புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
44 Posts - 64%
heezulia
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
20 Posts - 29%
mohamed nizamudeen
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_m10அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயங்களும் அற்புத தூதர்களும்.....

Page 2 of 2 Previous  1, 2

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 02, 2010 10:01 am

First topic message reminder :

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... றைந்து போன நாகரீகங்களையும், புதைந்து
கிடக்கும் செல்வங்களையும் கண்டுபிடிக்க பல மிருகங்கள் உதவுகின்றன. இவைகள்
உண்மையில் மிருகங்களா அல்லது இறந்து போனவர்கள் பிராணிகளாகப் பிறந்து நம்மை
அங்கு அழைத்துச் சென்று காட்டுகிறார்களா என்று புரியவில்லை. அல்லது இறைவன்
அனுப்பும் தூதர்களோ என்னவோ!

*பாஞ்சாலக்குறிச்சி:
*வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவ ஒரு முயல்
காரணமாகிறது. மன்னன் வேட்டையாடச் சென்றபொழுது, ஒரு முயலை வேட்டை நாய்கள்
விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அந்த முயல் வீறு கொண்டு
எழுந்து நாய்களை விரட்டத்தொடங்கியது. அந்த இடத்து மண்ணின் வீரத்தன்மையை உணர்ந்த
மன்னன் அங்கே கோட்டை கட்டினான்.

*அஜந்தா:
*வெள்ளைக்காரர்கள் வேட்டையாடச் சென்றபொழுது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவர்களை
அழைத்துச் சென்று அஜந்தா குகை அதிசயங்களை அவர்களுக்குக் காட்டினான். 2000
ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்து கிடந்த அபூர்வ ஓவியங்கள் ஒரு ஆட்டைத் தேடிச்
சென்ற போது தெரிய வந்தன.

*பிரமிடுகள்: *
1879ம் ஆண்டில் சக்கரா என்னும் இடத்தில் ஒரு பிரமிடுக்கு அடியில் ஒரு நரி ஓடிச்
சென்று மறைந்தது. அதை அதியசயத்துடன்; பார்த்துக் கொண்டிருந்த ஒரு அராபியர் அந்த
நரி சென்ற பாதையைத் தொடர்ந்து சென்றார். ஒரு சுரங்கப்பாதை வழியாகச் சென்ற அவர்
ஒரு மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்கத்தினாலும், நீலக்கற்களினாலும்
இழைக்கப்பட்ட மண்டபத்தையும் இடையிடையே சித்திர எழுத்துக்களையும் கண்டு
வியந்தார். இதை வெளி உலகிற்கு அறிவித்த போது உலகமே வியக்கும் பல புதிய
செய்திகள் கிடைத்தன. அதுவரை புலப்படாமலிருந்த பிரமிடின் மர்மங்கள் புலப்படத்
துவங்கின. அன்று துவங்கிய ஆராய்ச்சி இன்று வரை நீடிக்கிறது. சுமார் 90
பிரமிடுகள் பற்றி புதிய புதிய செய்திகள் வந்தவண்ணமுள்ளன.
*சாக்கடல் சுவடிகள்: *
1947ம் ஆண்டில் மத்தியக்கிழக்கில் சாக்கடலை அடுத்துள்ள மலையில் ஒரு ஆட்டிடையன்
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். வழி தவறி ஓடிய ஒரு ஆட்டை அவன் பின்தொடர்ந்த
பொழுது அது ஒரு குகைக்குள் சென்றது. அங்கு சென்ற பொழுது 600 சுவடிகளில் மிகப்
பழங்கால எபிரேய எழுத்தில் எழுதப்பட்ட பைபிள் கிடைத்தது.

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 04, 2010 9:41 am

நன்றிகள் பல வாழ்த்திய உங்களனைவருக்கும் அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 678642 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 154550 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 7:08 pm

அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196 அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196 அரிய தகவல்கள் , வாழ்த்துக்கள் சினேகதி

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:09 pm

சிறந்த தகவல் அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 677196

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun May 27, 2012 8:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 1357389அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 59010615அதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Images3ijfஅதிசயங்களும் அற்புத தூதர்களும்..... - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக