புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
48 Posts - 43%
heezulia
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
prajai
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
414 Posts - 49%
heezulia
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
28 Posts - 3%
prajai
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_m10கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 01, 2010 9:52 am

கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி?

கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? Google_buzzவெகு சுவராஸ்யமாக இருப்பதால் ஜிமெயில் பயன்படுத்தி வருகிற
பலரும் Buzz பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். லேட்டஸ்ட் சோஷியல் தளமாக இந்த
Buzz முயற்சி பேசப்படுகிறது. உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் முக்கிய
அங்கமாக இது நிச்சயம் மாறப் போகிறது.இதனைப் பயன்படுத்தத் தொடங்கி, புதிய
அனுபவம் பெற்று வரும் உங்களை, அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல
கீழ்க்காணும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இதன் மூலம் உங்களுடைய BUZZ களை
இன்னும் எளிதாக உங்களால் கையாள முடியும்.

ஜிமெயில் BUZZகள்
தனி இடம்

BUZZ இன்பாக்ஸில் இருப்பது, அதன்
முக்கியத்துவத்தினைக் குறைக்கிறது. மேலும் ஜிமெயில் இன்பாக்ஸில் மற்ற
மெயில்களுடன் ஆதத்த் கலந்திருப்பது, இன்பாக்ஸ் தன்மையையும் மாற்றுகிறது
என்று சிலர் கருதுகிறார்கள் . மெயில் மற்றும் BUZZ குணாதிசயங்கள் வெவ்வேறாக
இருக்கும் போது, ஏன் இரண்டும் கலந்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன்
ஜிமெயில் கட்டமைப்பில் தேடிய போது இதற்கு ஒரு வழி கிடைத்தது.

ஜிமெயில்
இன்பாக்ஸில் பல பிரிவுகளை உண்டாக்கும் வசதி உள்ளது. இந்த பிரிவுகளை
உண்டாக்கி நாம் மெயில்களை அனுப்பியவர்கள் வாரியாக, தன்மை வாரியாகப்
பிரித்து வைக்கலாம். இதைப் பார்த்த பின் BUZZ களுக்கென இரண்டு பிரிவுகளை
உண்டாக்கலாம் என்று தோன்றியது. ஒன்று நீங்கள் அமைக்கும் BUZZகளுக்காக;
மற்றொன்று பிறரிடம் இருந்து கிடைக்கும் BUZZகளுக்காக. இதனை எப்படி
உருவாக்குவது என்று பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்பாக்ஸ்களை
எப்படி அமைப்பது என்றும் அறிந்து கொள்ளலாம்.

1. முதலில் ஜிமெயில்
லேப்ஸ் (Gmail Labs) திறந்து கொள்ளுங்கள். வலது மேல் மூலையில் பச்சை
நிறத்தில் சிறிய பீக்கர் உருவம் ஒன்று இருக்கிறதா? அதுதான் லேப்ஸ் தரும்
உருவமாகும். கிடைக்கும் பிரிவில் Multiple Inboxes என்று இருப்பதனை
இயக்கவும். பின் அந்தப் பக்கத்தின் கீழாகச் சென்று "save changes"என்று
இருப்பதில் அழுத்தவும்.

2. மீண்டும் இன்பாக்ஸ் (Inbox) வந்து அதில்
லேப்ஸ் ஐகானுக்கு அருகே உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு
"Multiple Inboxes" என்று இருப்பதைப் பார்க்கலாம்.

3. இதில் "Pane
0" என்று இருப்பதில் is: My Buzzes என டைப் செய்திடவும். பின் "Panel
title (optional)" என்று இருக்கும் இடத்தில் "My Buzzes" என டைப்
செய்திடவும்.

4.பின் "Pane 1” என்று இருப்பதில் "My Buzzes" என
டைப் செய்திடவும். பின் "Panel title (optional)" என்று இருக்கும் இடத்தில்
“ஆதத்த்ஞுண்” என டைப் செய்திடவும்.

5. இனி ஒவ்வொரு பாக்ஸிலும்
கான்வர்சேஷன் (மெயில் மெசேஜ்) எத்தனை இருக்க வேண்டும் எனத் தரவும். மொத்த
இன்பாக்ஸில் இந்த பிரிவு எங்கு இருக்க வேண்டும் என்பதனையும் காட்டவும்.

6.
அடுத்து "save changes" என்பதனை அழுத்தவும். இனி உங்களுக்கு வரும் Buzzகள்
இன்பாக்ஸின் தனிப்பிரிவில் வருவதனைப் பார்க்கலாம். இவை உங்களுடைய மொத்த
பொதுவான இன்பாக்ஸை மறிக்காமல் இருப்பதனையும் காணலாம்.

லேபிள்கள்

ஜிமெயில் இன்பாக்ஸில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் அமைப்பதாக
இருந்தால் மட்டுமே இது உங்களுக்குப் பயன்படும். (ஒன்றுக்கு மேற்பட்ட
பிரிவுகள் எப்படி அமைப்பது என்பது குறித்து மேலே விளக்கக் குறிப்புகள்
தரப்பட்டுள்ளன).

இங்கு என்ன என்ன லேபிள்கள் உருவாக்க வேண்டும்
என்று பார்க்கலாம். My Buzzes மற்றும் Buzzes என இரண்டு லேபிள்கள்
உருவாக்கவும். இவற்றை உருவாக்க, உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் மேலாக Labels
என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் Manage Labels என்பதைத்
தேர்ந்தெடுக் கவும். பின் கீழாகச் சென்று டெக்ஸ்ட் என்டர் செய்வதற்கான
பாக்ஸ் ஒன்று Create a New Label என்று இருப்பதைக் காணவும். இங்கு ஒன்றன்
பின் ஒன்றாக மேலே சொன்ன இரு லேபிள்களையும் டைப் செய்திடவும். பின் Create
என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் இன்பாக்ஸுக்குச் செல்லவும். இனி
அடுத்த இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இறங்கலாம்.

ஜிமெயில்
இன்பாக்ஸில் Buzz வேண்டாமா? மூன்று வகையான Buzzகள் உங்கள் ஜிமெயில்
இன்பாஸ்க்குத் தானாக அனுப்பப்படும். முதலாவதாக, நீங்கள் உருவாக்கிய Buzz
கள். இரண்டாவதாக நீங்கள் உருவாக்கிய மெசேஜ் குறித்து இன்னொருவர் கமெண்ட்
அமைக்கும் போது. மூன்றாவதாக நீங்கள் கமெண்ட் அமைத்த Buzz மீது இன்னொருவர்
கமெண்ட் அமைக்கும் போது அல்லது யாரேனும் ஒருவர் ரிப்ளை சிஸ்டம் மூலம்
உங்களை குறித்து இழுக்கும்போது.

கூகுள் இவற்றை எல்லாம் ஏன்
உங்களின் இமெயிலுக்கு அனுப்புகிறது என்றால், நீங்கள் உருவாக்கிய அல்லது
கலந்து கொண்ட ஆதத்த்கள் குறித்து புதிய செய்திகள் தரப்படும்போது, நீங்கள்
அவற்றை அறிய விரும்புவீர்கள் என்று கூகுள் எண்ணுகிறது. ஆனால் இந்த
அறிவிப்புகள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக உணர்ந்தால், கூகுள் அனுப்பாமல்
இருக்க எந்தவித ஆப்ஷனையும் தரவில்லை. நீங்களே ஜிமெயில் பில்டர் அல்லது
லேபிள் பயன்படுத்தி இவற்றைத் தள்ளி வைக்கலாம்.

உங்கள் Buzz
களை வடிகட்டலாம்

1.உங்களுக்கு வரும் Buzzகளில் எவை
உங்களுக்குத் தேவை என, வரும்போதே வடிகட்டி வைக்கும் வசதியை கூகுள்
தருகிறது.

2.உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குச் செல்லுங்கள். அந்தப்
பக்கத்தின் மேலாக, "Search the Web" பட்டனை அடுத்து Create a Filter என்று
ஒரு வரி இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்திடுங்கள்.

3.இதில்
"From" பிரிவில் உங்களுடைய பெயரை டைப் செய்திடவும். அடுத்து "Has the
words" என்ற பாக்ஸில் "label:buzz" என டைப் செய்திடவும்.

4.அடுத்து
"Next step" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஒருவேளை ஒரு எச்சரிக்கை
வரலாம். இது வழக்கத்திற்கு மாறானது (unusual step) என்ற செய்தி
கிடைக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஓகே கிளிக் செய்திடவும்.

5.இதே
பக்கத்தில் Apply the label என்ற ட்ராப் டவுண் மெனுவில் "My Buzzes"
என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து இத்தகைய BUZZ அறிவிப்புகளை ஜிமெயில்
என்ன செய்திட வேண்டும் என நீங்கள் முடிவெடுத்து செயல்படலாம். Skip the
inbox Mark as read என்பது போன்ற எதனை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்கலாம்.
என்னைக் கேட்டால் Skip the inbox தான் இதற்குச் சரி. இவற்றைப் படிக்க
வேண்டும் என்றால் ஜிமெயிலின் இடது பக்கம் உள்ள "All mail" என்பதில் கிளிக்
செய்து படித்துக் கொள்ளலாம்.

6.அடுத்து "Also apply filter to..."
என்பதில் செக் செய்திடவும். பின் "Create filter" பட்டனை அழுத்தவும்.
அவ்வளவுதான், உங்கள் வடிகட்டி இனி ஆதத்த் மெயில்களை நீங்கள்
குறிப்பிட்டுள்ள வகையில் ஓரம் கட்டி வைக்கும்.

மற்றவர்களின்
Buzz களை வடிகட்ட

இந்த இரண்டாவது பில்டருக்கு, ஏற்கனவே
மேலே ஐந்தில் முதல் பத்தியில் கூறியுள்ளபடி செய்திடவும். ஆனால் உங்கள்
பெயருக்கு முன் ஒரு மைனஸ் (–) அடையாளம் ஏற்படுத்தவும். அடுத்தபடியாக
"Buzzes" என்னும் லேபிளை அடையாளம் காட்டவும். பின் ஏற்கனவே காட்டியபடி
பில்டர் ஆப்ஷன்ஸ் ஏற்படுத்தவும். அவ்வளவுதான்! உங்கள் விருப்பப்படி
"Buzzes" எல்லாம் வகை செய்யப்பட்டு உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் ஒதுங்கி
பதுங்கிக் கொள்ளும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 01, 2010 10:03 am

கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 359383 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 01, 2010 10:49 am

சபீர் wrote:கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 359383 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 359383
கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 359383 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 676261

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 01, 2010 11:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ரிபாஸ்...

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 01, 2010 11:22 am

கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 677196 கூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி? 678642

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 11:29 am

ரொம்ப புரியலை ஒன்னும்...

இதெல்லாம் கும்பலா சோஷியல் நெட்வொர்க் என்னும் பெயரில் கூத்தடிப்பவர்களுக்கு தானே...?

நமக்கு இது எல்லாம் ஒத்து வராதுப்ப்பா...

மனம் ஒத்த நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே எனக்குண்டு..

அவர்களுடன் அளவளாவினாலே போதும் என்றாகி விட்டது.

எத்தனையோச் சோஷியல் நெட்வொர்க்கில் என் பெயர் தானாகவே அமைந்து விட்டாலும் அதிகம் நான் ஈடுபடுவதில்லை..

தகவலுக்கு நன்றி நண்பரே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 02, 2010 7:41 pm

ஒரு வார்த்தை 01.02.10 தேதிய தினமலர் கம்ப்யுட்டர் மலருக்கு நன்றி என்று போட்டிருக்கலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக