புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
2 Posts - 2%
prajai
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
418 Posts - 48%
heezulia
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
28 Posts - 3%
prajai
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_m10நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 27, 2010 10:47 am

நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! Ajith-74

அஜீத்-முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? பலரது மனதையும் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது இப்போது. அஜீத் பேசியது திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, தனது கனவுகளில் ஒன்றான கார் ரேஸ் பற்றியும்தானாம். கிட்டதட்ட நாற்பது நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் அஜீத் பெரிதாக ஒரு விஷயத்தை சாதித்துவிட்டு வந்திருக்கிறார். அது என்ன?

ங்கிலாந்தில் நடந்த பார்முலா 3 கார் ரேசில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை அடைந்தவர் அஜீத். பார்முலா 2 ரேசுக்கு முன்னேற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்.

இந்தியாவில் கார் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக பார்க்காமல் வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதை விட்டுவிட்டு கார் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்"

இந்த பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் தருவதை போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும்" என்று முன்பு ரேஸ்களில் கலந்து கொள்ளும் போது கூறி வந்தார் அஜீத்.

முதல்வரை சந்தித்தபோதும் இது குறித்துதான் பேசினாராம் அஜீத், "ஃபார்முலா 2 கார் ரேசுக்கு அரசே நிதி ஒதுக்கி ஸ்பான்சர் செய்யணும். இதுக்கு 23 கோடி ரூபாய் ஆகும். அதை நீங்க எங்களுக்கு செஞ்சு தரணும்" என்று வேண்டுகோள் வைத்தாராம். தகுதியான நான்கு வீரர்களின் பயோ டேட்டாக்களையும் கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள். இதுபற்றியெல்லாம் ஆர்வமாகவும் விளக்கமாகவும் கேட்டுக் கொண்ட முதல்வர், உடனடியாக பாஸிட்டிவான பதிலும் கொடுத்தாராம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 12:39 pm

என்னதான் எனக்கு கலைஞரை பிடிக்கலைனாலும் இதுபோன்ற விசயத்தில் உதவிசெய்தால் என் மனதார வாழ்த்துவேன்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 12:42 pm

ஆமா சினிமாக்காரங்க கேட்டா உடனெ அள்ளித் தந்துருவார் முதல்வர்.நாட்டுல தீர்க்க முடியாத பிரச்சினை எவ்வளவோ இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 1:03 pm

உதயசுதா wrote:ஆமா சினிமாக்காரங்க கேட்டா உடனெ அள்ளித் தந்துருவார் முதல்வர்.நாட்டுல தீர்க்க முடியாத பிரச்சினை எவ்வளவோ இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு.

நம்ம முதல்வரால அவர் குடும்ப சண்டைய தீர்த்து வேயக்கவே நேரம் சரி இல்லை. அப்பறம் எங்க நான்டுக்கு.... ம்ம்
நீங்க டென்சன் ஆகாதிங்க மேடம் , கூல்....

நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! ?ui=2&ik=ff07e8c64d&view=att&th=1270aaa5a076dd57&attid=0

தம்பி, இந்த
வாரம் மானாட
மயிலாட
எப்புடி...?

போங்க
தலைவரே
, வெக்கமா
இருக்குது...
இதையெல்லாம்
என்னைப் போய்
கேட்டுக்கிட்டு.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 27, 2010 1:04 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:ஆமா சினிமாக்காரங்க கேட்டா உடனெ அள்ளித் தந்துருவார் முதல்வர்.நாட்டுல தீர்க்க முடியாத பிரச்சினை எவ்வளவோ இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு.

நம்ம முதல்வரால அவர் குடும்ப சண்டைய தீர்த்து வேயக்கவே நேரம் சரி இல்லை. அப்பறம் எங்க நான்டுக்கு.... ம்ம்
நீங்க டென்சன் ஆகாதிங்க மேடம் , கூல்....

நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! 359383 நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! 359383 நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! 942 நம்ம தல அஜீத் கேட்ட 23 கோடி! 942

தம்பி, இந்த
வாரம் மானாட
மயிலாட
எப்புடி...?

போங்க
தலைவரே
, வெக்கமா
இருக்குது...
இதையெல்லாம்
என்னைப் போய்
கேட்டுக்கிட்டு.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 02, 2010 7:03 pm

என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்.சுமார் 2 இலட்சம் குடும்பங்கள் ஸினிமாவில் நேரடியாக ஈடுபடுகிறார்கள்.மறைமுகமாக 2 இலட்சம் குடும்பங்கள் .சினிமா இன்று தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் துறை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக