புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் Poll_c10ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் Poll_m10ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram

48 Posts - 34%
i6appar

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Anthony raj

ஜாஹீதாபானு

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 27, 2010 5:24 am

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது :
விசி குகநாதன்

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் Rajini-ajithரஜினி –
அஜீத்துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன்
தெரிவித்துள்ளார்.
திரையுலகம் சார்பில் முதல்வர்
கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க
வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத்
வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் Ajith_rajiniஇதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி
வருகின்றன.
ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள்
கண்டித்தன. ரெட் கார்டு போடுவோம் என்று மிரட்டின. பின்னர் திரைப்பட கூட்டு
நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென
வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க
வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும்
அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர்
கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும்
கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

“எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி
கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை
கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம்.
அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.
கலை உலகில் உள்ளவர்களுக்குள்
உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்குவதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம்.
எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன்
ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”,
என்றார்.

தலையை வெல்ல எவனால் முடியும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 27, 2010 5:29 am

அப்பாடா பிரச்சனை தீர்ந்தது - இனிமேல் காவிரி நீர்ப் பிரச்சனை இருக்காது, கங்கையாற்றை தமிழகத்திற்கு திருப்பிவிடுவார்கள், தமிழன் ஒருவன் இந்தியாவின் பிரதமராகிவிடுவான்!!!

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Feb 27, 2010 5:36 am

காவிநீர்ப் திருப்பிவிடுவார்கள்ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Feb 27, 2010 5:54 am

சிவா wrote:அப்பாடா பிரச்சனை தீர்ந்தது - இனிமேல் காவிரி நீர்ப் பிரச்சனை இருக்காது, கங்கையாற்றை தமிழகத்திற்கு திருப்பிவிடுவார்கள், தமிழன் ஒருவன் இந்தியாவின் பிரதமராகிவிடுவான்!!!

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 56667

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 6:34 am

மக்களுக்கு முக்கியமா தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா காரங்க மேல இருக்குற மோகம் கொரயனுமுங்க.

* குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைகள் அனாத ஆசிரமத்ளையும், உலகத்துலயும் இருக்குறப்ப - நடிகர் படத்துக்கு பாலாபிஷேகம்.

* நேர்த்தியான கலை அம்சத்தில கட்டின எத்தனையோ கோயில்கள் பாழா கெடக்குறப்ப - நடிகைக்கு கோவில்.

அதுபோக சூட்டிங் அப்டின்னுட்டு சிட்டில ட்ராபிக் ஜாம் பண்றது.
நாகரிகம் (மாடன்) அப்டின்குற பேருல ஆபாசம்.
வன்முறைய தூன்றமாதிரி படங்கள்.
மூணு, நாலு கல்யாணம் பண்ணிக்கிறது, கல்யாணம் பண்ணின அடுத்த மாதமே டைவர்சு

இப்படி சமுதாயத்த கொடுக்குரதுல மொத ஆளுங்க இந்த சினமா காரங்க தான். இருந்தாலம் அஜித் போன்ற
சில நல்ல உள்ளங்கள் இருக்குறாங்க அவங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த சினமா காரங்களும், அரசியல் வியாதிகளும் பண்ற சேட்டைகள பார்க்குறப்ப மனசு கொதிக்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 27, 2010 6:53 am

ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 27, 2010 7:27 am

ராஜா wrote:ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 359383 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 359383 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 942

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 27, 2010 7:36 am

ராஜா wrote:ஹா ஹா ஹா ........ அஜித்த பணிய வைக்க இவனுங்கலால முடியல , சரி எப்படி இந்த பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வருவது, இருக்கவே இருக்கிறது ஓலக தமிழர்களின் தலைவலி , ச்சே(சாரிபா .... தலைவர் ) , இது பெயர சொல்லி பின்வாங்கிட வேண்டியது தான் ......
ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 838572

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 7:40 am

என்னங்கடா ஆளாளுக்கு பெரிய பருப்பு மாதிரி பந்தா காமிக்கறீங்க.எவன் எவன திட்டினா என்ன.இவங்களுக்குள்ள மனக்கசப்பு தீர்றதால நாட்டுல தீராத‌
பிரச்சினையெல்லாம் தீரப்போகுதா என்ன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 27, 2010 7:40 am

சரவணன் wrote:மக்களுக்கு முக்கியமா தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா காரங்க மேல இருக்குற மோகம் கொரயனுமுங்க.

* குடிக்க பால் இல்லாம எத்தனையோ குழந்தைகள் அனாத ஆசிரமத்ளையும், உலகத்துலயும் இருக்குறப்ப - நடிகர் படத்துக்கு பாலாபிஷேகம்.

* நேர்த்தியான கலை அம்சத்தில கட்டின எத்தனையோ கோயில்கள் பாழா கெடக்குறப்ப - நடிகைக்கு கோவில்.

அதுபோக சூட்டிங் அப்டின்னுட்டு சிட்டில ட்ராபிக் ஜாம் பண்றது.
நாகரிகம் (மாடன்) அப்டின்குற பேருல ஆபாசம்.
வன்முறைய தூன்றமாதிரி படங்கள்.
மூணு, நாலு கல்யாணம் பண்ணிக்கிறது, கல்யாணம் பண்ணின அடுத்த மாதமே டைவர்சு

இப்படி சமுதாயத்த கொடுக்குரதுல மொத ஆளுங்க இந்த சினமா காரங்க தான். இருந்தாலம் சில நல்ல உள்ளங்கள் இருக்குறாங்க அவங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த சினமா காரங்களும், அரசியல் வியாதிகளும் பண்ற சேட்டைகள பார்க்குறப்ப மனசு கொதிக்கிறது.

இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும்! ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196 ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன் 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக