புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 3:17 am

First topic message reminder :

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

"மறக்கக் கூடாதது - நன்றி

பிரியக் கூடாதது - நட்பு

உயர்வுக்கு வழி - உழைப்பு

மிக மிக நல்ல நாள் - இன்று

நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

விலக்க வேண்டியது - விவாதம

செய்யக் கூடியது - உதவி

செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்

ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு

நம்பக் கூடாதது - வதந்தி

கீழ்த்தரமான விஷயம் - பொறாமை

மிகவும் கொடிய நோய் - பேராசை

மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

மிகவும் வேண்டாதது - வெறுப்பு

ஒருவரையும் ஒதுக்கித்தள்ளாதே வேண்டாதவர்கள் என்று.ஒவ்வொருவரையும் உன் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள். மும்முரமாய் கூழாங்கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கும்போதுஒரு நாள் நீ விழித்துக்கொள்வாய்.அப்போது ஓரு வைரத்தை தொலைத்துவிட்டோம் என்பதை நீ உணர்வாய்.

உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல் செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார் என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை. அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே. சற்றே பொறுத்திரு அது அவரின் இதயத்தில் மலரட்டும்.அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.

இதயத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியாத எதையும் உன் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ளாதே.

உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால் போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும் உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:17 am

snehiti wrote:நல்ல சிந்தனைகள்.பதிந்தமைக்கு நன்றி.. சிந்தனைத் துளிகள் - Page 2 154550 சிந்தனைத் துளிகள் - Page 2 154550
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:17 am

சரவணன் wrote:சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:18 am

Aathira wrote:சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196
நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 3:18 am

செந்தில் wrote:சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196
நன்றி நன்றி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:05 am

Appukutty wrote:
snehiti wrote:நல்ல சிந்தனைகள்.பதிந்தமைக்கு நன்றி.. சிந்தனைத் துளிகள் - Page 2 154550 சிந்தனைத் துளிகள் - Page 2 154550
சிந்தனைத் துளிகள் - Page 2 678642

சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 9:07 am

Appukutty wrote::idea:

நல்ல நல்ல சிந்தனையை கொடுத்து விட்டு ஏன் அப்பு அழறீங்க? நல்லாத்தானே இருக்கு. கடைபிடிக்க முடியாது என்றா? சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:09 am

சிந்தனைத் துளிகள் - Page 2 678642 சிந்தனைத் துளிகள் - Page 2 678642 சிந்தனைத் துளிகள் - Page 2 678642 சிந்தனைத் துளிகள் - Page 2 154550

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Mar 04, 2010 4:51 pm

Aathira wrote:
Appukutty wrote::idea:

நல்ல நல்ல சிந்தனையை கொடுத்து விட்டு ஏன் அப்பு அழறீங்க? நல்லாத்தானே இருக்கு. கடைபிடிக்க முடியாது என்றா? சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196

அனைவருக்கும் பிரயோஜனம் தரும் எண்ற ஒரு நல்ல எண்ணம்தான் மேடம்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிந்தனைத் துளிகள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 3:46 pm

சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196 சிந்தனைத் துளிகள் - Page 2 677196

நேசமுடன் ஹாசிம்
சிந்தனைத் துளிகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக