புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
66 Posts - 46%
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
48 Posts - 34%
i6appar
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_m10பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சலுக்குப் பயப்படணுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:05 am

மருத்துவத் துறை ஒவ்வொரு நாளும் ஒரு சென்ட்டி மீட்டர் வளர்ச்சி அடைந்தால், புது வகை நோய்க்கிருமிகள் ஒரு மீட்டருக்கு வளர்ந்து மக்களைப் பதம் பார்க்கின்றன. பறவைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் வகையறாவில் மருத்துவத் துறைக்கு சவால் விடும் சமீபத்திய சவால் பன்றிக்காய்ச்சல். மாவோயிஸ்ட்டுகளுக்கு இணையாக இப்போது இந்தியாவைப் பதற வைத்துக் கொண்டு இருக்கிறது பன்றிக் காய்ச்சல்.

விமான நிலையத்தில் கடத்தல்காரர்களைவிட இந்த காய்ச்சல்காரர்களைப் பிரித்து மேய்கிறார்கள் அதிகாரிகள். மருத்துவமனையில் தனி அறையில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் நோயாளிகள். ஆனாலும், எப்படியோ பரவிக்கொண்டு இருக்கிறது பன்றிக் காய்ச்சல்.

இன்ஃபுளுவன்சா ""A'' வைரஸின் துணைப் பிரிவான H1N1 என்ற கிருமிதான் பன்றிக் காய்ச்சலின் பாஸ். கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்த H1N1 - ஐக் கண்டு பிடித்தார்கள். மற்ற காய்ச்சல்கள் பறவை, எலி, கொசு மூலம் பரவும். எனவே, அவற்றில் இருந்து விலகி இருந்தாலே காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், இந்த பன்றிக் காய்ச்சல் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும். அதனால்தான் இவ்வளவு பதற்றம். இன்றுவரை பன்றிக் காய்ச்சலுக்கு உலகம் முழுக்க 163 பேர் பலியாகி இருக்கிறார்கள். 29 ஆண்டுகளுக்கு முன் எய்ட்ஸ் ""மிகப் பெரிய தொற்றுநோய்'' என்று அறிவிக்கப்பட்டது. இப்போது பன்றிக் காய்ச்சலைத் தொற்றுநோயாக அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

H1N1 வைரஸ் புதுவகை வைரஸ். அமெரிக்காவில் பன்றிகளுக்குக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸின் ஜீனும், இந்த வைரஸ் ஜீனும் ஓரளவுக்குப் பொருந்தி போயிருக்கிறது. ஒருவேளை, இந்த வைரஸ் பன்றியில் இருந்து பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில்தான் இதை பன்றிக் காய்ச்சல் என்று கூறுகிறார்கள். இதைத் தவிர பன்றிக்கும் இந்தக் காய்ச்சலுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் தங்கள் மூக்கு மற்றும் வாயை மூடியபடி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. கையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர், ஜூஸ் போன்ற திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை நல்ல சோப், கிருமிநாசினி போட்டுக் கை கழுவ வேண்டும்.

அதிக பாதிப்புகள் இல்லையென்றாலும், ஒரு சிலருக்கு இது நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தும், குணப்படுத்தும் மருந்துகள் வந்து விட்டன.'' என்று நம்பிக்கை கொடுக்கிறார் சென்னை மலர் மருத்துவமனை பொதுநல மருத்துவர், டாக்டர் ஜே.பிரபாகரன். கூடவே, ""மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது'' என்றும் எச்சரிக்கிறார்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 29, 2009 7:17 am

சூப்பர் அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக