புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
15 Posts - 83%
Barushree
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
1 Post - 6%
kavithasankar
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
1 Post - 1%
Barushree
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_m10"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 3:14 am

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே !
01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.

03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.

04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.

05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.

07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.

08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.

09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.

10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.

12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.

13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.

உங்களுக்காக அப்புகுட்டி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Mar 02, 2010 9:05 am

"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 2:25 am

ursnaveen wrote:"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196
நன்றி நன்றி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Mar 03, 2010 2:27 am

"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 2:53 am

"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Wed Mar 03, 2010 4:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 4:58 am

"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 359383

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 03, 2010 8:41 am

ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே
அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர்
ஆசீர்வாதம்தான்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தீதும் நன்றும் பிறர் தர வாரா "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 8:46 am

ஒவ்வொரு முறை தோல்வி அடையும் போது மனிதன் புதிய

அனுபவங்களை பெற்று புதிதாய் பிறக்கிறான் "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 8:49 am

தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை
தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.

அருமை சூப்பர் அப்பு "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 677196 "தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக