புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_m10சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில விலங்கியல் வினோதங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 27, 2010 7:27 pm

First topic message reminder :

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்புணியை கூட ஜீரணிக்க முடியும். சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Crocmouthopentrek
2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 57830183QmPufF_fs 3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Italian_greyhound
4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 _0059lacunaeசில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Labelledback3
5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 HWB_Slide48_FS_800
6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 GiraffeBaby18. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Ostrich_male
9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 1709110-md 10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Great+horned+owl 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 HugeCatFish
12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Flea-113. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 I10-82-starfish
14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 Bald+Eagle+nest

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 1:05 pm

சுடர் வீ wrote:உபயோகமான தகவல்கள். பொது அறிவுக்கு.......
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 2825183110 சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 2825183110

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 1:09 pm

நம்ம அறிவு கொஞ்ச வளந்துடுச்சுண்ணா... நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 1:50 pm

dsudhanandan wrote:நம்ம அறிவு கொஞ்ச வளந்துடுச்சுண்ணா... நன்றி
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 2825183110

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 7:11 pm

சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Mar 22, 2011 8:21 pm

மிகவும் பயனுள்ள தகவல் சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 224747944
13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 I10-82-starfish

நட்சத்திர மீன் நா ஆக்டபஸ் தானா ?
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 838572

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 22, 2011 8:49 pm

மிக அரிய தகவல் அண்ணா மிக்க நன்றி சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 154550
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 11:37 pm

கலை wrote: சூப்பருங்க
நன்றி நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 11:38 pm

md.thamim wrote:மிகவும் பயனுள்ள தகவல் சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 224747944
13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 I10-82-starfish

நட்சத்திர மீன் நா ஆக்டபஸ் தானா ?
சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 838572
நன்றி நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 11:38 pm

Manik wrote:மிக அரிய தகவல் அண்ணா மிக்க நன்றி சில விலங்கியல் வினோதங்கள்! - Page 2 154550
நன்றி நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:04 am

சூப்பருங்க மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக