புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
48 Posts - 33%
i6appar
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_m10சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு'

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 02, 2010 11:12 pm

சூரிய ஒளியில் தயாரான'முட்டை
விளக்கு'

பெங்களூரு:பல்முனைப் பயன்பாட்டுடன் கூடிய குறைந்த எடை
கொண்ட, "முட்டை விளக்கு,' கிராமப்புறங்களில் பயன்படக் கூடிய வகையில்
தயாரிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் சூரிய சக்தித்திறனால் எரியக்கூடியது."கோடக்
உர்ஜ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இந்த விளக்கைத் தயாரித் துள்ளது.
கிராமங்களில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் விளக்குக்குப் பதிலாக, இந்த விளக்கைப்
பயன்படுத்தலாம். இதில் வெளிச்சத்தைக் கூட்டிக் குறைக்கும் வசதி இருக்கிறது. இதனால்
இரவு விளக்காகவும், வீட்டு விளக்காகவும், படிப்பதற்காகவும் இதைப் பயன்படுத்திக்
கொள்ள முடியும்.இதற்கு, "முட்டை விளக்கு' (எக் லேம்ப்) என்று பெயரிட்டிருக்கிறது
கோடக் உர்ஜ் நிறுவனம். இந்த விளக்கின் மொத்த எடை 2.2 கிலோ மட்டுமே. இதனுடன் மொபைல்
போன் சார்ஜ் செய்யும் வசதியும் உண்டு. இதில் இணைக்கப்பட்டுள்ள, "ஸ்பீக்கர்' மூலம்
எப்.எம்., கேட்டு மகிழலாம்.

இந்த விளக்கை சுவரில், வீட்டின் உட்கூரையில்
பொருத்தலாம். ஏதாவது ஒரு கொக்கியில் மாட்டித் தொங்கவும் விடலாம். கையோடு எடுத் தும்
செல்லலாம். இதன் விலை 1,500 ரூபாய்க் கும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.இந்த
விளக்கு, பயன்பாட்டைப் பொறுத்து, ஆறிலிருந்து 12 மணி நேரம் வரை எரியும்.
கிராமப்புறங்களில் இந்த விளக்கை எமர்ஜென்சி விளக்காகப் பயன்படுத்தலாம். இந்த
விளக்கு 25 வோல்ட் பல்பின் மின்வெளிச்சத்தை போல இருக்கும். இது மண்ணெண்ணெய்
விளக்கைப் போல புகையைக் கக்கி அதனால் சுவாசப் பிரச்னையை அளிக்காது. சுகாதாரத்துக்கு
உகந்தது. இந்த விளக்கு இம்மாத இடையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Mar 03, 2010 1:25 pm

இது solar lantern என்ற பெயரில் 20 ,30 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.கிட்ட தட்ட 100 நிருவனங்கள் இதனை தயார் செய்கின்றனர் .வேளை செய்வதும் 3,4 மணி நேரம் மட்டுமே

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 1:35 pm

சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' 677196 சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' 677196

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 1:39 pm

சுவாசப் பிரச்னையை அளிக்காது. சுகாதாரத்துக்கு
உகந்தது. சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' 677196 சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' 677196 சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு' 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக