புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
336 Posts - 79%
heezulia
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
8 Posts - 2%
prajai
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் நினைவாக… Poll_c10உன் நினைவாக… Poll_m10உன் நினைவாக… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவாக…


   
   
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Feb 27, 2010 12:54 am

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு நிமிடங்கள்
பார்வையால் என்னை இறுக்கிய சில
நொடிகள்
என்னை கொலை செய்த உன் வார்த்தைகள்
நான் மயங்கிய உன் கூந்தல்
வாசனை
உன் நாவால் என்நாவை தூண்டில் போட்டு
இழுத்த சொற்ப கனங்கள
உன்னோடு
பேச வேண்டும் என்பதற்காக
என்னை நீயாக்கிய பொழுதுகள்
ஓர் இரவு உன்னோடு பேச
மறந்து போனதால்
இருபது இரவுகள் நீ பேச மறுத்த நரகங்கள்
நீ வேண்டும்
என்பதற்காக அடிக்கடி
என்னை மறந்து போன மணித்தியாலங்கள்
உன் கவிக்கு பதில்
கவிதை எழுத போய்
கவிஞனான கவியான நாட்கள்…
இன்னும்…இன்னும்…இன்னும்…
உன்
சுவாசங்கள் நான் என்றாய்
ஆதலால் தான்
என்னில் உன்னைவிட்டு
உன் உயிரை ஏன்
காற்றில் விட்டாயோ?
மறைந்தாலும் மறக்காதே
உன் நினைவாக…


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 27, 2010 1:02 am

உன் நினைவாக… 677196 உன் நினைவாக… 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 1:12 am

உன் நினைவாக… 677196 உன் நினைவாக… 677196 உன் நினைவாக… 677196 உன் நினைவாக… 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 2:36 am

உன் நினைவாக… 440806 உன் நினைவாக… 572280

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sat Feb 27, 2010 7:31 am

ஓர் இரவு உன்னோடு பேச
மறந்து போனதால்
இருபது இரவுகள் நீ பேச மறுத்த நரகங்கள்




உன் நினைவாக… 67637 உன் நினைவாக… 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 27, 2010 8:56 am

காதல் கவிதைகளில் முஃபாவின் வரிகள் பேனாவால் எழுதப்படாமல், மன்மதனின் வில்லால் எழுதப்பட்டதுபோல் உள்ளது!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 27, 2010 10:29 am

சிவா wrote:காதல் கவிதைகளில் முஃபாவின் வரிகள் பேனாவால் எழுதப்படாமல், மன்மதனின் வில்லால் எழுதப்பட்டதுபோல் உள்ளது!

சரியாக சொன்னீர்கள் தல அப்படிதான் உள்ளது..சூப்பர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 28, 2010 6:36 pm

mufa wrote:உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு நிமிடங்கள்
பார்வையால் என்னை இறுக்கிய சில
நொடிகள்
என்னை கொலை செய்த உன் வார்த்தைகள்
நான் மயங்கிய உன் கூந்தல்
வாசனை
உன் நாவால் என்நாவை தூண்டில் போட்டு
இழுத்த சொற்ப கனங்கள
உன்னோடு
பேச வேண்டும் என்பதற்காக
என்னை நீயாக்கிய பொழுதுகள்
ஓர் இரவு உன்னோடு பேச
மறந்து போனதால்
இருபது இரவுகள் நீ பேச மறுத்த நரகங்கள்
நீ வேண்டும்
என்பதற்காக அடிக்கடி
என்னை மறந்து போன மணித்தியாலங்கள்
உன் கவிக்கு பதில்
கவிதை எழுத போய்
கவிஞனான கவியான நாட்கள்…
இன்னும்…இன்னும்…இன்னும்…
உன்

நீ என்பது நானல்லவோ தேவ தேவி...
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு நீ இல்லாத போது

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 6:38 pm

சூப்பர் mufa

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக