புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
15 Posts - 71%
heezulia
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
heezulia
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமைக்காக (பணத்திற்க்காக)

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 1:11 am

First topic message reminder :

அன்னை தேசத்து
அகதிகள் நங்கள்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பண்டிகை நாட்கள் ஒவ்வொண்றும்.....

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...

என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்

ரசித்த கவிதை அப்புகுட்டி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 4:52 pm

செந்தில் wrote:ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பண்டிகை நாட்கள் ஒவ்வொண்றும்.....

உண்மையான வரிகள் தான் அப்பு
அழுகை அழுகை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 4:53 pm

தண்டாயுதபாணி wrote:என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு
முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து
வர முடிகிறது
மனசைத் தவிர...! வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196
நன்றி அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 5:16 pm

வெளி நாட்டில் வசிப்பவர்களின் நிலைமைய சரியா படம் பிடித்து காட்டியது போல இருக்கு அப்பு.

வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Uவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Dவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Aவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Yவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Aவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Sவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Uவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Dவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Hவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 28, 2010 4:51 pm

உதயசுதா wrote:வெளி நாட்டில் வசிப்பவர்களின் நிலைமைய சரியா படம் பிடித்து காட்டியது போல இருக்கு அப்பு.

நிச்சியமாக அக்கா என்ன நிலை இது அழுகை

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 28, 2010 4:58 pm

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 28, 2010 5:01 pm

jayakumari wrote:அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196
அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக