புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
68 Posts - 47%
heezulia
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
60 Posts - 41%
mohamed nizamudeen
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
prajai
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
kargan86
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
103 Posts - 52%
ayyasamy ram
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
9 Posts - 5%
prajai
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_m10விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

k.mani
k.mani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Postk.mani Wed Mar 03, 2010 11:57 am

விண்ணைத்தாண்டி வருவாயா

காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி
வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது...
முதலில் காதலாக இறுதியில் சோகமாக.

விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் Img1100301073_1_1
WD

கார்த்திக் (சிம்பு)
சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்‌ஜினிய‌ரிங் பட்டத
ா‌ரி. ஸ்லோமோஷனில்
ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்‌ரிஷா) பார்த்ததும்
கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள்
வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார்.

பின்தொடர்தல், நட்பாக
இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள்
காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்த‌த் தடையை
காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது
புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார்
கௌதம்.

சிம்புவுக்கு லைஃப் டைம்
கேரக்டர். அலட்டாமல் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். த
்‌ரிஷா
மீது கண்டதும் காதல் கொள்வதும், ரயிலில் தனிமையில் த்‌ரிஷாவை
தன்வயப்படுத்துவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். அமெ‌ரிக்காவில் த்‌ரிஷாவிடம்
தனது காதலியை விவ‌ரிக்கும் இடத்தில் சிம்பு வாங்குவது டிஷ்டிங்சன்.
அசத்தலான காட்சி, அருமையான நடிப்பு.

யாரையும் ஒருமுறை காதலிக்க‌த் தூண்டும் கதாபாத்திரம்
்‌ரிஷாவுக்கு. மலையாள கிறிஸ்தவ பெண் வேடத்தில் கச்சிதமாகப்
பொருந்துகிறார். காதலில் உருகுவதும், அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல்
தடுமாறுவதும் த்‌ரிஷாவுக்கு இயல்பாக வருகிறது. காதல் காரணமாக
திருமணத்தை நிறுத்துகிறவர் சிம்புவை விட்டு பி‌ரிந்து
செல்வதை ஏற்க முடியவில்லை. தாலிகட்டும் நேரத்தில் அவர் திருமணத்தை
நிறுத்தியதை அவரது வீட்டில் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்வதும்
ஆச்ச‌ரியம்.

இவர்கள்
இருவர் தவிர படத்தில் கவரும் இன்னொருவர் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ்.
இயல்பாக இவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசித்து ச
ி‌ரிக்கிறது
திரையரங்கு. ஹீரோவுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு அலையும்
நண்பர்களுக்குப் பதில் இவரை இணைத்திருப்பது இயக்குன‌ரின் புத்திசாலித்தனம்.
இவரது பணத்தில்தான் சிம்பு த்‌ரிஷாவைத் தேடி ஆலப்புழா செல்கிறார். அந்தவகையில்
படத்தின் லா‌ஜிக்குக்கும் உதவியிருக்கிறார்.

அதிசயிக்கத்தக்க காதல்
சிச்சுவேஷன் எதுவும் இல்லாமல் வசனங்களின் மூலமே காட்சிகள் நகர்கின்றன. நீ
என்னைவிட ஒரு வயசு சின்னவன். தம்பின்னு வீட்ல சொன்னா யாரும் தப்பா நினைக்க
மாட்டாங்க என்று சிம்புவை த
்‌ரிஷா கலாய்க்கும் இடம், ஆலப்புழையில் இருவரும்
சந்திக்கும் இரவு‌க் காட்சி என முக்கியமான அனைத்துக் காட்சிகளும் வசனங்கள்
மூலமே வண்ணமாக்கப்படுகிறது. முக்கியமாக திருமணத்தை நிறுத்திய அன்று த்‌ரிஷா, சிம்பு
சந்திக்கும் அந்த பௌர்ணமி இரவு. தமிழ் சினிமாவின் சிறந்த பத்து காதல்
காட்சிகளை தேர்வு செய்தால் இதற்கும் நிச்சயம் இடமிருக்கும்.

ஆண்டனி பாபு வழக்கமான காதலை
எதிர்க்கும் அப்பா. அதேபோல் வழக்கமான ஒரு அண்ணனும் த
்‌ரிஷாவுக்கு
இருக்கிறார். தவிர்த்திருக்கலாம். த்‌ரிஷாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கும்,
இயக்குனருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில்
காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை. குறிப்பாக ஆலப்புழா காட்சிகள். ஒருமுறை தங்கி
வரலாம் என்று யாரையும் ஆசைப்பட வைக்கும்.

படத்தின் மிகப் பெ‌ரிய
ப்ளஸ் இசை. பாடல்கள் பின்னணி இசை இரண்டும் அற்புதம். ஓசானா பாடல் எழுந்து
ஆட வைக்கும் புத்துணர்ச்சி. எடிட்டர் படத்தின் இரண்டாம் பகுதியில்
‌ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கத்த
ி‌ரி போட்டிருக்கலாம்.

தனது காதல் கதையை சிம்பு
திரைப்படமாக எடுக்கும் யுக்தி பாராட்டுக்க
ு‌ரியது என்றாலும்,
சிம்புவும், த்‌ரிஷாவும் இணைந்துவிட்டது போல் காட்டி இறுதியில்
90 டிகி‌ரியில் கதையை மாற்றுவது சின்ன தடுமாற்றம்.

சின்னச் சின்ன குறைகளை மீறி
இந்தக் காதல் நம்மை ஈர்க்கவே செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா...
விருப்பத்துக்க
ு‌ரிய தேர்வு.
referred at : http://tamil.webdunia.com/entertainment/film/review/1003/01/1100301073_1.htm விண்ணைத்தாண்டி வருவாயா  - விமர்சனம் 362913

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 03, 2010 12:00 pm

சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு உம்முன்னு நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 03, 2010 12:04 pm

Manik wrote:சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு உம்முன்னு நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்

சிம்பு என்ன மாதிரி இல்ல சொல்லு பாப்போம்

k.mani
k.mani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010

Postk.mani Wed Mar 03, 2010 12:06 pm

Manik wrote:சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு உம்முன்னு நடிச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்

அவர் சாப்பிட எழுத தவிர கையை அதிகமா தூக்கல.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக