புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
85 Posts - 79%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 24 of 50 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 37 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Aug 02, 2010 3:40 pm

kirikasan wrote:ஐயா

இன்னுமொன்று

நீலக் கடலினில் நீந்தும் திரைகள் - மின்னுமெழில்
ஓலமிட் டேவிழும் ஆற்றில் கதிர்படும் - மின்னுமெழில்
காலைப் பனித்துளி தூங்கும் மலர்களில் - மின்னுமெழில்
சேலை மாதர் செய்வர் குறுநகை - மின்னுமெழில்

அன்புடன்
கிரிகாசன்
கிரி, பாடல் நன்கமைந்துள்ளது.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Aug 02, 2010 3:44 pm

வழிப்போக்கனார் எங்கே போனார்? அவரும் மற்ற அன்பர்ளும் பாடல் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். இனி, அடுத்தவகைப் பாடல் எழுதப் போகுமுன் உங்கள் பாடல்களை எழுதிக் காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Aug 02, 2010 5:08 pm

மன்னிக்கவும் ஐயா பலவகுப்புக்கள் தொடரமுடியாமல்போனமைக்கு, விட்டவைகளைக் கற்றேன், இதோ எனது முயற்சியில்
வெளிமண்டலம் 1

இடர்கள் களைந்து இதயம் மகிழ - முருகா
கொடிய அரசினின் கொட்டம் அடங்க - முருகா
சடுதியில் வந்து தமிழனை மீட்டு -முருகா
வடுவினைப் போக்கு வடிவேல் - முருகா

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Avatar15523pf0
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:18 pm

வழிப்போக்கன் wrote:மன்னிக்கவும் ஐயா பலவகுப்புக்கள் தொடரமுடியாமல்போனமைக்கு, விட்டவைகளைக் கற்றேன், இதோ எனது முயற்சியில்
வெளிமண்டலம் 1

இடர்கள் களைந்து இதயம் மகிழ - முருகா
கொடிய அரசினின் கொட்டம் அடங்க - முருகா
சடுதியில் வந்து தமிழனை மீட்டு -முருகா
வடுவினைப் போக்கு வடிவேல் - முருகா

வாங்க சார் எப்படி இருக்கீங்க எங்க ஆள காணோம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Logo12
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Aug 02, 2010 5:46 pm

ரிபாஸ் wrote:
வழிப்போக்கன் wrote:மன்னிக்கவும் ஐயா பலவகுப்புக்கள் தொடரமுடியாமல்போனமைக்கு, விட்டவைகளைக் கற்றேன், இதோ எனது முயற்சியில்
வெளிமண்டலம் 1

இடர்கள் களைந்து இதயம் மகிழ - முருகா
கொடிய அரசினின் கொட்டம் அடங்க - முருகா
சடுதியில் வந்து தமிழனை மீட்டு -முருகா
வடுவினைப் போக்கு வடிவேல் - முருகா

வாங்க சார் எப்படி இருக்கீங்க எங்க ஆள காணோம்

நலமே ரிபாஸ் விசாரிப்பிற்கு நன்றி, இதோ வந்திட்டமில்ல புன்னகை

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Aug 02, 2010 5:51 pm

வெண்டாளிசை 4

அலைகொண்டு வரும்நுரையும் கரைந்தோடும் கலையாமல்
கரைமீது மலைபோல உனதெண்ணம் நிலையாகும்
தளர்ந்தாலும் மறையாதுன் இருப்பு...!

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Avatar15523pf0
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Aug 04, 2010 9:49 pm

[quote="ரிபாஸ்"]
வழிப்போக்கன் wrote:மன்னிக்கவும் ஐயா பலவகுப்புக்கள் தொடரமுடியாமல்போனமைக்கு, விட்டவைகளைக் கற்றேன், இதோ எனது முயற்சியில்
வெளிமண்டலம் 1

இடர்கள் களைந்து இதயம் மகிழ - முருகா
கொடிய அரசின் கொட்டம் அடங்க - முருகா
சடுதியில் வந்து தமிழனை மீட்டு -முருகா
வடுவினைப் போக்கு வடிவேல் - முருகா

வருக வழிப்போக்கனாரே! பாடல் சரியாக அமைத்துள்ளீர்கள். பாராட்டு.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Aug 04, 2010 9:51 pm

வழிப்போக்கன் wrote:வெண்டாளிசை 4

அலைகொண்டு வரும்நுரையும் கரைந்தோடும் கலையாமல்
கரைமீது மலைபோல உனதெண்ணம் நிலையாகும்
தளர்ந்தாலும் மறையாதுன் இருப்பு...!
பாடலைச் சரியாக அமைத்திருக்கிறீர்கள்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Aug 04, 2010 10:02 pm

நன்றி ஐயா அடுத்த பாடத்திற்காகக் காத்திருக்கின்றேன்...

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 24 Avatar15523pf0
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 04, 2010 10:41 pm

ஐயா

நானும் அடுத்த பாடத்திற்கான எதிர்பார்ப்புடன் உள்ளேன். எனது பயிற்சியில் தாங்கள் செய்த திருத்தங்களை கவனத்தில் எடுத்துள்ளேன். நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content

Page 24 of 50 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 37 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக