புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
21 Posts - 48%
heezulia
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
3 Posts - 7%
Raji@123
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
7 Posts - 2%
prajai
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடி கடி Poll_c10கடி கடி Poll_m10கடி கடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி கடி


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat 27 Feb 2010 - 16:35

1.காக்கா இன்னாதான் கருப்பா இருந்தாலும்

அது போடுற முட்டை வெள்ளையாத்தான் இருக்கும்

அது போல காக்கா முட்டை என்னாதான் வெள்ளையா இருந்தாலும்

அதுக்குள்ள இருக்குற காக்கா கருப்பாத்தான் இருக்கும்





2.நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும்

ஆனா பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா





3.சிற்பி கல்ல உளியால அடிச்சா அது கலை


நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை





4.குவாட்டரு அடிச்சிட்டு குப்புற படுத்துக்கலாம்

ஆனா குப்புற படுத்துட்டு குவாட்டரு அடிக்க முடியுமா






5.நாய்க்கு நாலு கால் இருந்தாலும்

அதால கால் மேல கால் போட்டு ஒக்கார முடியுமா





6.சன் டிவியில சொர்க்கம் பார்க்கலாம்

ஆனா சொர்க்கத்துல சன் டிவி பார்க்க முடியுமா ?











avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat 27 Feb 2010 - 16:36

5.நாய்க்கு நாலு கால் இருந்தாலும்

அதால கால் மேல கால் போட்டு ஒக்கார முடியுமா

கடி கடி 56667 கடி கடி 502589

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat 27 Feb 2010 - 16:40

jayakumari wrote:5.நாய்க்கு நாலு கால் இருந்தாலும்

அதால கால் மேல கால் போட்டு ஒக்கார முடியுமா

கடி கடி 56667 கடி கடி 502589


உண்மைதான் ஜெயா

உங்க வீட்டு நாய் கால் மேல கால் போட்டு உக்காருமா ? கடி கடி 755837

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 27 Feb 2010 - 18:03

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 27 Feb 2010 - 18:04

கடி கடி Icon_lol கடி கடி Icon_lol

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat 27 Feb 2010 - 19:09

1
.காக்கா இன்னாதான் கருப்பா இருந்தாலும்

அது போடுற முட்டை வெள்ளையாத்தான் இருக்கும்


அது போல காக்கா முட்டை என்னாதான் வெள்ளையா இருந்தாலும்

அதுக்குள்ள இருக்குற காக்கா கருப்பாத்தான் இருக்கும்

கடி கடி 56667 கடி கடி 56667 கடி கடி 56667 கடி கடி 677196 கடி கடி 677196




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 27 Feb 2010 - 19:46

நம்ம செந்திலுக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் வருமாக்குமா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue 11 May 2010 - 12:03

ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக