புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
90 Posts - 71%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
255 Posts - 75%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

First topic message reminder :

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!

ஆதிரா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 8:27 pm

Aathira wrote:கலைநிலா நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவிலையே?
ஆதிரா

கும்பகோணம்.என் சொந்த ஊர்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 8:33 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:கலைநிலா நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவிலையே?
ஆதிரா

கும்பகோணம்.என் சொந்த ஊர்!

நாங்களும் கும்பகோணத்தில் 4 ஆண்டுகள் இருந்து இருக்கிறோம் கலை. எனக்கு
மிகவும் பழகிய ஊர் குடந்தை. மகாமமஹா குளம், கண்ணைய ஸ்டுடியோ, ராமசாமி,
லக்ஷ்மண சாமி கோயில் .....
மிகவும் அருமையான கோயில் ஊர் அல்லவா குடந்தை. இப்பொழுது தங்கள் ஏக்கம் புரிகிறது கலைநிலா

ஆதிரா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 8:38 pm

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:கலைநிலா நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவிலையே?
ஆதிரா

கும்பகோணம்.என் சொந்த ஊர்!

நாங்களும் கும்பகோணத்தில் 4 ஆண்டுகள் இருந்து இருக்கிறோம் கலை. எனக்கு
மிகவும் பழகிய ஊர் குடந்தை. மகாமமஹா குளம், கண்ணைய ஸ்டுடியோ, ராமசாமி,
லக்ஷ்மண சாமி கோயில் .....
மிகவும் அருமையான கோயில் ஊர் அல்லவா குடந்தை. இப்பொழுது தங்கள் ஏக்கம் புரிகிறது கலைநிலா

ஆதிரா

கரையின் ஓரம் தான் என் பயணம்.
இன்று ஈகரையின் மீது பயணம்.
கரையோடு இருப்பது சுகம்!
கறை இல்லா வார்த்தைக்கு என்றும் பலம்!

வஞ்சி(ச) மகள் - Page 4 678642 வஞ்சி(ச) மகள் - Page 4 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 01, 2010 9:24 pm

கரையின் ஓரம் தான் என் பயணம்.
இன்று ஈகரையின் மீது பயணம்.
கரையோடு
இருப்பது சுகம்!
கறை இல்லா வார்த்தைக்கு என்றும் பலம்!
மகிழ்ச்சி:

தீதும் நன்றும் பிறர் தர வாரா வஞ்சி(ச) மகள் - Page 4 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 11:00 pm

அருமை அருமை...

அதே காவிரி ஓரம் கும்பகோணம் தான் எனக்கும்.

என் ஐந்தாண்டு கால கல்லூரி அங்கே தான்.

என் நடைபயணம் அங்கே தான்

என் ஏழ்மை அங்கே தான்.

என் தாய்மை அங்கே தான்

என் தூய்மை அங்கேதான்.

என்பிறப்பு கும்பகோணம் அரசு மருத்துவமனை தான்...

காவிரியில் என் நீச்சல் தொடங்கியது.

அதே காவிரியில் என் மூச்சும் அடங்கவேண்டும்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:16 pm

என் காவிரி கவிதை ராஜா, கலைநிலா ,கலை எல்லோரையும் பழைய நினைவுகளுக்கு
இட்டுச் சென்று இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. ஆனால் காவிரிச் சிந்து பாடிய
உங்கள் எல்லோரையும் கானல் வரி பாட வைத்து விட்டேனோ என்று தான் நான்
ஐயப்படுகிறேன். ஏன் இந்த உணர்ச்சி வெள்ளம் கலை ? கும்பகோணம் நானும் இருந்த
ஊர் தெரியுமா? இந்த அலைவரிசையிலும் நாம் இணைகிரோமோ? ஆனால் தங்களின் கடைசி
வரி வலியைதருகிறது. வஞ்சி(ச) மகள் - Page 4 67637 வஞ்சி(ச) மகள் - Page 4 67637 வஞ்சி(ச) மகள் - Page 4 67637 வஞ்சி(ச) மகள் - Page 4 67637
அன்புடன்
ஆதிரா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 11:20 pm

கலை wrote:அருமை அருமை...

அதே காவிரி ஓரம் கும்பகோணம் தான் எனக்கும்.

என் ஐந்தாண்டு கால கல்லூரி அங்கே தான்.

என் நடைபயணம் அங்கே தான்

என் ஏழ்மை அங்கே தான்.

என் தாய்மை அங்கே தான்

என் தூய்மை அங்கேதான்.

என்பிறப்பு கும்பகோணம் அரசு மருத்துவமனை தான்...

காவிரியில் என் நீச்சல் தொடங்கியது.

அதே காவிரியில் என் மூச்சும் அடங்கவேண்டும்...!

உங்கள் பேச்சிலும்
மூச்சிலும் காவேரியின்
காற்றைக் கண்டேன்,
உங்கள் கவிதையிலே
அதன் ஊற்றை பார்கிறேன்.

உங்கள் முச்சியின்

முன்னுரையும் அறிந்தேன்
குடந்தைலே வாழ்ந்த
குழந்தையின் சிரிப்பின்
சிறப்பை ரசித்தேன்.
ஈகரையில் உங்கள்
மனதை படித்தேன்
காவிரிக் கரையில்
பிறந்த நாம்
ஈகரையில் இணைந்ததை
அறிந்தேன்!

நட்புடன்.
கலைநிலா .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 11:24 pm

இதுதான் கூடலோ??? இது தான் சங்கமமோ..??

வாழ்த்துகள் அனைவருக்கும்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 11:27 pm

Aathira wrote:என் காவிரி கவிதை ராஜா, கலைநிலா ,கலை எல்லோரையும் பழைய நினைவுகளுக்கு
இட்டுச் சென்று இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. ஆனால் காவிரிச் சிந்து பாடிய
உங்கள் எல்லோரையும் கானல் வரி பாட வைத்து விட்டேனோ என்று தான் நான்
ஐயப்படுகிறேன். ஏன் இந்த உணர்ச்சி வெள்ளம் கலை ? கும்பகோணம் நானும் இருந்த
ஊர் தெரியுமா? இந்த அலைவரிசையிலும் நாம் இணைகிரோமோ? ஆனால் தங்களின் கடைசி
வரி வலியைதருகிறது. வஞ்சி(ச) மகள் - Page 4 67637 வஞ்சி(ச) மகள் - Page 4 67637 வஞ்சி(ச) மகள் - Page 4 67637 வஞ்சி(ச) மகள் - Page 4 67637
அன்புடன்
ஆதிரா

வலி தரவில்லை
உங்கள் கவிதை.
நாம் கடந்துவந்த வழி,
அறிய உதவியது.
திசைக்கு ஒருவராய்
இருக்கும் நிலையில்
ஈகரை நாம் இணைத்து
நட்பை தந்து உள்ளது!
நன்றி ஈகரைக்கு.
அதன் முலம்
நீங்கள் படைத்த
கவிதைக்கு .நன்றி.

தோழன்.
கலைநிலா.

வஞ்சி(ச) மகள் - Page 4 678642 வஞ்சி(ச) மகள் - Page 4 678642 வஞ்சி(ச) மகள் - Page 4 678642 வஞ்சி(ச) மகள் - Page 4 678642 வஞ்சி(ச) மகள் - Page 4 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:32 pm

சொந்த மண் (பிறந்த ஊர்) எனும்போது எங்கிருந்தோ வருகிறது பாருங்கள்
பாசப்பினைப்பு. குழந்தைவ்யாய் தாவுகிறதோ உள்ளங்கள் இன்று. குடந்தையின்
மண்மணம்
ஈகரையில் கமல்கிறதோநன்று !!!
வஞ்சி(ச) மகள் - Page 4 733974 வஞ்சி(ச) மகள் - Page 4 733974 வஞ்சி(ச) மகள் - Page 4 359383 வஞ்சி(ச) மகள் - Page 4 359383 வஞ்சி(ச) மகள் - Page 4 453187 வஞ்சி(ச) மகள் - Page 4 453187 வஞ்சி(ச) மகள் - Page 4 938222 வஞ்சி(ச) மகள் - Page 4 938222 வஞ்சி(ச) மகள் - Page 4 325286 வஞ்சி(ச) மகள் - Page 4 705463 வஞ்சி(ச) மகள் - Page 4 705463 வஞ்சி(ச) மகள் - Page 4 755837 வஞ்சி(ச) மகள் - Page 4 755837 வஞ்சி(ச) மகள் - Page 4 325286
அன்புடன்
ஆதிரா

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக