புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிராவுக்கு உதவி வேண்டும்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புகுரிய சகோதரர் சிவா அவர்களுக்கு,
மூலிகைகள் இங்கே இல்லை என்று நான் சொல்ல வில்லை, ராமன் கங்கைக் கரையில் பிறந்ததனால் அங்குள்ள மூலிகை தான் வேண்டும் என்பதே மருத்துவரின் குறிப்பு. தென்னாட்டில் பிறந்தவருக்கு வடநாட்டு மூலிகை பற்றியும் தெரிந்திருக்கிறது என்றால் அவர் நல்ல பாண்டித்யம் பெற்றவராகத்தானே இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா
மூலிகைகள் இங்கே இல்லை என்று நான் சொல்ல வில்லை, ராமன் கங்கைக் கரையில் பிறந்ததனால் அங்குள்ள மூலிகை தான் வேண்டும் என்பதே மருத்துவரின் குறிப்பு. தென்னாட்டில் பிறந்தவருக்கு வடநாட்டு மூலிகை பற்றியும் தெரிந்திருக்கிறது என்றால் அவர் நல்ல பாண்டித்யம் பெற்றவராகத்தானே இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

தமிழ் நாட்டில் அறுவை சிகிச்சை சித்தர்களால் கையாளப் பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பாடலை இங்கே பதிவு செய்கிறேன். வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய குலசேகரர் என்பார் :
வாளாள் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே- நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

மதிப்புக்குரிய சிவா அவர்கள்
நான் தொடர்ச்சியாகப் பதிவுகளை இடமுடியாமல் பகுதி பகுதியாகப் பதிவு செய்கிறேன், அதற்கு என்னை மன்னிக்கவும்.. தாங்கள் என் நிலைமையை அறிவீர்கள்:
அன்புடன்
நந்திதா
நான் தொடர்ச்சியாகப் பதிவுகளை இடமுடியாமல் பகுதி பகுதியாகப் பதிவு செய்கிறேன், அதற்கு என்னை மன்னிக்கவும்.. தாங்கள் என் நிலைமையை அறிவீர்கள்:
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
இங்கு இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பெரிய பெயிண்ட் கம்பெனி கார்களுக்குப் புதியதொரு பெயிண்டை அறிமுகம் செய்தார்கள், (கம்பெனிப் பெயரை நான் சொல்லக் கூடாது.) அந்தப் பெயிண்டை அறிமுகப் படுத்த உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் நான் கலந்து கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றினேன், அப்பொழுது நான் கூறியது, இந்தப் பெயிண்டின் மூலப் பொருள்களை ஆய்ந்தால் இதுகுளிர் பிரதேசங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு இது பயன் தராது. வெப்பத்தினால் இருப்புத்தகடுகள் விரிவடையும் போது இந்தப் பெயிண்ட்டில் வெடிப்புக்கள் தோன்றும் என்றேன். அதனை அப்பொழுது மறுத்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களில் நான் சொன்ன மாதிரி வெடிப்புக்கள் தோன்றவே மீண்டும் அந்தக் கார்களுக்கு நம் நாட்டுக்குப் பொருத்தமான பெயிண்டை மீண்டும் அடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
அன்புடன்
நந்திதா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
போகர் ஏழாயிரம் என்ற நூலிலிருக்கும் பாடல்
வருந்தவே அகத்திய முனிவர்தாமும்
வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
மகத்தான அகத்தியரும் கவனித்தாரே
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கெனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
"போற்றியே என் சீடா, பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?"

சிவா wrote:இதோ உடனே சிறப்பான விளக்கத்தை நந்திதா அவர்கள் வெளியிட்டு விட்டார்கள்! நன்றி நந்திதா!
மருத்துவர் மட்டும் தென்னிந்தியர், ஆனால் மூலிகைகள் மட்டும் இல்லையாம்! எந்த அறிவாளிகளின் கூற்று இது?
நந்திதா wrote:இந்த விடயத்தில் எனக்கேற்பட்ட ஒரு கசப்பான நிகழ்ச்சியையும் சோல்ல
விரும்புகிறேன், இராமாயணத்தில் இலக்குவன் இந்திரசித்தின் பாணத்தால்
அடிபட்டு வீழ்ந்து விடுகிறார்ன், அப்பொழுது நீலன் என்ற மருத்துவர் இமய
மலையில் உள்ள சந்தான கரணி சல்லிய கரணி சஞ்ஜீவி மூலிகைகள் வேண்டும் என்றான்.
அனுமன் அவைகளைக் கொணர்ந்தான் என்பது செய்தி. இதை வைத்துக் கொண்டு தமிழ்
நாட்டில் சித்த வைத்தியமே இல்லாதது மாதிரியான தோற்றத்தைச் சிலர்
ஏற்படுத்தினார்கள்.
இதற்காகத்தான் மேற்கண்டவாறு கூறினேன் நந்திதா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சங்க இலக்கியத்திலும் பதிற்றுபத்தில்
மீன்றோர் கோட்பிற பணிக்கய மூல்கிச்
சிரல்பெயர்த் தன்ன நெடுவெள் லூசி
நெடுவசி பரந்த வாடுவாள் மார்பின்
அம்புசேர் உடம்பர்ச் சேர்ந்தோரல்லாது
தும்பை சூடாது மலைந்த மாட்டு
புற நானூற்றில்
சேருவா யுலக்கிக் குருதி யோட்டிக
கதுவாய் போகிய துதிவா எக்கமோடு
பஞ்சியுங் களையாப் புன்னார்.
கம்ப ராமாயணத்தில்
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றி
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்வர்
என்று பாடல்கள் உள்ளன. சித்தர் இலக்கியத்தில் உள்ளதா? என்பது தெரிய வேண்டும் நந்திதா.

அருமையான விளக்கங்கள் அளித்த நந்திதா அவர்களுக்கும் ந்லல செய்திகள் அறிய வாய்ப்பு தந்த ஆதிரா அவர்களுக்கும் என் நன்றிகள்...
சிவாவின் முயற்சியும் குறிப்பிட்த்தக்கது தான்...!
சிவாவின் முயற்சியும் குறிப்பிட்த்தக்கது தான்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3