புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 16 of 50 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 33 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Mon Jul 05, 2010 10:52 pm

;ljhந்தப

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 05, 2010 11:29 pm

யாதுமானவர்க்கு,

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.

உங்கள் (முதல்) பாடலில் இரண்டிற்கு மேல் அசைகளை உடைய சீர்களைக் கீழே காண்க.


இளங்/கா/லை - மூவசைச் சீர்

நே/ரம்/பா/யு - நான்கசைச் சீர்

கா/ணுவ/தால் - மூவசைச் சீர்

டா/னந்/தமும் - மூவசைச் சீர்

பெரும்/பே/றும் - மூவசைச் சீர்

பெறு/வா/யே - மூவசைச் சீர்

வா/ழும்/போ/தே - நான்கசைச்சீர்

நாம் இப்போது எழுதும் பாடலில் நிரைநிரை என்ற வாய்பாட்டில் இரண்டசைச் சீர்கள் மட்டுமே வரவேண்டும்,

கடைசியில் ஓரசைச்சீர் அமைய வேண்டும்.

நீங்கள் முன்பு எழுதிய பாடல்-

சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.


மிகச்சரியாக அமைந்திருந்தது.

அன்பு கூர்ந்து இதைப்போலவே இரண்டசையில் எழுதுங்கள்.
தவறிருப்பின் நானே சரியாக அமைக்க உதவுகிறேன்.

கவலைப்படாமல் எழுதுங்கள். சரியாக வரும்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 05, 2010 11:38 pm

வழிப்போக்கனார்க்கு,

உங்கள் பாடல்...

சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.


அருமை!

அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.

தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.


.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 05, 2010 11:48 pm

குணமதியார்க்கு,

வரவேற்கிறேன்.

உங்கள் பாடல்...

பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.


நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதுக. நண்பர்களையும் எழுத ஊக்கம் தருக.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Jul 07, 2010 6:49 am

குணமதி wrote:பாலன்,

உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.

பாராட்டுகிறேன்.

மிக்க நன்றி குணமதி அவர்களே



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Jul 07, 2010 6:50 am

தமிழநம்பி wrote:வழிப்போக்கனார்க்கு,

உங்கள் பாடல்...

சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்.


அருமை!

அசை பிரித்துக் காட்டி உள்ளதும் சிறப்பு.

தொடர்ந்து எழுதுக. மற்றவர்களையும் எழுத ஊக்கப் படுத்துக.


.

மிக்க நன்றி ஐயா தொடர்ந்திடுவேன்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 16 Avatar15523pf0
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Jul 07, 2010 2:19 pm

வணக்கம் அய்யா! தங்கள் நலம் காப்பீர்!



பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்

இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்ததிவ்

ளமக ளெனைப்பொறுப் பாய்!

********

உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை

உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்

நிலவுமிழ் ஒளியிலும் இல்லை.

***********

நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட

நிலவினை படைத்தது இருளினில் எவரென

பலவித வியப்பொடு நான்.

************

மனமொடு நினைவென நினைவொடு சுகமென

தனமொடு வளமென வளமொடு மகிழ்வென

உனக்கொரு வழிவரும் காண்!

*********


அன்புடன்

யாதுமானவள்

(சகோதரர் வழிப்போக்கனார்க்கு,

தனிமடலில் என் தவறுகள் சுட்டிக்காட்டிய தங்கள் கண்ணிய முறைக்கு என் நன்றிகள்.)

avatar
குணமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 02/02/2010

Postகுணமதி Wed Jul 07, 2010 6:11 pm

எதுவுமா கினவரின் இனியபா வெலாமுமே
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புற புகழுவன் யான்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 07, 2010 6:35 pm

யாதுமானவர்க்கு,

அருமை! மிக மகிழ்ச்சி!

சரியாகப் புரிந்து கொண்டுத் திருத்தமாக, அதுவும் விடைகூறும் கருத்தமைத்து எழுதி வியப்பிலாழ்த்தி விட்டீர்கள். மற்ற மூன்று பாடல்களும் கருத்தொடு அமைந்து பொலிகின்றன.

பலவித மனநிலை அழுத்திடும் நிலையினில்

இலக்கணப் பிழையுடன் படைப்புகள் கொடுத்தயிவ்

இளமக ளெனைப்பொறுப் பாய்!

********

உலவிடும் மழலைகள் அமுதுணும் அழகிணை

உலகினில் அழகிய பொருளென நினைத்திடும்

நிலவுமிழ் ஒளியிலும் இல்.

***********

நிலத்தினில் விழுந்திடும் நிலவொளி இனித்திட

நிலவினை படைத்தது இருளினில் எவரென

பலவித வியப்பொடு நான்.

************

மனமொடு நினைவென நினைவொடு சுகமென

தனமொடு வளமென வளமொடு மகிழ்வென

உனக்கொரு வழிவரும் காண்!


மிக்க மகிழ்ச்சி!
நன்றி.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 07, 2010 6:39 pm

குணமதியார்க்கு, * எதுவுமா கினவரின் இனியபா வெலாமுமே
புதுதமிழ்ப் பொலிவுறும் மதுவென உரைப்பனே!
விதுப்புறப் புகழுவன் யான்.


அழகுற கருத்தமைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.


Sponsored content

PostSponsored content



Page 16 of 50 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 33 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக