புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
171 Posts - 76%
heezulia
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
10 Posts - 4%
prajai
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
1 Post - 0%
Guna.D
வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_m10வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ வைப்பீர் பெண்ணினத்தை...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 4:41 pm

கூவும் குயிலென்பார் ஆடும் மயிலென்பார்
பேசும் கிளியென்பார் கிள்ளைத் தமிழென்பார்
பெரும் பேதமையே கொள்ளை அழகென்பார்
பக்கத்தில் இல்லையென்றால் பாலும் ககுதென்பார்
படுக்கையை பகிர்ந்திடவே பாசாங்கு மிகச் செய்வார்
விடிகின்ற வேளையிலே சாயங்கள் வெளுத்துவிடும்
வேதாளம் ஏறிடுமே வழக்கமான முருங்கை மரம்
நயமாய் குடித்துவிட்டால் நய்யப்புடைத்திடுவார்
கோபம் கொப்பளித்தால் காலால் உதைத்திடுவார்
பெண்ணும் நல்லுயிர் தான் இந்த மண்ணின் இன்னுயிர் தான்
உண்ண உணவளிக்கும் உலகத்தை உருவாக்கும்
உத்தமப் பெண்ணினத்தை உன்மத்தம் ஏதுமின்றி
வெறுப்புகளை தள்ளிவைத்து உவகையுடன் வாழவைப்பீர்!
ஆனந்த வாழ்வு தன்னை ஆணினமும் அடைந்திடுமே
குறையா அன்பு தன்னை பெண்ணிடத்தில் பொழிந்துவிட்டால்!

-அ.அபிதாம்பிகை, யா.ஒத்தக்கடை. மதுரை



வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Mar 01, 2010 4:54 pm

பக்கத்தில் இல்லையென்றால் பாலும் ககுதென்பார்
படுக்கையை பகிர்ந்திடவே பாசாங்கு மிகச் செய்வார்
விடிகின்ற வேளையிலே சாயங்கள் வெளுத்துவிடும்
வேதாளம் ஏறிடுமே வழக்கமான முருங்கை மரம்
நயமாய் குடித்துவிட்டால் நய்யப்புடைத்திடுவார்
கோபம் கொப்பளித்தால் காலால் உதைத்திடுவார்
பெண்ணும் நல்லுயிர் தான் இந்த மண்ணின் இன்னுயிர் தான்
உண்ண உணவளிக்கும் உலகத்தை உருவாக்கும்
உத்தமப் பெண்ணினத்தை உன்மத்தம் ஏதுமின்றி
வெறுப்புகளை தள்ளிவைத்து உவகையுடன் வாழவைப்பீர்


வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 அருமையான, அசத்தலான வரிகள் நன்றி வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 4:55 pm

அருமை சிவா... வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 5:03 pm

உண்ண உணவளிக்கும் உலகத்தை உருவாக்கும்
உத்தமப் பெண்ணினத்தை உன்மத்தம் ஏதுமின்றி
வெறுப்புகளை தள்ளிவைத்து உவகையுடன் வாழவைப்பீர்!
ஆனந்த வாழ்வு தன்னை ஆணினமும் அடைந்திடுமே
குறையா அன்பு தன்னை பெண்ணிடத்தில் பொழிந்துவிட்டால்!

வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 6:13 pm

வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 01, 2010 6:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ வைப்பீர் பெண்ணினத்தை... Uவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Dவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Aவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Yவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Aவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Sவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Uவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Dவாழ வைப்பீர் பெண்ணினத்தை... Hவாழ வைப்பீர் பெண்ணினத்தை... A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 6:29 pm

வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 01, 2010 6:33 pm

சிவா wrote:கூவும் குயிலென்பார் ஆடும் மயிலென்பார்
பேசும் கிளியென்பார் கிள்ளைத் தமிழென்பார்
பெரும் பேதமையே கொள்ளை அழகென்பார்
பக்கத்தில் இல்லையென்றால் பாலும் ககுதென்பார்
படுக்கையை பகிர்ந்திடவே பாசாங்கு மிகச் செய்வார்
விடிகின்ற வேளையிலே சாயங்கள் வெளுத்துவிடும்
வேதாளம் ஏறிடுமே வழக்கமான முருங்கை மரம்
நயமாய் குடித்துவிட்டால் நய்யப்புடைத்திடுவார்
கோபம் கொப்பளித்தால் காலால் உதைத்திடுவார்
பெண்ணும் நல்லுயிர் தான் இந்த மண்ணின் இன்னுயிர் தான்
உண்ண உணவளிக்கும் உலகத்தை உருவாக்கும்
உத்தமப் பெண்ணினத்தை உன்மத்தம் ஏதுமின்றி
வெறுப்புகளை தள்ளிவைத்து உவகையுடன் வாழவைப்பீர்!
ஆனந்த வாழ்வு தன்னை ஆணினமும் அடைந்திடுமே
குறையா அன்பு தன்னை பெண்ணிடத்தில் பொழிந்துவிட்டால்!


-அ.அபிதாம்பிகை, யா.ஒத்தக்கடை. மதுரை

வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196 வாழ வைப்பீர் பெண்ணினத்தை... 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக