புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பொருளாதார மேதையான 76 வயது மன்மோகன்சிங், 2-வது முறையாக நேற்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக பிரதமர் வேட்பாளர் என்று முன்னிலைப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கிய அவர் நேற்று பிரதமர் பதவியில் 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.
பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் படித்த மன்மோகன்சிங் பேராசிரியராகவும், ரிசர்வ் வங்கி கவர்னராகவும், திட்ட கமிஷன் துணை தலைவராகவும், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நிதி மந்திரியாகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்.
பொது வாழ்வில் ஊழலற்ற நேர்மையானவர் என்று புகழப்படும் மன்மோகன்சிங், பஞ்சாப் மாநிலத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு குருசரண் கவுர் என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
நேற்று பதவி ஏற்ற பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-
மன்மோகன்சிங்
Manmohan Singh
मनमोहन सिंह
ਮਨਮੋਹਨ ਸਿੰਘ
Prime Minister of India
மன்மோகன்சிங்
Manmohan Singh
मनमोहन सिंह
ਮਨਮੋਹਨ ਸਿੰਘ
Prime Minister of India
பொருளாதார மேதையான 76 வயது மன்மோகன்சிங், 2-வது முறையாக நேற்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக பிரதமர் வேட்பாளர் என்று முன்னிலைப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கிய அவர் நேற்று பிரதமர் பதவியில் 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.
பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் படித்த மன்மோகன்சிங் பேராசிரியராகவும், ரிசர்வ் வங்கி கவர்னராகவும், திட்ட கமிஷன் துணை தலைவராகவும், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நிதி மந்திரியாகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்.
பொது வாழ்வில் ஊழலற்ற நேர்மையானவர் என்று புகழப்படும் மன்மோகன்சிங், பஞ்சாப் மாநிலத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு குருசரண் கவுர் என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
ஜெய்பால் ரெட்டி
Jaipal Reddy
जयपाल रेड्डी
(பிறப்பு 16 ஜனவரி 1942)
Jaipal Reddy
जयपाल रेड्डी
(பிறப்பு 16 ஜனவரி 1942)
சிறந்த பாராளுமன்ற வாதிக்கான விருது பெற்றவர் ஜெய்பால்ரெட்டி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ஆங்கில மொழியை அழகுற பேசுவார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இடையில் ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தவர் மீண்டும் காங்கிரசுக்கு வந்தார்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஜெய்பால்ரெட்டி ஊனமுற்றவர் ஆவார்.
கமல்நாத்
Kamal Nath
कमलनाथ
(பிறப்பு 18 நவம்பர் 1946)
Kamal Nath
कमलनाथ
(பிறப்பு 18 நவம்பர் 1946)
புகழ்பெற்ற டேராடூன் பள்ளி மாணவரான கமல்நாத், கொல்கத்தா செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் காமர்ஸ் பட்டம் பெற்றவர். 1968-ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராக அரசியலில் குதித்த கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு பல முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகவும், காரிய கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகித்து இருக்கிறார்.
1991-ம் ஆண்டில் நரசிம்மராவ் மந்திரிசபையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். 2004-ம் ஆண்டில் மன்மோகன்சிங் மந்திரிசபையில், வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக பதவி ஏற்றார். முன்னதாக ஜவுளித்துறை மந்திரியாகவும் அவர் பதவி வகித்து இருக்கிறார்.
வயலார்ரவி
Vayalar Ravi
वयलार रवि
Vayalar Ravi
वयलार रवि
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் வயலாரில் அரசியல் குடும்பத்தில் கடந்த 1937-ம் ஆண்டு ஜுன் 4-ந்தேதி பிறந்தவர், வயலார் ரவி. முதுகலை மற்றும் வக்கீல் பட்டம் பெற்றவர். மாணவர் தலைவராக அரசியலை தொடங்கிய வயலார் ரவி, கேரள காங்கிரஸ் தலைவராகவும் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர். 2-வது முறையாக மீண்டும் தற்போது மந்திரி ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மீராகுமார்
Meira Kumar
मीरा कुमार
பிறப்பு : 31 மார்ச், 1945
முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமீன் மகள் மீராகுமார். இவர் முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி ஆவார். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி உழைத்து வருபவர்.
முகவரி : D-1029, New Friends Colony
New Delhi - 110065
Phone No. 91-11-26910618, 26910639
முரளி தியோரா
Murali Deora
मुरली देवड़ा
Murali Deora
मुरली देवड़ा
பெட்ரோலிய துறை மந்திரியாக பதவி வகித்த முரளிதியோரா, கடந்த 1970களில் மும்பை மாநகராட்சி கவுன்சிலராகவும், மேயராகவும் பதவி வகித்து காங்கிரஸ் தலைவராக உயர்ந்தவர். 1984-ம் ஆண்டில் தெற்கு மும்பையில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். மும்பை பிராந்திய காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து 22 வருடங்கள் பணிபுரிந்தவர். கடந்த 2002-ல் மகன் மிலிந்த் தியோராவுக்காக விட்டுக்கொடுத்துவிட்டு மேல்-சபை எம்.பி. ஆனார்.
கபில் சிபல்
कपिल सिब्बल
Kapil Sibal
कपिल सिब्बल
Kapil Sibal
இந்தியாவின் தலைசிறந்த முன்னணி வக்கீல்களில் ஒருவரான கபில்சிபல், 1948-ம் ஆண்டு ஜலந்தரில் பிறந்தவர். அவருடைய தந்தையும் பிரபலமான வக்கீல் ஆவார். அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டக்கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றும், வக்கீல் தொழிலை தேர்வு செய்து புகழ் பெற்றார். சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உள்பட பல்வேறு பதவிகளை வகித்த கபில்சிபல், அரசியல் சட்ட நிபுணர் ஆவார்.
கடந்த 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்துவரும் கபில்சிபல், இந்த தேர்தலில், டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். மன்மோகன்சிங் மந்திரிசபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வந்தார். கபில்சிபலின் மனைவி பெயர் நீனாசிபல். அவர்களுக்கு அமித், அகில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
அம்பிகா சோனி
Ambika Soni
अंबिका सोनी
Ambika Soni
अंबिका सोनी
1970-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்த இவர், இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பு ஏற்று, மேல்-சபை உறுப்பினர் ஆனார். பின்னர் 1998-ல் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஆனார். 65 வயதான இவர், சோனியா காந்தியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக திகழ்கிறார். 2006-ல் மன்மோகன்சிங் மந்திரிசபையில் இடம் பெற்ற இவர், மீண்டும் மத்திய மந்திரியாகி இருக்கிறார்.
ஆனந்த்சர்மா
Shri Anand Sharma
आनंद शर्मा
Shri Anand Sharma
आनंद शर्मा
காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய நீண்ட நாள் சேவைக்கு பலனாக ஆனந்த் சர்மா, ராஜாங்க மந்திரி பதவியில் இருந்து கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறார். கட்சியின் தேர்தல் பிரசார யுத்திகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்த 56 வயது சர்மாதான், ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் `ஜெய் ஹோ' பாடலை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் யோசனையை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2