrote:ஐயா, இப்போது முடிந்தது இந்த இரண்டுதான்

விண்ணும் விரிவானும் வேகுவெயில் மாகுளிரும்
எண்ணும் மனதெட்டா ஏகஇருள் ஊடொளியும்
வண்ணம் படைத்தவளே சக்தி

நில்லெனவும் போவென்றும் நெஞ்சுள் கிடந்தென்னை
சொல்லாமல் சற்றே சும்மா இருக்கவிடு
தொல்லையேன் சக்தியே சொல்

அன்புடன் கிரிகாசன்

திருத்தம்
நில்லெனவும் போவென்றும் நெஞ்சுள் கிடந்தென்னை
சொல்லாமல் சற்றேனும் சும்மா இருக்கவிடும்
செய்குவாய் சக்தியே செய்
விண்ணும் விரிவானும் வேகுவெயில் மாகுளிரும்
எண்ணும் மனதெட்டா ஏகஇருள் ஊடொளியும்
வண்ணம் படைத்தவளே தாய்.

நில்லெனவும் போவென்றும் நெஞ்சுள் கிடந்தென்னைச்
சொல்லாமல் சற்றேனும் சும்மா இருக்கவே
செய்குவாய் சக்தியே செய்.

இரண்டு பாடல்களும் சரியாக உள்ளன.
தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 02, 2011 10:23 pm

[quote="தமிழநம்பி"]
kirikasan wrote:ஐயா, இப்போது முடிந்தது இந்த இரண்டுதான்

விண்ணும் விரிவானும் வேகுவெயில் மாகுளிரும்
எண்ணும் மனதெட்டா ஏகஇருள் ஊடொளியும்
வண்ணம் படைத்தவளே சக்தி

நில்லெனவும் போவென்றும் நெஞ்சுள் கிடந்தென்னை
சொல்லாமல் சற்றே சும்மா இருக்கவிடு
தொல்லையேன் சக்தியே சொல்

அன்புடன் கிரிகாசன்

திருத்தம்
நில்லெனவும் போவென்றும் நெஞ்சுள் கிடந்தென்னை
சொல்லாமல் சற்றேனும் சும்மா இருக்கவிடும்
செய்குவாய் சக்தியே செய்
விண்ணும் விரிவானும் வேகுவெயில் மாகுளிரும்
எண்ணும் மனதெட்டா ஏகஇருள் ஊடொளியும்
வண்ணம் படைத்தவளே தாய்.

நில்லெனவும் போவென்றும் நெஞ்சுள் கிடந்தென்னைச்
சொல்லாமல் சற்றேனும் சும்மா இருக்கவே
செய்குவாய் சக்தியே செய்.

இரண்டு பாடல்களும் சரியாக உள்ளன. (இரண்டு பாடல்களிலும் சிறு திருத்தம்)
தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 02, 2011 10:27 pm

kirikasan wrote:ஐயா காலைவணக்கம்!
(உண்மையைக் கூறுகிறேன்)

எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் எழுத முடியவில்லை. இன்று ஒரு நீண்டதூரப் பயணம். எனக்கு நீண்டதூரப்பயணம் என்றாலே ஒத்துக் கொள்ளாது.
(உடல் நிலை அப்படி) இதை எப்படி சமாளிக்கபோகிறேன் என்று
மனம் இரண்டுநாளாக நல்ல நிலையிலில்லை. முயற்சித்தும் முடியவில்லை.இன்று மாலை திரும்பிவந்ததும் மனம் மகிழும். அப்போது கவி பிறக்கும் அதுவரை மன்னித்து கொள்ளுங்கள். வருவேன் இன்று எப்படியும்!
அன்புடன் கிரிகாசன்
கிரி, முதலில் உடல்நலம் பேணுங்கள். கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 02, 2011 11:11 pm

nandhtiha wrote:ஐயா
வணக்கம்

தமிழால் பிழைப்பாருண்டு. தமிழை வாழ்வித்தார் வையத்தில் சிலரே
ஆசானைப் போற்றுதல் அருங்கடனல்லவா. ஆகவே எழுதினேன்,

வெள்ளத் தகப்படும் வெறுந்துரும் பெனவேயென்
உள்ள மொடுங்குவதை ஓர்ந்திடுவீர் – தெள்ளத்
தெளிய செழுந்தமிழைக் கற்பிப்பார் யாரோ
எளியாட் குரைத்திடுவீ ரின்று?
என்றும்
மாறா அன்புடன்

நந்திதா
நன்றி நந்திதா!

(தகப்படும் வெறுந்துரும், வெறுந்துரும் பெனவேயென் - தளை தட்டுகிறது. திருத்துக)


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 03, 2011 8:23 am

வணக்கம் ஐயா


தவற்றினுக்கு வருந்துகிறேன், கவனமின்மையே காரணம்


வெள்ளத் தகப்படும் வெறுந்துரும் பொத்தேயென்
உள்ள மொடுங்குவதை ஓர்ந்திடுவீர் தெள்ளத்
தெளிய செழுந்தமிழைக் கற்பிப்பார் யாரோ
எளியாட் குரைத்திடுவீ ரின்று?


என்றும் மாறா அன்புடன்
நந்திதா


avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Thu Feb 03, 2011 8:28 am

தமிழநம்பி wrote:
குணமதி wrote:ஐயா,

வணக்கம்.

என் இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்கள் மூன்றையும் கீழே தருகிறேன். சரியாக உள்ளனவா என்று அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.



முதல்வகை

யாதுமா னாரும் எழுமீழ நாடன்றி

ஏதும் பெரிதெண்ணா எம்நந்தி தாவும்

கோதுதவிர் பாத்தந்தார் கொள்.



இரண்டாம் வகை

இங்கிருவர் சிந்தியல் இன்னிசைப் பாத்தந்தார்

எங்களை ஊக்கி எழுதவைத் தாரே

நந்திதா யாதுமானார் நன்கு.



மூன்றாம் வகை

நற்றமிழ்ப்பா யாத்தல் நமக்கு மகிழ்வளிக்கும்

எண்ணும் கருத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்கும்

ஏழ்ச்சிக்கே ஏதாம் இயம்பு.

அருமை!
மூன்று பாடல்களை அழகாக எழுதி மற்ற இருவரையும் பாராட்டி இருக்கிறீர்கள்.
முதல்பாடலில் -
தாவும் கோதுதவிர் - மா முன் நேர் வருகிறது.
இப்பாடலை -
யாதுமா னாரும் எழுமீழ நாடன்றி
ஏதும் பெரிதெண்ணா எம்நந்தி தாதானும்
கோதுதவிர் பாத்தந்தார் கொள்.
–-- இப்படியும் திருத்தலாம்.

இரண்டாம் பாடலில் –
தாரே நந்திதா – இங்கும் மா முன் நேர் வருகிறது.

இப்பாடலை -
இங்கிருவர் சிந்தியல் இன்னிசைப் பாத்தந்தார்
எங்களை ஊக்கி எழுதிடச் செய்தாரே
நந்திதா யாதுமானார் நன்கு.
--- இப்படியும் திருத்தலாம்.

மூன்றாம் பாடல் சரியாக அமைந்துள்ளது.
பாராட்டு. தொடர்ந்து எழுதுக.
பிழைகளைச் சுட்டித் திருத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Feb 03, 2011 9:07 am

nandhtiha wrote:வணக்கம் ஐயா


தவற்றினுக்கு வருந்துகிறேன், கவனமின்மையே காரணம்


வெள்ளத்தே சிக்கும் வெறுந்துரும் பொத்தேயென்
உள்ள மொடுங்குவதை ஓர்ந்திடுவீர் தெள்ளத்
தெளிய செழுந்தமிழைக் கற்பிப்பார் யாரோ
எளியாட் குரைத்திடுவீ ரின்று?


என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அருமை! நன்றி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 03, 2011 12:23 pm

ஐயா, ஏதோ இந்த சிறிய மனதுக்கு எட்டியதை முதலில் தருகிறேன். பிழையிருப்பின் தொடர்ந்து பயிற்சி செய்வேன்

இயற்கை:

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
யாரங்கு வைத்தவள் சக்தி

தென்னை இளங்காற்று திங்கள் மதுமலரும்
என்னதோர் சுகமென்று எண்ணஇடி காற்றுமழை
மின்னலையும் பின்வைத்த தேன்

வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றரசுமென
பூமிக்கு போட்டவிதி யேன்?

மானிடம் கொன்றவர் மன்னரும் ஊரழிய
தானிடர் செய்தார் தலைவனும் ஆவதெனில்
பூவுலகம் பேயுலகு அன்றோ

தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மானிடமொன் றில்லாமை யாம்

அழகு:

ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்நடையை
ஆடுமெழில் அரவமென ஆற்றா திழிமைசெய்
தோடியவள் போலசையு மாம்

வானெழுந்த சூரியனும் வண்ணமுக ஒளிகண்டு
தேனழைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தானோடி மறையுமெழில் காண்

அன்புடன்
கிரிகாசன்

திருத்தம்:

வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனழைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Feb 04, 2011 10:47 am

காலை வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னும் சில முயற்சிகள் சிந்தியல் வெண்பாவில்:

தாயின் அலறலொலி தீயாயென் நெஞ்சிற்குள்
பாயும் பொழுதவளின் போராட்ட வேதனையில்
சேயாய்ப் பிறப்பெடுத்தேன் நான்.

**************

இனிதான தொல்நூலில் இல்லாததொன் றேது
இனியென்ன நான்சொல்ல இவ்வுலகில் உள்ள
தெனவயர்ந்து நிற்கின்றேன் நான்.

************

நற்குணமும் நல்மதியும் நல்லதுவாய் சேர்ந்ததினால்
சொற்சிதற எமைவாழ்த்த சிந்தியலைக் கொண்டாரே
நற்கவியின் மாணவரிம் மாது.

****************

அன்புடன்
யாதுமானவள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 04, 2011 12:12 pm

பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு
வணக்கம்
மாணாக்கி என்பது நல்ல சொல் என்று நினைக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 42 of 50 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 46 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக