புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_lcapகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_voting_barகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் நீ என் காதலியானால்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 11:32 am

First topic message reminder :

நீ என் காதலியானால்

சின்னதாய் என் இந்தயத்தில் பெரியதாய்
ஓர் உலகம் படைப்பேன்
பகலில்லா வானத்தில் உன் முகம்
நிலவாய் ஒளிரட்டும்

நீ என் காதலியானால்

நட்சத்திரங்களை உன் காதணி, கைவிரல்
மோதிரமாய் பரிசளிப்பேன்
பன்னீர் மழை பொழியச்செய்து தினம்
உன்னை குளிக்கவைபேன்

நீ என் காதலியானால்

வெண்மேகங்களை ஒன்றிணைத்து நீ தூங்க
நான் தலையனையாவேன்
காற்றுக்கு உந்தன் வாசம் தந்து அண்டம்
முழுவதும் மனக்கச்செய்வேன்

நீ என் காதலியானால்

நீ உலா வரும் வீதியெங்கும் உலக
மலர்களை தூவிச்செல்வேன்
முக்கனியும் சுவைகொண்ட ஒரு கனியை
இக்கண்ணி களிக்கவே தினம் தருவேன்

நீ என் காதலியானால்

பிரபுமுருகன்.............



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 01, 2010 3:28 pm

prabumurugan wrote:கவிதை வரிகளை ரசயுங்கள்
தேவை இல்லாத காரணங்களை
விவாதம் செய்யாதிங்க

கவிதை ரசிப்பதற்கு
கவிதை மகிழ்வதற்கு
கவிதை புகழ்வதற்கு
கவிதை பெருமைபடுத்துவதர்க்கு
கவிதை பொய் சொல்லுவதற்கு
கவிதை காதல் செய்வதற்கு

முடிந்தால் இரண்டுவரி கவிதைகள் எழுது
இடுக்கையில் இடுங்கள்
எதுக்கெடுத்தாலும் கோவிக்கறதே உனக்கு வேலையா போச்சு பிரபு அல்லது.
நீ ஒரு படைப்ப பொதுவில கொடுக்கும்போது 4 பேர் கை தட்டுவாங்க,4 பேர் கமெண்ட் சொல்லதான் செய்வாங்க.இதெல்லாம் பெரிசா நினைச்சு பீல் பண்ணப்படாதுடா தம்பி.எனி ஹவ் உன் கவிதை நல்லாஇருக்கு.



கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Uகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Dகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Aகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Yகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Aகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Sகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Uகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Dகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Hகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 3:31 pm

நண்பா பிரபு உங்களின் வேதனை புரிகிறது வெறும் பின்னூட்டங்கள் மட்டும் இட்டால் சுவாரசியம் இருக்காது ......

இந்த மாதிரி கமெண்ட் கொடுத்தால்தான் உங்கள் கவிதையை அதிக பேர் படிக்க வாய்ப்புண்டு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 3:33 pm

கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 68516 கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Icon_lol கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 678642 கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 3:35 pm

நண்பா நீங்க மேலூர்லதான் இருக்கீங்களா என்ன பன்னிட்டு இருக்கீங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 01, 2010 3:37 pm

ஆமா மேலுர்ல இருக்கிற துபாய்ல வேலை பார்த்துண்டு இருக்கார்.இல்லையா
பிரபு
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Uகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Dகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Aகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Yகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Aகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Sகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Uகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Dகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Hகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 3:37 pm

கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 230655



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 3:38 pm

துபாய்லயா வேலை பாக்குறீங்க பிரபு ஏன் ஓடுறீங்க அக்காவ பாத்து பயந்துட்டீங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 01, 2010 3:40 pm

பயப்படாம என்ன செய்வான்.பய வசமா என்கிட்ட சிக்கிருக்கான் இல்ல.



கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Uகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Dகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Aகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Yகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Aகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Sகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Uகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Dகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Hகவிஞன் நீ என் காதலியானால் - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 01, 2010 3:41 pm

சிக்கிட்டாரா என்ன பன்னீங்க அவர விட்டுருங்க அக்கா நம்ம ஊருக்காரக பொழச்சு போகட்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 3:44 pm

Manik wrote:சிக்கிட்டாரா என்ன பன்னீங்க அவர விட்டுருங்க அக்கா நம்ம ஊருக்காரக பொழச்சு போகட்டும்




கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Jumping0044கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Jumping0044கவிஞன் நீ என் காதலியானால் - Page 2 Jumping0044



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக