புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_lcapவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_voting_barவீட்டில் வளர்ப்பு பிராணிகள் .... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் வளர்ப்பு பிராணிகள் ....


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 02, 2010 9:30 pm

கேள்வி - வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வைத்துக் கொள்ளலாமா? நாங்கள் ஒரு ப+னை வளர்த்து வந்தோம் அது எங்கோ போய் விட்டது. இப்போது ஒரு கூண்டில் கிளி வளர்க்கிறோம். இது சரியா? தவறா? ஏன்று ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.
ஆடு - மாடு - கோழி போன்றவற்றை வளர்க்கலாம் என்ற பொதுவான அனுமதியிலிருந்தே தடை செய்யப்படாத பிராணிகள் வீட்டில் இருக்கலாம் என்பதை விளங்கலாம். செல்லப்பிராணியாக வீட்டில் இருக்கக் கூடாது என்ற தடை நாய்க்கு மட்டுமே வந்துள்ளது.
வேட்டை நாய் - பயிர்களை காக்கும் நாய் - கால் நடைகளை காக்கும் நாய் இவற்றிர்க்கு தவிர வேறு எதற்காகவும் வீட்டில் நாய் வளரக்கக் கூடாது. இந்த தேவைகளின்றி நாய் வளர்த்தால் வளர்ப்பவர்கள் தினமும் தங்கள் நன்மையிலிருந்து ஒரு கிராத் (மிகப்பெரிய அளவில்) நன்மையை இழக்கிறார்கள் என்பது நபிமொழி. (அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) புகாரி, திர்மிதி, அபூதாவூத், நஸயி)
நாய்கள் இருக்கும் வீட்டில் (அருள் வளம் மிக்க) மலக்குகள் வரமாட்டார்கள் என்பதும் நபிமொழி (அபூஹ_ரைரா(ரலி) அபூதாவூத் - புகாரி)
எனவே நாயை தவிர்த்து பூனை - கிளி போன்றவற்றை வளர்க்க தடையில்லை. ஆனாலும் அந்த உயிரினங்கள் மீதான அக்கறை இருக்க வேண்டும்.
உணவு கொடுக்காமல் ஒரு பூனையை கட்டிப்போட்டு சித்திரவதை செய்த கிழவி ஒருத்தி இறைவனால் தண்டிக்கப்பட்டாள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அந்த பூனைக்கு அவள் உணவும் கொடுக்கவில்லை. அதுவாக புழு பூச்சிகளை தேடி பசியை போக்குவதற்கும் அனுமதிக்கவில்லை என்றார்கள். (புகாரி)
அதே போன்று கால் நடைகளுக்கு வடுக்களை ஏற்படுத்துவதையும் நபி(ஸல்) தடுத்துள்ளார்கள்.
பசி - தாகம் - வேதனை இவற்றை முறையிட முடியாமல் படைக்கப்பட்டுள்ள பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை முறையாக பராமரிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் செல்ல பிராணிகளை வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. பறவைகளுக்கும் இதே அளவு கோல்தான். பாதுகாப்பிற்காக கூண்டில் அடைக்கலாம் ஆனால் அது தண்டனையாக மாறிவிடக் கூடாது. கவனம் தேவை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக